Изображения страниц
PDF
EPUB

He ac

கா

Richard's followers now en- றிச்சார்டென்பவனுடைய deavoured to persuade the peo- சியார் இப்பொழுதுகிளம்பி இராஜன் ple that the king was illegiti- சுதந்தரனல்லனென்று பிரசைகளுக் mate; and the mayor and some

குப்போதிக்கப்பிரயத்தனப்பட்டார்க

ள். மேயர் என்னுங்கிதாப்பையுடைய of the citizens were prevailed on

வனும்பட்டணவாசிகளிற் சிலரும் றிச் to offer him the crown.

சார்டென்பவனுக்கு இராஜ கிரீடத் cepted the offer with pretended தைக்கொடுக்கப் பாத்தியப்படுத்தப்ப unwillingness, and was immedi- ட்டபடியால் றிச்சார்டும் மனதில்லாத

வனைப்போல் சம்மதித்துக் கொண்ட ately proclaimed and crowned

வுடனே ஈ-றிச்சார்டென்னுங் கிதாப் by the title of Richard III. The

போடே பட்டாபிஷேகஞ்செய் two young princes, the king and ண்டான். இராஜனுஞ்சகோதரனுமா his brother, were privately mur

கிய இவ்விரண்டு இராஜகுமாரர்களை dered in the Tower, by some

யும் றிச்சார் டன் பவனேவியனுப்பி

ன சண்டாளர் துருக்கத்தில் இரகசிய ruffians employed by Richard.

மாய்க்கொலை செய்தார்கள். அந்தச்ச Finding the boys asleep in their ண்டாளர் அந்தக்குழந்தைகள் தங்கள chamber, they smothered them றையில் நித்திரை செய்யக்கண்டு படுக் with the bed-clothes. The bones கைவஸ்திரத்தினாற் கழுத்தையிறுக்கிக் of these unhappy youths were

கொன்றார்கள். இந்தநிற்பாக்கியமுள்ள

சிறுவருடைய அஸ்திகளை - உ - சார்ல்ஸ் discovered in the reign of

என்பவனுடைய இராச்சியபாரத்திற் Charles II., and buried in West- கண்டுபிடித்து வெஸ்ட்மினிஸ்தர் அபி minster Abbey, where a monu

யென்னுமிடத்திலடக்கஞ்செய்து அ ment to their memory is now to

ங்கே அவர்களுடைய ஞாபகத்துக்கா

கக்கட்டியிருக்கிற கோரி இன்னமுங் be seen.

காணப்படுகின்றது. Richard, having owed his றிச்சார்டென்பவன் க்ேகாப்பக் crown to the duke of Bucking. கிங்காம் என்பவனால் தனக்குக்கிரீட ham, gave him great rewards e நிலைத்து தென்று அவன் செய்தவூழி for his services; but that noble- யத்துக்கு மிக்கவெகுமானங்களைத்த man did not think them suffici- ந்தான். ஆயினும் அந்தப்பிரபு அவை

கள் தனக்குப்போதாதென்று நினைத்து ent; and the king having refus

அதிகங்கேட்டான். இராஜன் அவன் ed to comply with some of his அதிகபேராசையினாற் கேட்டவைகளை extravagant demands, Bucking- க்கொடுக்கமறுத்தபடியால் பக்கிங்கா ham resolved on his destruction.

மென்பவன் இரா ஜூனை யழிக்கத்தீர்மா

னம்பண்ணி லங்காஸ் தருடைய குடும் He accordingly entered into

பத்திலுயிர்பெற்றிருந்தவனாக யோசிக் communication with Henry Tu- கப்பட்டிருந்த எரலாப்றிச்சுமன் என் dor, earl of Richmond, who was னும் என்றி தூடர் என்பவனோடுகாகித considered the only survivor of முன்னிலையிலுறவாகி அவனை இராஜத the house of Lancaster. ம கத்துக்குச் சுதந்தரனாக்கப் போராடு

and

வேனென் றெழும்பினான். றிச்சுமன் agreed to support his claim to என்பவன்-ரு-என்றி என்பனுக்கும் ஒ the throne. Richmond was the யன் தூடர் என்பவனுக்கும் விதவை

டைய

ட்டிரு

grandson of Catherine, widow யாகிய கத்திரினாளென்டவளுக்குப்பே of Henry V., and of Oven Tu. ரனாயிருந்தான். dor.

