Изображения страниц
PDF
EPUB

ed the rest of her life in tranquillity.

Before the divorce of Anne of Cleves, Henry had fallen in love with Catherine Howard, niece to the duke of Norfolk, whom he immediately married. It was soon discovered that she was a woman of an abandoned character ; and she was convicted of in

continence, and executed, along with several persons concerned in her guilt.

Henry's last wife was Catherine Parr, the widow of Neville, Lord Latimer. This lady was more than once in great danger, from her inclination to the reformed religion ; but her prudence and address saved her,

[merged small][merged small][ocr errors][merged small]

என்றியினுடைய கடைசிமனையா ட்டியானவள் லார்ட்லாற்றிமர் என் னும் நெவிலியின் விதவையாகிய கத்தி ரினாள்பார் என்பவள். இந்தஇரா ராஜஸ்தி ரிதிருத்தப்பட்ட வேதத்தின் மேலெண் ணமுள்ளவளாயிருந்தமையால் பலதட வை மோசத்திலகப்பட்டும் அவளுடை யபுத்திக்கோசரத்தினாலுங் குளிர்ந்தபே

and she retained the king's fa-ச்சினாலும் அரசன் சாகிறவரையில் அ

vour till his death.

Towards the end of his life, Henry became more and more violent and tyrannical. The torments of bodily disease rendered his temper so frightful, that nobody ventured into his presence without trembling. The last objects of his cruelty were the aged duke of Norfolk, who had long served him with fidelity, and the duke's son, the earl of Surrey, a young man of singular accomplishments. On a groundless pretence, these no.

வனுடைய பட்சத்தை அவள் காப்பா ற்றிக்கொண்டிருந்தாள்.

[blocks in formation]

ன்னும் டூக்கினுடைய குமாரனையும் வாலிபனாகிய எரலாப்சறியெ பொய்யான குற்றத்தைச் சுமர்த்திப்பி டித்துக்கட்டிக் குமாரனைத் துருக்கத்

blemen were arrested. The son

was condemned, and beheaded on Tower Hill : and the father's

life was saved, the day before that on which he was to have been executed, by the death of the tyrant himself. This event hap pened on the 14th of June, 1547; in the fifty-sixth year of his age, and thirty-eighth of his reign.

in

தின்மலையின்மேல் சிரச்சேதம் பண் ணுவித்தான். தகப்பனைக்கொல்லத்தீர் மானம்பண்ணிவைத்திருந்த நாளுக்கு முன்னாளையில் என்றியென்பவன் மரண த்தினால் தானே பிராண சிஷ்டைக்கா ளானபடியால் தகப்பனுயிர் காப்பாற் றப்பட்டது. என்றியென்பவனுடைய மரணம் இர-தருளசஎம்ளு ஆனி யசஐம்பத்தாறாம் வயதில் அவனுடை ய அரசாட்சியின் முப்பத்தெட்டாம் வருஷத்தில் சம்பவித்தது.

In an act of parliament of this இந்தத்துரைத்தனத்தின் காலத்தில் reign, the number of persons பார்லிமெண்டாருடைய சட்டப்படிக் prison for crimes and debts, is குகுற்றத்தைக்குறித்துங் கடனைக்குறி stated to have been above 60,000. த்தும் சுயத - பேர் சிறையி லடைபட் More than 72,000 criminals were டிருந்தார்களென்றும், திருட்டைக்கு executed during this reign for றித்துங் களவைக் குறித்தும். எடது ம்பேர்களுக்கதிகமாக மரணாக்கினைக்கு theft and robbery, which is at ட்பட்டார்களென்றும் இந்த அரசாட் the rate of almost 2000 a year. சியின் காலத்தில் அவ்வளவுகுற்றவாளிக At that time the common people ளும் வருஷத்துக் கிரண்டாயிரம் பேர் of England were stillunacquaint - விழுக்காடாகக்கண்டு பிடிக்கப்பட்டும ed with the arts of industry, and ரணாக்கினைக் குட்பட்டார்க ளென்றும் சொல்லப்பட்டிருக்கிறது. அக்காலத் consequently remained idle andதில் இங்கிலாண்டு தேசத்திலுள்ள நா vicious : while all manufactures

