Изображения страниц
PDF
EPUB

Bolingbroke's banishment his father died, and the king took possession of his estates.

பவனை மரணமட்டுக்கும் இங்கிலாண் டு தேசத்தை விட்டுத் துரத்தி விட்டா ன். போலிங்புரோக்கென்பவன் ஊரை விட்டுவெளிப்பட்டிருக்கையில் அவன் தகப்பனிறந்துபோகவே அவனுடைய ஆஸ்திபாஸ்திகளை யெல்லாம் இராஜ ன்வாரி யெடுத்துக்கொண்டான்.

Bolingbroke, enraged at this போலிங்புரோக்கென்பவன் இப் conduct; determined to dethrone படி நடந்ததைக்கேள்விப்பட்டு வெகு the king; and, taking advantage ண்டு மன்னனைத்தகத்தை விட்டுக் கீழே of his absence in Ireland, landed யிறக்கத்தீர்மானம்பண்ணி மன்னன் அ in Yorkshire with only sixty யர்லாண்டு தேசத்துக்குப்போயிருந் followers. He was immediately த சமயம்பார்த் து யோர்க்ஷையர் எ ன்னும் நகரத்தில் அறுபதுதோழரோ joined by many noblemen, par- டிறங்கினான். இறங்கினவுடனே அநே ticularly the earl of Northumக பிரபுக்கள் அவனைச்சேர்ந்தார்கள். berland, and his son Henry Per- விசேஷமாய் எலாப் நர்த்தம்பர்லா ண்டென்பவனும் அவ cy, surnamed Hotspur; and soon டைய குமா ரனாகிய காடிய துடுக்கனென்னும் found himself at the head of a இடுகுறிக் காரண ப் பய ர் கொண்ட foree which the king was unable என்றி பெர்சியென்பவனுங் கூடச்சே to resist. Richard surrendered ர்ந்தபடியால் இராஜன் செயிக்கக்கூ himself; and, after being conடாத அவ்வளவுவிஸ்தாரமான ஸ்தோ veyed to the Tower, and formalமத்துக்குப்போலிங்புரோக்கென்பவன் தளகர்த்தனாக நின்றதை றிச்சார்டெ ly deposed, he was imprisoned I LA GOT CUT GUT GOT STC 560 200 ன்னு மன்னன் கண்டு தானே தன்னைவ in Pontefract Castle, where it is லிய ஒப்புக்கொடுத்தான். ஒட்புக்கொ generally believed that he was டுத்தபின்பு அவனைவழக்கத்தின்படியே murdered by Ruffians employed தகத்தைவிட்டுக் கீழே தள்ளி மலைக்கோ ட்டைக்குக்கொண்டுபோய் அங்கிரு for that purpose. Some writers ந்து பொந்தேபிராக்த் என்னுங்கோ say, that he was struck dead by ட்டையில் கைதியாக வடைத்தார் a blow of a pole-axe,-others, கள். அங்கே அவனைக் கொல்லும்ப that he was starved to death, afடியனுப்பிய துணிவுள்ள மூடர்களாற் ரணமாய் நம்புகிறார்கள். சிலகிரந்தகர் கொலையுண்டிறந்தானென்று சாதா த்தாக்கள் வெட்டுக் கத்தியினால் ஒரே வெட்டினால் வெட்டிக்கொன்றார்களெ ன்று சொல்லுகிறார்கள். மற்றவர்க ளோ பதினாலுநாள் தன்படுக்கையிலி ருந்த ஆட்டுமயிரைப்பிடுங்கித்தின்று

ter having contrived to prolong his life fourteen days, by feeding on the flocks of his bed. His death happened in 1399, in the thirty-fourth year of his age, and twenty-third of his reign.

யிரைக்காப்பாற்றினபின்பு பசியினால்

வருந்தி மடிந்தானென்றுரைக்கிறார்க ள். அவனுடைய மரணம் அவனு முப்பத்துநாலாம் வயதில் அவனுடை ய அரசாட்சியின் இருபத்துமூன்றாம் வருஷத்தில் இர-நகூகூ -ம் ஆண்டில் சம்பவித்தது.

Richard being deposed, Henry Bolingbroke (now duke of Lancaster) claimed the crown, on the ground that Edmund, earl of Lancaster, from whom he was descended, was not the youngest son of Henry III., but the eldest; and that, in consequence of some deformity in his person, his younger brother Edward had obtained his birthright, and succeeded to the crown in his stead. This story was known to be false ; but Henry's claim was admitted without opposition, though it laid the foundation for the bloody wars between the

houses of York and Lancaster, which afterwards desolated England. He bore the title of Hen ry IV.