. The king having become sus- இராஜன் பக்கிங்காமென்பவனு picious of Buckingham's designs, எண்ணத்துக்கையப்பட் ordered his attendance at court, வனை ஆலோசனை சங்கத்துக்கு வரச் which compelled him to proceed க்கட்டளை பக்கிங்காமுடைய வெண்

சொல்லிக் கட்டளையிட்டான். அந்த to extremities before his plans ணம் நிறைவேறுவதற்குமுன்னே அவ were ripe for execution. He

னையுத்தத்துக்குப் புறப்படக்கட்டா raised a large body of Welsh- யம்பண்ணினபடியால் வேல்ஷ்மார்க

ளில் விஸ்தாரமான சேனைகளைச்சேர் men, and marched against the

த்துக்கொண்டு இராஜன் மேல் சண் king; but a great flood in the

டைக்குப்புறப்பட்டான். புறப்பட்டு Severn which lasted for ten days, வருகையில் செவர்ன் என்னும் நதியி dispersed his men, and he was ற்கரைபுரண்டோடின வெள்ளத்தினா obliged to seek refuge in the லங்குபத்து நாள்வனாக்கும் அடைப்

ந்ததில் சேனையிலுள்ள பிரசை house of an old servant, who be

களெல்லாஞ் சிதறிப் பக்கிங்காம் தா trayed him to the king's officers.

னும்பழய வூழியக்காரனுடைய வீட்டி He was seized, and instantly be- லடைக்கலம்புகத்தேடினவிடத்தில் அ headed at Salisbury.

ந்த ஊழியக்காரன் அவனைப் பிடித்து இராஜனுடைய அதிகாரிகள் கையில் ஒப்புக்கொடுத்தான். அவனைப்பிடித் தவுடனே சாலிஸ் பூரியென்னு மிட த்

திற் சிரச்சேதம்பண்ணினார்கள். Richmond having mustered a றிச்சுமன் சற்றேறக்குறைய இர small force of about2000 persons, ண்டாயிரஞ் சனத்தைச் சிறிதோர் sailed from Normandy and land- டையாகச் சேர்த்துக்கொண்டு நொர் ed at Milford-Haven, in Wales. மாந்தியிலிருந்து கப்பல் வழியாகப்புற Several noblemen having joined ப்பட்டு வேல்ஸ் என்னும்பட்டணத்தி him, his army increased to 6000.

ல்மில் போர்ட் எவன் என் னு மூரிலிறங் Richard marched against him

கினவுடனே அநேகம்பிரபுக்கள் அவனை

ச்சேர்ந்தமையால் அவனுடைய சே with a force of double the num.

னை ஆறாயிரம்பேராகப்பெருகிற்று. றி ber; and they net at Bosworth- ச்சார்டென்பவன் அந்தத் தொகைக் field, in Leicestershire. Lord கிரட்டிப்பான சேனை யோடு புறப்பட்டு Stanley, who commanded a large அவனை எதிர்க்கவே இருவருடையசே

னைகளும் லெயி செஸ்தர்ஷையர் என்னு body of troops in Richard's ar

மாகாணத்தில் போஸ்வொர்த் பீல்ட் எ my, was privately in the inter- ன்னு மூரில் போருக்குப்புகுந்தார்கள். est of Richmond, who counted றிச்சார்டென்பவனுடைய பாளயத் on his assistance. He was not

தில் விஸ்தாரமான சேனைகளுக்குச் சே

னாதிபதியாக விருந்த லார்ட்ஸ்டேன் disappointed, for no sooner was

லியென்பவன் றிச்சுமனுக்கு இரகசி the battle begun than Stanley யத்திலுளவாயிருந்து அவனுக்கு தவி suddenly attacked the flank of செய்யவெண்ணினான். எண்ணினபடி