and handicraft trades were ex

டோடிய சனங்களுக் கிதுவரையிலுந் தொழில் துறைசாஸ்திரங்களொன்று ercised by foreigners. So great தெரியாதிருந்தமையால் உடம்புவளை யாத சோம்பேறித்துஷ்டராய்த்திரிந் was the number of foreign arti- தார்கள். அப்பொழுது சகலதொழிற் sansin London, that 15,000Flem- சாலைகளையுங் கைத்தொழில்களையும் அ ings alone were banished from ந்நியதேசஸ்தர் நடப்பித்துக்கொண்டு it at once. In one of the king's வந்தார்கள். இலண்டன் பட்டணத்தில் edicts it is stated that the foreign- அந்நியதேசத்துத்தொழிலாளிகள் எவ்வ ளவுவிபரீதமாய்ப்பெருகினார்களென்றா ers starved the natives, and ஃபிளிமிங்ஸ் என்னுமூரிலிருந்து - மருதobliged them to have recourse பேர் துரத்துண்டார்கள். அந்நியதேச to theft, murder, and other enor-ஸ்தர் சுய தேசஸ்தர்களைப் பசியினால் mities. It is also asserted that

the number of foreigners raised the price of grain and bread, He therefore imposed restrictions on the number of foreign artian absurd policy; for, by encouraging and protecting

sans :

-I

ருந்தச்செய்து அவர்களைக்களவுக்கு ங்கொலைக்கும் மற்ற அக்கிரமச் செய் கைகளுக்கும் உடன்படுத்தினார்களென்

அராஜகட்டளைகளிலொன்றில் காட் டியிருக்கின்றது. அந்நிய தேசத்துத் தொழிலாளிகள் பெருகித் தானியங்களு ம் அப்பங்களுங் கிராக்கியாகி அதிகவி லைக்கு விற்கப்பட்டபடியால் இராஜ னும் அவர்களுக்குத் தலைக்கட்டுவரிப்

them, he might have excited the English to rival them; and an increased consumption of corn would have led the people of the country to cultivate their fields, instead of allowing them to lie

waste, or at best, in the state of

pasture. This would have been more effectual than the laws which were enacted to compel

the husbandmen to till their ground.

In this reign the principal college in each University was founded, namely, Christ Church, at Oxford, and Trinity, at Cam bridge.

CHAPTER XIII.

EDWARD VI.-MARY.

FROM 1547 TO 1558.

HENRY VIII. left three chil

dren : Mary, by Catherine of Arragon, Elizabeth, by Anne Boleyn; and Edward, by Jane Seymour. By his will he named Edward heir to the crown ; and though in the violence of his ha

tred to their mothers, he had de

clared his daughters illegitimate, he appointed them to the succession after their brother. He named a number of executors to the young king ; and they on

துத்

போட்டானென்று நிச்சயமாய்ச்செ ல்லுகிறார்கள். இராஜன் அந்நியதேசத் தொழிலாளரைத் தைரியப்படுத்தி க்காப்பாற்றிக் கொண்டுவந்தால் இங் கிலிஷ் சாதியார் அதைப்பார்த்துத்தா ங்களும் அவர்களைப்போல் சரிசமான தொழிலாளிக ளாவார்களென்று செய் தது வீணான சட்டமாம். ஏனென்றால் அதனாலல்லவே தானிய தவசங்கள் அ திகவிலைக்கு விற்றபடியினாலே தான் தே சஸ்தர்தங்கள் நிலங்களைப் பாழ்பட்டுப் போகவிடுவதற்குப்பதிலாக அவைகளை உழுது பயிரிடத்தொடங்கினார்கள். மே ய்ச்சல்களுஞ் செழிப்பாயின. இதுவே உழவாளர் தங்கள் நிலங்களை ழுதுப யிரிடப்பாத்தியப்படுவதற்கு விதிக்கப் பட்ட சட்ட திட்டங்களைப் பார்க்கி ம் அதிகபிரயோசனத்தைத்தந்தது.

.

இந்தத் துரைத்தனத்தில் ஆக்ஸ் போர்டென்னுமூரிலுள்ள கிறிஸ்து சங் கமென்னுஞ் சாஸ்திரசாலையிலும் கம் பிரிட்ஜென்னுமூரிலுள்ளதிறினிற்றியெ ன்னுஞ் சாஸ்திரசாலையிலும் பிரதான பாடகசாலைகள் ஸ்தாபிக்கப்பட்டன்.

