Изображения страниц
PDF
EPUB

to gain possession கைவசப்படுத்திக்கொள்ள speedily விரைவாய் resolved தீர்மானித்து a pretext ஏதோவொருகாரணத்தை and, seizing பிடித்துக்கொண்டு with Vortigern வோர்த்தி ஜெரனோடே for quarrelling கலகஞ்செய்வதற்காக they அவர்கள் great பெரிய reinforcements நூத னசேனைகளை brought over கொண்டுவந்தார்கள்.

A sanguinary struggle took place, in which the Saxons were several times defeated, with the loss of one of their leaders, Horsa; and it was only by treachery, as it is said, that Hengist could at last gain the ascendancy. Pretending to wish to conclude a treaty with Vortigern, he invited him and his nobility to a banquet, during which Vortigern was seized, and three bun

dred British nobles massacred.

The truth of this story, however, is doubted. Hengist acquired the possession of the kingdom of Kent, and made Canterbury the seat of his government, where he died about the year 488, after a reign of forty years.

று

சாக்ஸன்மாருக்கும் பிறித்தணி மாருக்கும் இரத்தப் பிரவாகமான யு த்தம் நடந்தது. அந்தயுத்தத்தில் சா க்ஸன்மார் தங்கள் தலைவரில் ஒருவனா கிய ஒர்சாவென்பவன் பட்டுவிழுந்த துமன்றி அநேக முறை தோர்த்து மு றிந்துபோனார்கள். கடைசியாய் எங் கிஸ்டென்பவன் பண்ணின துரோகத் தினாலவனுக்குத் தலைமையாதிபத்தி யங் கிடைக்கலாமென் சொல்லிவ ருகிற படியே எங்கிஸ்டென் பவன்வோ ர்த்திஜெரனோடு சமாதானவுடன்படி க்கை முடிப்பவனைப்போலப் பாவனை காட்டி வோர்த்தி ஜெரனையும் அவனை ச் சேர்ந்த பிரபுக்களையும் விருந்துக்க ழைத்து அந்த விருந்தில் வோர்த்திஜெ ரனைப்பிடித்துக் கொண்டு முன்னூ பிரிட்டிஷ் பிரபுக்களையுஞ் சங்கரித் தான். ஆயினும் அப்படி நடந்ததெ பவன் கெந்து தேசத்து இராச்சியபா ன்பது சந்தேகமாம். எங்கிஸ்டென் ரத்தைசுயாதீனப்படுத்திக்கொண்டு த ன்னிராஜ தகத்தைக் காந்தர்புரிநகர த்தில் ஸ்தாபித்து அங்கே நாற்பது வரு ஷம் அரசாண்டு சற்றேறக்குறைய இ ரட்சண்ணியத்தாண்டு சறஅஅ - ம் வரு ஷத்தில் மரித்தான்.

ANALYSIS. பதச்சேதம்.

sanguinary இரத்தப்பிரவாகமான A ஒரு struggle சண்டை took place நடந்தது in which அதிலே the Saxons சாக்ஸன்மார் Horsa ஒர் சாவென்னும் their தங்கள் of leaders தலைவரில் of the one ஒருவனுடை ய with loss சேதத்தோடே several times அநேகவிசை were. defeated தோர்த்துப்போனார்கள். at last கடைசியாய் Hengist எங்கிஸ்டென்ப வன் the ascendancy பெரியதனத்தை that could gain அடையலாமெ ன்று as it is said சொல்லப்படுகிறபடியே by treachery சதியினால் only மாத்திரம் and it was அதுநடந்திருந்தது.he எங்கிஸ்டென்பவன் with Vortigern வோர்த்திஜேரனோடே a treaty சமாதான உடன்படிக்கை to conclude பண்ணுகிறதற்கு to wish கோறினவனாய் Pretending வேஷங் காட்டி him வோர்த்திஜெரனையும் his அவனுடைய and nobility பிர

புக்களையும் to a banquet விருந்துக்கு invited அழைத்து during which அந்தவிருந்துவேளையில் Vortigern வோர்த்தி ஜெரன் was seized பிடிக் கப்பட்டு three hundred முன்னூறு British பிறிட்டிஷ் and nobles பிர புக்களும் massacred கொல்லப்பட்டார்கள். however ஆனபோதிலும் this இந்த of story சரித்திரத்தின் The truth உண்மை is doubted சந்தே கத்துக்கிடமாயிருக்கிறது Hengist எங்கிஸ்டென்பவன் of Kent கெந்து தேசத்து of the kingdom இராச்சியபாரத்தின் the possession சுயாதீ னத்தை acquired அடைந்து Canterbury காந்தர்புரிநகரத்தை his தன் of government அரசாட்சியின் the seat இருப்பிடமாக and made செய் து where அங்கே of forty years நாற்பதுவருஷம் a reign அரசாண்ட after பின்பு about சற்றேறக்குறைய 488 சளஅஅ-ம் the year வருஷத் தில் he died மரித்தான்.