His reign was little else than a series of rebellions and in

றிச்சார்டென்னு மன்னன் இரா ஜதகத்தை இழந்தபின்பு இப்பொழு துலங்காஸ்தருக்கு டூக்காக நியமிக்க ப்பட்ட என்றி போலிங்புரோக்கென் பவன் கூ-என்றி யென்னு மரசனுக் கு எரலாப் லங்காஸ்தராகிய எட்ம னென்பவன் இளயகுமாரனாயிராமல் மூத்தகுமாரனாயிருந்தும் அவனுடைய ய சரீரத்தில் சிலபங்கமுள்ளவனாயிரு தமையால் ஜனன சுதந்தரமாகிய இராஜாங்கம் அவனுக்குக்கிடைக்கா மல் அவனுடைய இளயசகோதரனா கிய எட்வா உவார்டென்பவனுக்கு அந்த ஜனன சுதந்தரம் அகப்பட்டு அவனே பட்டாபிஷேகப் பதியுமாயினான். ஆ கையால் போலிங்புரோக் கென்பவன் எட்மனுடைய வம்மிசத்தில் ஜனித்த படியால் இராஜ கிரீடத்துக்குத் தா னுஞ்சுதந்தரமுள்ளவனென்று வழக் காடினான். ஆயினும் இந்தக்கதை அ பத்தமென்று யாவருக்குந் தெரியும். ஏனெனில் என்றியென்பவன் கொண் டுவந்த வழக்கைத்தடையின்றியாவரு மேற்றுக் கொண்டார்கள். அதனால் யோர்க்கென்பவ னுடைய குடும்பத்து க்கும் லங்காஸ்தரென்பவனுடையகுடு ம்பத்துக்கும் இரத்தப்பிரவாகமானயு த்தம் நடப்பதற்கு அஸ்திபாரமாயி ருந்தமையால் அதனால் இங்கிலாண் டுதேசம் பாழ்பட்டுச்சிதைந்துபோயி ற்று. அவன் ச - என்றியென்னும்பட்ட ப்பெயரை வைத்துக் கொண்டரசா ண்டான்.

அவனுடைய துரைத்தனத்தில் பற்பல கலகங்களுங் குழப்பங்களுமே surrections. The most formi - யொழியவிசேஷமானதொன்றும் நட dable was that of the earl of ந்ததில்லை.அந்தக்கலகங்களில்மிகவும் Northumberland, to whom Henry had been chiefly indebted for the crown. It arose from a trifing quarrel about the delivery

of some Scottish prisoners tak. en by young Henry Percy ; and Northumberland, with the assistance of the Scots and Welsh,

ர்லாண்டென்பவன் பண்ணினகலகமே பயங்கரமுள்ளது எரல் ஆப்நர்த்தம்ப பெரிது. அந்தநர்த்தம்பர்லாண்டுக்கு என்றியென்பவன் தனக்குக்கிடைத்த கிரீடத்தைக்குறித்து மிகவுங்கடனாளி யாயிருந்தும் கலகம் நேரிட்டது. அ ந்தக்கலகம் இளயவனாகிய என்றிபெ

யென்பவன் சண்டையிற்சிறையா கப் பிடித்துக்கொண்ட சில ஸ்கோட் டிஷ்சாதிக் கைதிகளை விடுதலைசெய்கி

attempted to dethrone the king. The rebels, commanded by Percy, were defeated at Shrewsbury, on the 20th of July, 1403, and their leader slain. The earl submitted, and was pardoned. Another great insurrection broke out in 1405, of which the archbishop of York was the principal leader. It was suppressed without bloodshed ; and all the leaders, including the archbishop, were executed. This was the first instance of the punishment of death being inflicted on a clergyman of high rank.

In this reign the cruel and absurd practice of burning people on account of their religion was first introduced. The celebrated Wickliffe had, some time before, preached against the errors of the church of Rome, and his doctrines gained considerable ground in England. Henry, him self, before his accession to the throne, was believed to favour them; but he was persuaded to suppress them; and several of the Lollards (as the followers of Wickliffe were called) were burnt in Smithfield.