ய௩. அதிகாரம்.

சு எழுவார்ட் - மேரி

இர-தருளசஎ -ம் வருஷந் தொடங்கி தருளரு அ-ம் வருஷம்வரைக்கும்.

அ. என்றியென்னு மன்னன் அர்ரே கான் கத்திரினாளென்னு மனைவியினால் மேரியென்பவளும், அன்னிபொலின் எ ன்னும் பெண்சாதியினால் எலிசபெத் தென்பவளும் ஜேன்சிமர் என்னும் தா ரத்தினால் எடவார் டென்பவனுமா இந்தமூன்று பிள்ளைகளை வைத்து மரி ய த்தான். அவனுடைய மரணசாதன் த் தில் எட்வார்டென்பவனை இராஜகிரீ டத்துக்குச் சுதந்திரனென்று ஸ்திரப்ப டுத்திப்பெண்களுடைய தாய்மார்கள் மேலிருந்தகடும்பகையினால் பெண்களை விபசாரத்திற் பிறந்தவர்களென்று தீ ர்த்து அவர்கள் தங்கள் சகோதரனுக் குப்பின்புபதிலாகி அரசாள அவர்களை

Edward's accession, appointed the duke of Somerset (brother of Jane Seymour, and uncle to the king) protector of the kingdom. Edward, when he succeeded, was nine years of age.

Edward's reign is remarkable for the establishment of the reformed religion. The duke of Somerset had long adopted the

நியமித்தான். அவன் இளவரசனுக்கு அநேக தரும கர்த்தரை நியமித்தான். அந்தத் தரும கர்த்தர்கள் எட்வார்ட்ப ட்டத்துக்கு வந்தவுடனே ஜேன்சிமர் என்பவளுக்குச் சகோதரனும் இராஜ னுக்குச் சிறிய தகப்பனுமாகிய டூக்காப் சாமர்செத்தென்பவனை இராச்சியத்தி ன் ஆதரணைகர்த்தனாக நியமித்தார்கள் எட்வார்ட் ஒன்பதாம் வயதில் பட்டத் துக்குவந்தான்.

எட்வார்டினுடைய துரைத்தனம் திருத்தப்பட்ட வேதத்தை நிலைநிறுத் தினத்தைக்குறித்துப்பிரபலமுள்ளதாயி ருந்தது. டூக்காப்சாமர்செத்தென்ப வன் திருத்தப்பட்ட வேதத்தினுபதே doctrines of the reformers; and சங்களை நெடுநாள் அனுசரித்து வந்த his first care was to appoint a மையால் அவன் ஒரு சங்கமொன் commission, at the head of ஏற்படுத்தி அந்தச் சங்கத்துக்கு கிரா ன்மர் என்னும் அர்ச்சபிஷப்புவையும் which was Archbishop Cranபின்பு இலண்டனுக்குப்பிஷப்பானறி mer, and Ridley, afterwards bi- உலியென்பவனையுந் தலைவர்களாக நி shop of London, to draw up a யமித்துக்கோயில்களில் வழங்கும்படி ஒ book of offices for the use of the வ்வொரு கோயிலுக்கொவ்வொரு புஸ் church. In a short time the தகத்தை யுண்டுபண்ணக்கற்பித்தான். சிலநாளுக்குள்ளே தேசஸ்தரில் அநே greatest part of the nation came கம்பேர்திருத்தப்பட்ட உபதேசத்தை over to the reformed doctrines க்கேட்டுத் தேவாராதனைக்குச் சேர்ந் and worship; though several dis- தார்கள். ஆயினும் மேன்குலத்திற்பிற tinguished persons still adhered ந்த பிரபுக்களிலநேகர் பாப்புபோதிக் கும் உபதேசத்தைக்கேட்டுறுதியாய் to popery, among whom were நின்றார்கள். அவர்களில் விஞ்செஸ்தரு Gardiner, bishop of Winchester, க்குப்பிஷப்புவாகிய கார்டினர் என்பவ and the king's sister, the prin-னும் இராஜனுக்குச் சகோதரியாகிய

cess Mary.