டை

னு

Richard's

யே அவனுக்கு அனுகூலப்பட்டது, army, which could

அதெப்படியெனில் ஸ்டேன்லி சண் not withstand the shock. Rich

துவக்கினவுடனே றிச்சார்டெ ard, seeing all was lost, rushed ன்பவனுடைய சேனையின் மேல் சடுதி into the middle of the enemy, யிற்பாய்ந்து விழுந்து வெட்டித்தறிக்

கத்தொடங்கினான். றிச்சார்டென்ப and fell, fighting with the fury

வனுடைய சேனையெதிர்த்து நிற்கத்து of a wild beast. After the bat.

After the bat- ணிவற்றுமுறிய வே றிச்சார்ட் எல்லா tle his body was found, stripped மிழந்து தனியாக நிற்பதைக்கண்டு ப naked, among a heap of slain, கைவருடைய சேனையில் நடுவேகுதித் covered with wounds, the eyes வெறிகொண்டுயுத்தஞ் செய்து மடிந்

து துஷ்டமிருகத்தைப்போல் கோப staring, and the face disfigured. தான். சண்டை முடிந்தபின்பு அவனு It was thrown across a horse, டைய சரீரத்தை நிறைந்தகாயங்க and carried to Leicester, where ளோடுமுகமாறிக் கண்கள் திறந்தபடி it was exposed for two days, and யே பிணக்குவியலில் நிருவாணமாகக்

கண்டுபிடித்து அந்தப் பிணத்தைக் then buried. The battle of

குதிரையின்

முதுகின் மேற் குறுக் Bosworth-field was fought on கேயேற்றிக்கட்டி லெயிசெஸ்தர் என் the 23rd of August, 1485.

னும் நகரில் கொண்டுவந்து அங்கே இரண்டு நாள் வரைக்கும் யாவரும்பார் க்கத் தூக்கிவைத்துப்பின்பு புதைத்தா ர்கள். போஸ்வொர்த்பீல்ட் என். பமி டத்தில் நடந்தசண்டை இர- தசா

அயரு -ம் வருஷம் உ ஙஉ சம்பவித்தது. Thus ended the royal line of பிளாந்தெஜிநெத்ஸ் என்லும் தி the Plantagenets, which began ராஜகுடும்பத்தின் சந்ததியார் இவ்வித with Henry II., and possessed the மாகமுடிந்தார்கள். அந்தத்துரைத்த crown of England for 330 years. னம் உ.என் றியென்பவன் தொடங்கி During the earlier part of that நா நய வருஷகாலம்இங்கிலாண்டுதேச period, England advanced in த்து இராஜ கிரீடத்தைச் சுதந்தரஞ்

செய்து கொண்டுவந்தது. அக்காலத்தி commerce and the arts of civi

ன்தொடக்கத்தில் இங்கிலாண்டுதேசம lized life. We are informed வர்த்தகத்தொழிலிலேயும் நல்லொழுக் that, in Edward the Third's கத்துக்குரிய வித்தைகளிலேயும் விருத் reign, there were 30,000 stu

தியாயிற்று. எட்வார்டென்பவனுடை dents in the University of Ox

ய மூன்றாவது அரசாட்சியின் காலத்தில்

ஆக்ஸ்போர்டென்னுமூரிலுள்ள சாஸ் ford. During the wars between

திரசாலையில் நயத-மாணாக்கர் வாசித் the parties of York and Lancas- தார்களென்று கேள்விப்படுகிறோம். ter every pursuit was abandoned யோர்க்கு லங்காஸ்தர் என்னுங்குடு but that of arms, and the people ஃளே நடந்தயுத்தங்களினால் மனிதர்

ம்பங்களைச் சேர்ந்த கட்சியாருக்கு again became fierce and barbar.