Allured by the success of Hengist and his followers, other

German tribes came over at dif

ferent times, in great numbers. They all passed under the general denomination of Saxons; and, uniting against the Britons,

drove them into the recesses of Wales and Cornwall. This con

test lasted nearly 150 years; and its result was the establishment

of seven separate Saxon king

doms, known by the name of the Heptarchy.

எங்கிஸ்

டன்பவனும் அவனைப் பின்சென்ற வீரரும் பண்ணின செயத் தை மற்ற ஜெர்மான் சாதியார் பார் த்து ஆசைகொண்டு பற்பலகாலங்க ளில் திரண்ட சேனைகளோடு வந்து வி ழுந்தார்கள்.அவர்களெல்லாருஞ் சா சீஸன் மாரென் று பொதுப் பெயர் கொண்டு பிறித்தணிமாருக்கு விரோ

மாகச் சேர்ந்து அவர்களை வேல்ஸ் கார்ன் வாலென்னும் ஒதுக்கிடத்துக் கோட்டிவிட்டார்கள். இந்த யுத்தஞ் சற்றேறக்குறைய - ள ருய வருஷகாலமா ய் நடந்து வந்து கடைசியாய் எப்தா பட்ட சாக்ஸன்மாருடைய ற்கியென்னும் நாமத்தினால் தெரியப் ஏழுபிரி வான சத்ததுரைத்தனங்களை ஸ்தா பிக்கும்படி தீர்மானமாயிற்று.

ANALYSIS. பதச்சேதம்.

of Hengist எங்கிஸ்டென்பவனுடையவும் his அவனுடைய and followers வீரர்களுடையவும் by the success செயத்தினால் other மற்ற German ஜெர்மான் tribes சாதியார் Allured அவாகொண்டு different பற்பல at times காலங்களிலே great பெரிய in numbers தொகைக் ளாக cane over வந்தார்கள்.They அவர்கள் all யாவரும் of Saxons சாக்ஸன்மாருடைய general பொது under the denomination பெயரி னால் passed அழைக்கப்பட்டு the Britons பிறித்தணி மாருக்கு against விரோதமாக and, uniting சேர்ந்து them அவர்களை of Wales and Cornwall வேல்ஸ் காரன்வாலென்னும் நாடுகளினுடைய into the recesses ஒதுக்கிடத்துக்கு drove துரத்திவிட்டார்கள். This இந்த contest யுத்தம் nearly சற்றேறக்குறைய 150 years mருய. வருஷமட்டும் lasted நடந்

தது. its அதன் and result முடிவு of the Heptarchy எப்தாற்கியென்னும் by the name பெயரினால் known தெரியப்பட்ட seven ஏழு separate பிரிவான Saxon சாக்ஸன்மாருடைய of kingdoms துரைத்தனங்களின் the establishment ஸ்தாபகமாய் was இருந்தது.

The kingdoms of the Saxon Heptarchy were : 1. Kent, comprehending the modern counties of Kent, Middlesex, and Essex; 2. Kingdom of the South Saxons, comprehending Sussex, Surrey, and the new Forest; 3. Wessex, including Hants, Dorset, Wilts, Berks, and the Isle of Wight; 4. The East Angles, comprehending Cambridge, Suffolk, and Norfolk; 5. Essex ; which was dismembered from the

kingdom of Kent, and including part of Hertfordshire; 6. Mercia, comprehending the Midland Counties, from the Severn, to the boundaries of the two last-named

kingdoms; and, 7. Northumberland, the most extensive of all, and comprehending the whole of

the Northern counties.

ANALYSIS.