றசொல்பகாரியத்தில் நேரிட்டது .ந ர்த்தம்பர்லாண்டென்பவன் ஸ்கே காட் ஸ்வேல்ஷ் என்னுஞ் சாதியார்களினு தவியைக் கொண்டு மன்னனைத் தகத் தைவிட்டு நீக்கவெத்தனப்பட்டான். கலகக்காரர்கள் இர-தசாந-ம் வருஷ ம் ஆடிமீ உயஉ பெர்சியென்பவனை யுத்தத்துக்குப் புறப்பட்டவளவில்ஷ் த்தளகர்த்தனாக வைத்துக்கொண்டு றுஸ்புரியென்னும் ஊர்வரைக்குந்து ரத்தி யடிக்கப்பட்டு பிரிந்தோடுகை யில் தங்களுடைய சேனாதிபதியும் ப ட்டுவிழுந்து மடிந்தான்.எரலென்ப வன் கீழ்ப்படிந்துவந்து மன்னிப்புப் பெற்றுக்கொண்டான். தசாரும்வ ருஷத்தில் வேறொரு பெரியகலகங்கி ளம்பிற்று. அதற்குயோர்க்கு தேசத்து அர்ச்சுபிஷப்பு சிரேஷ்டனாக வெழும் பினான். ஆயினுமிந்தக்கலகம் உதிரசே மில்லாமலடங்கிப்போயினும் அத ற்குத் தலைவர்களாயிருந்த அர்ச்சுபி ஷப்போடுகூட மற்றவர்களும் பிராண சிஷ்டைக்குட் பட்டு மடிந்தார்கள். மேன் குலத்திற் பிறந்த குரு மரண சிஷ்டைக்குட்பட்டது இதுதான் மு

ல்.

.

இந்தத் துரைத்தனத்திலே மதவி ஷயத்தைக்குறித்து மனிதரை நெரு ப்பிற்போட்டுக்கொளுத்துகிற கொடி ய வியர்த்தமான வழக்க முந்திப் பிர வேசமாயிற்று. இதற்குச் சிலநாளுக் குமுன்னே பிரபலமுள்ள விக்லிப்பெ ன்பவன் உரோமாபுரிச்சபையின் தப் பிதங்களைக்குறித்துப் பிரசங்கம்பண் ணினான். அவனுடைய உபதேசம் இ ங்கிலாண்டு தேசத்தில் மகாவுறுதியா கநிலைபெற்று நின்றது.என்றியென்ப வன் தானும் தனக்கு இராஜபட்டா பிஷேகமாவதற்குமுன் அந்த உபதே சத்தையேற்றுக்கொண்டிருந்தானே ன்று நம்புகிறார்கள். ஆயினும் அவன் அதை யடக்கும்படி போதிக்கப்பட் டபடியால் வல்லார்ட்ஸ் என்றழைக் கப்பட்ட விக்லிப் பென்பவனுடைய உபதேசத்துக் கமைந்தவர்களில் அ நேகரை ஸ்மித்பீல்டென்னுமிடத்தில்

அக்கினிக்கிரையாக்கினார்கள்.

Henry died in 1413, in the thirteenth year of his reign. He was succeeded by his eldest son Henry.

Henry V., in his father's lifetime, had been remarkable for his idle and dissipated habits ; and his conduct, notwithstanding the bravery and high spirit which it sometimes displayed,

had much embittered his father's latter years. On one occasion, one of his profigate companions being committed to prison, for a robbery, by the chief-justice Gascoyne, Henry behaved with great violence, and even struck the chief-justice, who immedi

[ocr errors]

ately ordered him to be carried to prison. Henry feeling the impropriety of his conduct, submitted to his punishment, acknowledging its justice. When this circumstance was reported to the king, he joyfully exclaim ed, “Happy is the king who has a magistrate so resolute in the discharge of his duty; still happier in having a son so subIn order

missive to the laws.''

to estimate the merit of the be

haviour, both of the judge and

the offender, we must remem

ber that it happened in an age very different from the present, when every judge can execute the laws without fear or hesitation, and every man, be his rank

[blocks in formation]

ரு. என்றியென்பவன் தன் தகப் பனுடைய சீவகாலத்தில் அவன் சோ ம்பேறித்தனத்திலுந் தாறுமாறான ந டக்கையிலும் பேர்போனவனாயிருந்தா ன். அவன் சிலவேளைக்காண்பித்த சவு அவனிடத்தில் விளங்கினபோதிலும் அ ரியமும் பின்வாங்காத தைரியமும்