The protector determined to execute the late king's project of uniting Scotland with England by marriage. He required that the young queen of Scots should marry Edward; and this being refused, he invaded Scotland with a large army. At this time the Reformation had made small progress in Scotland, and the

மேரியென்னும் இராஜ குமாரத்தியுஞ் சேர்ந்திருந்தார்கள்.

[blocks in formation]

James V.) was strongly attach ed to the Romish religion. Somerset totally defeated the Scottish army at Pinkie, a few miles from Edinburgh, on the 10th of September, 1547; but this battle had no decisive effect. A

queen-dowager (the widow of ம்பண்ணினான். அப்பொழுது அவ்விட த்தில் - ரு - ஜேம்ஸ் என்னு மன்னனுடை யவிதவையாகிய தவுகாரென்னுமிரா க்கினி உரோமான் வேதத்தை யுறுதியா ய் அனுசரித்திருந்தமையால் திருத்தப் ய் பட்டவேதம் பிரபலமாகவில்லை. சா மர்செத்தென்பவன் இர -சூருள சஎ -ம் வருஷம் அற்பசியஉ எடின்பர் என் னும் பட்டணத்துக்குச் சிலமயில்தூ ரத்திலிருக்கும் பிங்கையென்னு மூரில் ஸ்கோட்டிஷ் சேனையைத் துரத்தியடி த்தான். ஆயினும் இந்தச்சண்டையி னால் முடிவான் தீர்மானமாகாமற்போ னபடியால் சாமர்செத்தென்பவன்ச மாதானம் பண்ணிக்கொண்டு ண்டுக்குத் திரும்பிவிட்டான்.

truce was agreed to, and Somerset returned to England.

This violent manner of bringing about a union only rendered the Scots more averse to it. to it. Even those who were inclined to it did not choose that it should be imposed on them by force of arms; and the earl of Huntley remarked, that “ he disliked not the match, but hated the manner of wooing." To put an end

து

ங்கிலா

இவ்விரண்டு தேசத்தையும் ஒன்று படுத்தும்படி செய்துவந்த கொடிய பலவந்தத்தை ஸ்கோட்ஸ்சாதியார்ச்கி க்கமாட்டாமல் வெறுத்து நின்றார்கள். அந்த விவாகசம்பந்தத்துக்கு மனமு ண்டென்று காட்டினவர்கள் முதலாய் ஆயுதத்தினால் தங்களைப் பலவந்தம்பண் ணாதபடிக்கு அதற்குச் சம்மதித்தோமே ன்றார்கள். அப்படியே எர்லாப் அந்தி லியென்பவனும்."கலியாணசம்பந்த ம் எனக்குச் சம்மதிதான். ஆனால் அதை முடிக்கிறகிரமத்தைக்குறித்துப் பகை த்தேனென்றான்.''இதைக்குறித்தினிமே

to all further attempts of this த்தேனென்றான்."இை

sort, the young queen of Scots ற்செய்யப்போகிறவெத்தனங்களுக்கு

was sent to France, and soon afterwards married the dauphin.

The remainder of this reign was passed in disputes and intrigues among the nobility. The protector's first enemy was his own brother, Lord Seymour, the admiral, a man of great ambition, who had married Catherine Parr, the widow of the late king. His projects against the protector being discovered, he was

முடிவாகஸ்கோட்ஸ் இளவரசி பிரஞ்சு தேசத்துக்கனுப்பப்பட்டுடனே அங்கு பின் என்பவனை மணஞ் செய்து கொண்டாள்.

இந்த அரசாட்சியின் அந்தியகா லமானது இராஜ பிரபுக்களுக்குள்ளேந் டந்த விவாதங்களிலுந் தந்திரங்களிலு ஞ்செலவழிந்தது. முந்தின இராஜனு டைய விதவையாகியகத்திரினா ள் பார் என்பவளைக் கலியாணம்பண்ணின அதி க பேராசையுள்ள மனிதனுங் கப்பல் தலைவனுமாகிய லார்ட்சிமர் என்பவன் ஆதரணை கர்த்தனுக்குச் சகோதரனு ம் முதல் பகையாளியுமா யிருந்தான். லார்ட்சிமர் என்பவன் ஆதரணை கர்த் தனுக்குவிரோதமாகச்செய்த இராஜ

« ПредыдущаяПродолжить »