சத்த

ராச்சி

சாக்ஸன்மாருடைய ரைத்தனங்களாவன, (க) கெந்து,இ திலே தற்காலத்திலிருக்குங் கெந்து. மிடல்செக்ஸ், எசெக்ஸ்; என்னும் நா டுகள் சேர்ந்திருக்கின்றன. (உ)தென் றிசை சாக்ஸன்மாருடைய யம், இதிலே சசெக்ஸ், சறி, புதுக்கா டு, என்னும் நாடுகள் சேர்ந்திருக்கின் றன. (ங) வெசெக்ஸ், இதிலே ஆந்தஸ் டோர்செத், வில்டீஸ், பெற்க்ஸ், வை யிட் தீவு என்னும் நாடுகள் சேர்ந்திரு க்கின்றன. (ச) கீழ்த்திசைக் கோணங் கள். இதிலே கம்பிறிட்சு, சப்போக், நர்போக், என்னும் நாடுகள் சேர்ந்தி ருக்கின்றன. (ரு) கெந்தென்னும் எசெக்ஸ், இதிலே எர்த்து போர்டு ராச்சியத்திலிருந்து பிரிக்கப் பட்ட ஷையர்,என்னும் நாட்டினோர்பாகஞ் சேர்ந்திருக்கின்றது. (ச) மெர்சியா, இதிலே செவன் என்னும் நாடுதொ டங்கிப் பின்னாற் சொல்லப்பட்ட இர ண்டு இராச்சியங்களி னெல்லைகள் வ ரைக்கும் மத்திய நாடுகள் சேர்ந்திருக் கின்றது.(எ) எல்லாவற்றையும் விட அதிக விரிவான நர்த்தம்பர்லாண்டு, இதிலே வடதிசையிலுள்ள நாடுகள் மு ழுமையுஞ் சேர்ந்திருக்கின்றன. பதச்சேதம்.

of the Saxon சாக்ஸன் மாருடைய Heptarchy சத்த The kingdoms' were துரைத்தனங்களாவன 1. முதலாவது Kent கெந்தென்னுந்தேச மானது of Kent, கெந்து, Middlesex மிடல் செக்ஸ், and Essex எசெ க்ஸ், என்னுந்தேசங்களுடைய modern தற்காலத்து the counties ஊர் களை comprehending அடக்கிக்கொண்டிருக்கிறது. 2. இரண்டாவது. south தென்றிசையிலுள்ள of the Saxons சாக்ஸன்மாருடைய Kingdom இராச்சியமானது Sussex, சசெக்ஸ், Surrey, சறி, and the New Forest புதுக்காடென்னும் ஊர்களை comprehending அடக்கிக்கொண் டிருக்கிறது.3. மூன்றாவது Wessex வெசெக்ஸ் தேசமானது Hants, ஆந்தஸ், Dorset, டோர்செட், Wilts, வில்ட்ஸ், Berks, பெற்க்ஸ், and the Isle of Wight வைட்தீவு என்னும் ஊர்களை including அடக்கிக்கொ ண்டிருக்கிறது. 4.நான்காவது, East கீழ்த்திசை The Angles கோணங்

களாவது Cambridge, கம்பிறிட்சு, Suffolk, சப்போக், and Norfolk நர்போக் என்னும்ஊர்களை comprehending அடக்கிக்கொண்டிருக்கிற து. 5. ஐந்தாவது of Kent கெந்தென்னும் from the kingdom தேச த்திலிருந்து which was dismembered பிரிக்கப்பட்ட Essex எசெக்ஸ் தேசமானது of Hertfordshire எர்த்து போர்டுஷையர் என்னும் ஊரின் part ஒர்பாகத்தை and including அடக்கிக் கொண்டிருக்கிறது. 6. ஆறா வது. Mercia மெர்சியா தேசமானது from the Severn செவர்ன் என் னும் நாடுதொடங்கி last பின்னால் named சொல்லப்பட்ட two இர ண்டு of the kingdoms தேசங்களினுடைய to the boundaries எல்லை கரக்கும் Midland மத்திய the counties நாடுகளை comprehending அடக்கிக் கொண்டிருக்கிறது. and 7. ஏழாவது of all எல்லாத்துக் குள்ளும் most அதிக the extensive விரிவான Northumberland நர்த் தம்பர்லாண்டென்னுந் தேசமானது Northern வடதிசையிலுள்ள of the counties of the whole and comprehending அடக்கிக்கொண்டிருக்கிறது.