எவ்விதத்தொழிலை யுங்கைவிட்டுச்சண் The art of printing was டை ஆயுதங்களைத் தேடிக்கொண்டுதி introducedinto England, in 1471, ரிந்தமையால் மறுபடியும் அவர்கள் by the celebrated William Cax- கொடிய கோபிகளானார்கள். இர-த

ous.

ton. This important invention சா எக-ம் வருஷத்தில் கீர்த்தி பொருந்தி became one means, under Proயவில்லியம்காக்ஸ் தன் என்பவன்

அ vidence, of spreading abroad

ச்சடிக்கும் வித்தையை இங்கிலாண்டு

தேசத்துக்குள் கொண்டுவந்தான். மிக that religious light which led வும் அவசரமான இந்த வித்தை தே eventually to the Reformation. வபராமரிப்பின் செயலால் புதிய வேற் The writings of Wickliffe and பாட்டுக்குரிய வெளிச்சத்தையெங்கு others, exposing the errors and ம்பரப்பு தற்கு முதற்காரணமாயிருந்

தது. விக்ளிப்பும் மற்றவர்களுமெழும் corruptions of the Church of பிஉரோமசபையிலுள்ள சிதைவுகளை Rome, were widely circulated; யுந்தப்பிதங்களையு மெடுத்துக்காட்டி and, as men became more en- யெழுதின புஸ்தகங்கள் அச்சிற்பதிப்பி

த்தெங்கும் வழங்கின. அக்காலத்தில்ம lightened on the subjects of

னிதர் கிறிஸ்துவேத உபதேசத்தைக் Christian doctrine, they grew குறித்து அதிக அறிவை யடைந்து weary of a system of superstition சொண்டதால் மூடபத்தியிலும் மன and intolerance. A rapid ad- வடிமைத்தனத்திலும் வெறுப்புற்றிருந் vance both in religious informa

தார்கள். ஆயினுமிப்பொழுது மதவி

சாரணையுஞ் சாதாரண அறிவு மெங் tion and general knowledge now கும் பிரகாசிக்கத்தொடங்கின. இந்த commenced, and from this peri- க்காலந்தொடங்கி மனுக்கூட்டத்து od a corresponding improvement சங்கத்தின்ஸ்திதி அபிவிருத்தியாயிற்று. in the state of society took place. படியால் நம்முடைய தேசத்தில் பூர்

நாம் இங்கிலிஷ் சாதியாராயிருக்கிற As Englishmen, we have to வத்தில் தானே கிறிஸ்துவேதம் பிரவே thank God, not only for the ori. சமான தற்கு மாத்திரமல்ல புதியவேற் ginal introduction of Christiani- பாட்டின் ஆசீர்வாதத்தை யோக்கிய

மார்க்கத்தோடனுபவிப்பதற்கு நம் ty into our land, but also for

மைப்பங்குள்ளவர்களாகச் செய்ததற் having been made partakers, in கும் மெய்யங்கடவுளுக்குத் தோத்தி an eminent degree, of the bless- ரஞ் செலுத்தக் கடனாளிகளாயிருக்கி ings of the Reformation. .

றோம்.

wஉ. அதிகாரம்.

CHAPTER XII.
HENRY VII.-HENRY VIII.

எ-என்றி.அ-என்றி.

இர-தசா அரு-ம் வருஷந்தொடங்கி FROM 1485 TO 1547.

தருள சஎ -ம் வருஷம் வரைக்கும். A few months after his coro- என்றியென்பவன் இராஜபட்டா nation, Henry married Eliza- பிஷேகம் பெற்றுக்கொண்ட சில மாத beth, daughter of Edward IV., ங்களுக்குப்பின்பு-ச-எட்வார்ட் என் thus strengthening his claim to

பவனுடைய குமாரத்தியாகிய எலிச

பெத்தென்பவளை மணஞ்செய்து கொ the crown by the union of the

ண்டு அதனால் யோர்க்கு லங்காஸ்தர் houses of Lancaster and York.

டும்பங்களோடு சம்மந்தம்பண்ணிக் கொண்டு இராஜகிரீடத்துக்குச் சுதந் தரனென்று வழக்காடப்பலந்தேடிக் கொண்டான்.