வனுடைய நடக்கையானது தன்தக ப்பனுடைய அந்தியகாலத்தில் தகப் பனுக்கு வெறுப்புள்ளதாயிற்று. ஒரு சமயத்தில் அவனுடைய தூர்த்த சி நேகிதர்களில் ஒருவன் திருடினதைக் குறித்து நியாயாதிபதியாகிய காஸ் கோனியென்பவன் அவனைச்சிறையிலி ருத்தினதை என்றியென்பவன் கேட் டுக்கொடிய துஷ்ட நடக்கையினால் நி யாயாதிபதியையடிக்க நியாயாதிபதி யுடனே அவனைக்கைதியாக்கிச் சிறை யிலடைக்கவனுப்பினான். என்றியென் பவன் தன்னுடைய தகாதநடக்கை யையுணர்ந்து விதித்த தண்டனைக்கு ட்பட்டு நீதியை ஒப்புக்கொண்டான். இந்தச்சங்கதி இராஜனுக்கு அறிக் கையானபோது இராஜன் மனமகிழ்ச் சிகொண்டு, "நடுநீதி செலுத்துகிற இ ப்படிப்பட்ட நிறையுள்ள நியாயாதிப தியையுடையமன்னனே பாக்கியவந்த

ன். நியாயப்பிரமாணத்துக்கு அவ்வ ளவு கீழ்ப்படிந்து நடக்கிற மகனையு டைத்தா யிருக்கின்றது அதிலுமதிக் பாக்கியவந்தனா யிருப்பானென்று கூ றினான்." இந்த நியாயாதிபதியுங் கு ற்றவாளி யென்னு மிவ்விருவருடைய நடக்கைகளைக் குறித்து யோசிக்குமி டத்தில் இக்காலத்திலிருப்பதற்கு முற் றிலும் பேதமான காலத்தில் நடந்த தென்று நாம் நினைக்கவேண்டும். அக் காலத்தில் எந்த நியாயாதிபதியும் அ ச்சமும் ஐயமுமில்லாமல் நீதி செலு த்தலாம். எவனும் பேதமின்றி நியா யாதிபதி அந்தஸ்தை யடையலாம்.

what it may, must yield them எப்படிப்பட்டவனும் நீதிக்கமைந்து

entire obedience.

No sooner did Henry ascend the throne, than his behaviour was totally changed. He dismissed his former companions,

and devoted himself to the duties of government, in the exercise of which he exhibited

prudence, justice, and liberality. His allowing the continued persecution of the Lollards was the only blot in his domestic government.

[blocks in formation]
[blocks in formation]

என்றியென்பவனுடைய வுள்ளத் திலிருந்த சுபாவநினைவுடனே னேகூட றந்துபோன தன் தகப்பன் சொல்லிய புத்தியுமுதவியாகச் சேர்ந்து அவனை ப்பிரஞ்சு தேசத்தின் மேற் படையெ டுத்துப்போகத் தூண்டிவிட்டது . அ ந்தச்சண்டைக்கொரு காரணத்தைக் காட்டுதற்கு இங்கிலிஷ்சாதியார் வச த்திலிருந்த பிரஞ்சுதேசத் தெல்லையி சொல்லிப்போராடினான். அதற்குப்பி லுள்ள சுபாக்களை மறுபடியுந் தரச் ரஞ்சுசாதியார் தருகிறதில்லையென்று மறுத்தபடியால் என்றி யென்பவன் இர-சூசாயரும் வருஷத்தில் ருயது மனிதரோடு பிரஞ்சுதேசத்தில் உத்த ண்டப்பிரவேசம் பண்ணி ஆர்புளியூரெ ன்னும் பட்டணத்தை முற்றிக்கைப் போட்டுப் பிடித்துக்கொண்டான். ஆ யினும் அவனுடைய பாளயத்திற் பெருவாரிக்காச்சல் நுழைந்து - ய உத பேரை மாத்திரம் வைத்து மற்றவர் களை வாரிக்கொண்டுபோயிற்று. அவர் களிலும் அநேகம்பேர் வியாதிப்பட் டுதவாமற் போனார்கள். இப்படியிருக் கையில் என்றியென்பவன் அஜின்கோ ர்டடென்னுங்கிராமத்திற்கருகே டூக் காப்ஒர்லியான்ஸ் என்பவன் சேனாதிப தியாகவிருந்து நடத்தின -த-ஸ்தோ மத்தினா லெதிர்த்துச் சந்திக்கப்பட் டான்.

« ПредыдущаяПродолжить »