கள் வ

[merged small][merged small][merged small][ocr errors]

first துவக்கத்தில் as established ஸ்தாபிக்கப்பட்டபடி of the Heptarchy எப்தாற்கி என்னும் சத்த the kingdoms துரைத்தனங்கள் Such were அப்படிப்பட்டவைகளாயிருந்தன nearly சற்றேறக்குறைய four நான்காம் for centuries நூற்றாண்டுவரைக்கும் of England இங்கிலாண் டுதேசத்து The history சரித்திரமானது of Wessex வெசெக்ஸ்தேசத்து king இராஜனாகிய Egbert எக்பெர்த்தென்பவன் the others மற்றத்தேச ங்களை all எல்லாம் subduing செயம்பண்ணின after பின்பு in 827 இரட் சண்ணியத்தாண்டு. அளஉஎ -ம் வருஷத்தில் of England இங்கிலாண்டு தேசத்துக்கு sole தனி master தலைவனாக himself தன்னைத் தான் made ஆக்கிக்கொண்ட till வரைக்கும் petty குறுநில of the sovereigns மன் னருடைய of the quarrels விவாதங்களை consists அடக்கிக்கொண்டி ருக்கின்றது.

.

During the time of the Heptarchy, the language and manners of the ancient British, and of the Romans, disappeared. The Saxon language only was spoken; and the habits of the people, titles of honour, laws, and institutions, were those of the Germans, from whom they were derived, with such alterations as were naturally produced by increasing civilization.

ANALYSIS.

எப்தாற்கி யென்னுஞ் சத்தது ரைத்தனங்களின் காலத்திலே பூர்வத் திலிருந்து பிறிட்டிஷ்மார், உரோமர், என்பவர்களுடைய பாஷையும் தே சாச்சாரங்களும் மறைந்து போனப் டியால் சாக்ஸன் பாஷை மாத்திரம் வழங்கி வந்தது. சாக்ஸன்மார் ஜெர் மான் சாதியாருடைய வங்கிஷ வழி யிற்றோன்றினபடியால் அந்தப்பிரசை களுடைய வழக்கங்கள், உத்தியோக த்தின் கிதாப்புகள், தரும சாஸ்திரங் கள், வேதநியமங்கள். இவைகளெல் லாம் விருத்தியாகிற நன்னெறியொழு க்கத்தினாலில் பாயுண்டாகுந்தன்மை க்கொத்த மாறுதல்களோடே ஜெர் மான் சாதியாருடைய மாதிரிபோல வ ழங்கிவந்தன.

பதச்சேதம்.

of the Heptarchy எப்தாற்கி யென்னும் சத்த துரைத்தனங்களின் During the time காலத்திலே ancient பூர்வத்திலிருந்த of the British பிறி ட்டிஷ் and of the Romans உரோமர் என்பவர்களுடைய the language பாஷையும் and manners தேசாச்சாரமுறைமைகளும் disappeared மறை ந்துபோயின. The Saxon சாக்ஸன் language பாஷை only மாத்திரம் was spoken பேசப்பட்டது; from whom ஜெர்மான் சாதியாரிலிருந்து they சாக்ஸன்மார் were derived தோன்றினபடியால் of the people பிர சைகளின் and the habits வழக்கங்களும் titles of honour உத்தியோகப் ட்டங்களும் laws நியாயப்பிரமாணங்களும் and institutions மதாச்சார கிரமங்களும் increasing விருத்தியாகிற by civilization நல்லொழுக்க த்தினால் naturally சுபாவமாய் were produced உண்டான as such அப் படிக்கொத்த with alterations மாறுதல்களோடே those of the Germans ஜெர்மான் சாதியாருடையவைகளாகவே

It was in the course of this

period, that is, towards the close of the sixth century, that the Roman Pontiff, Gregory, surnamed the Great, sent Augustine, with forty companions, to spread the Christian faith inEngland. The knowledge of the Gospel had, indeed, been intro. duced into Britain during the

were ருந்தன.

இக்காலத்திலேதான் அதாவது ஆறாம் நூற்றாண்டு வருஷத்தினிறுதியி லே பெரியவரென்று காரணஇடுகுறி பெயராலழைக்கப்பட்ட கிரகோரி

வர் இங்கிலாண்டு தேசத்தில் கிறிஸ்து யென்னும் உரோமாபுரிப்பாப்பான வேதவிசுவாசத்தைப் பிரபலஞ்செய் வதற்கு நாற்பது குருக்களோடுகூட அகுஸ்தீனென்னும் மாதவமுனிவனை யனுப்பினார். பிறித்தணித்தீவு உரோ மரோடெதிர்த்துப்பொருதினமுற்கா லத்தில்தானே அத்தீவு சுவிசேஷத்தின்

« ПредыдущаяПродолжить »