He was joyfully received by

அவனைந்தேசஸ்தர் சந்தோஷ the nation; but, by a long course மாகவேற்றுக்கொண்ட போதிலும் அ of civil war, the people had be- வனுடைய இராச்சியபாரத்தில் உள் come so restless, that the mere

ளூரில் நெடுநாள் நடந்த யுத்தத்தி

னால் பிரசைகள் அலுத்துப்போய்ச் செ love of change led them to fre

வ்வையான துரைத்தனம் வேண்டுமெ quent insurrections during his ன்றடிக்கடிக்கலகம்பண்ணினார்கள் . அ reign. He treated the descend- வன் யோர்க் கென்பவனுடைய வம்பி ants of the house of York with சாத்தாரைக் கொடுமையாக நடப்பித்

தபடியால் பிரசைகளுக்கு மிகவும் ம great severity; and this was very

னவருத்த முண்டாயிற்று. ஏனெனில் disagreeable to the people, by அந்தப்பிரசைகள் லங்காஸ் தருடைய whom the house of York had al- குடும்பத்தைப் பார்க்கிலும் யோர்க்

கென்பவனுடைய ways been more beloved than

குடும்பத்தை அ that of Lancaster. Hence he திக அன்போடு நேசித்து வந்தார்கள்.

ஆகையால் அவன் விவேகியும் நல்லது became unpopular, notwith

ரைத்தனம் பண்ணினவனுமாயிருந்து standing his wise and vigorous ம் பிரசைகளுக்குப் பிரியமில்லாதவனா government.

யினான்.

Henry, at the commencement என்றியென்பவன் துரைத்தனம் of his reign, imprisoned in the பண்ணத்தொடங்கினவுடனே முந்தி Tower the earl of Warwick, son ன இராஜனாகிய றிச்சார்டென்பவனு of the duke of Clarence, and ne- க்குப்பங்காளி குமாரனும் டூக்காப்கி

ளெரென்ஸ் என்பவனுக்குப் புத்திர phew of the late King Richard.

னுமாகிய எரல் ஆப் வார்விக்கென்ப A young man, named Lambert

வனைத் துருக்கத்தில் கைதியாக அடை Simnel, pretending that he was த்தான். அப்பொழுது லாம்பெர்த்சி that prince, claimed the crown. ம்னேல் என்னுமொருவாலிபன் தானே Being supported by some of the அந்த இராஜனன் - புறப்பட்டு இ nobility, he procured a body of ராஜ கிரீடத்துக்கு வழக்காடிஞன்.

அவனுக்குச் சில பிரபுக்களெழும்பிச் foreign troops, with whom he செய்தவு தவியினால் அந்நியதேசஸ்த landed in England, but not being ரைச் சேனையாகச் சேர்த்துக் கொண்டு joined by the people as he ex- அவர்களோடு இங்கிலாண்டுதேசத்திலி pected, his adherents were rout- றங்கினான். அவன் நினைத்தபடி பிர

சைகள் அவனைச் சேராமற்போனபடி ed by the king with great slaugh- யால் இராஜனெழும்பி அவனுடைய க ter, and himself taken prisoner. ட்சியாரை மிகுந்த உயிர்ச்சேதத்தோ Simnel himself was pardoned, தொக்கித்துரத்தி அவனையுங்கைதியாக

ப்பிடித்துக் கொண்டான். சிம்னெல் and made a scullion in the king's

என்பவன் மன்னிக்கப்பட்டு இராஜனு kitchen; but those who had been

டைய சமயற்கூடத்துச் சுயம்பாகிக concerned in the insurrection, ளுக்கு ஊழியக்காரனாக அவர்களுக்க were punished by heavy fines.

டியில் வைக்கப்பட்டான். அவனுடை ய கலகத்திற் சம்மந்தப்பட்டிருந்தவ ர்கள் மேல் பளுவான அபராதங்கள் வி தித்து அவர்களைத் தண்டித்தார்கள்.

.

« ПредыдущаяПродолжить »