Изображения страниц
PDF
EPUB

secution of the Protestants be-- தாபிக்கத்தீர்மானஞ்செய்துபுரோதெ gan, which was not more re- ஸ்தாந்து மதஸ்தருக்குத் துன்பஞ்செ markable for the unrelenting cruelty of the persecutors, than for the courage and constancy of the sufferers.

ய்யத்தொடங்கினார்கள். அந்தவேதக லாபனையில் புரோதெஸ்தாந்து மதத் துக்காகத் தலைகொடுத்துப்பாடுபட்ட

[blocks in formation]

வர்களுக்குண்டாயிருந்த மனவுறுதி யையும் பின்வாங்காத தைரியத்தையும் விட அவர்களைவதைத்த கத்தோலிக்கு வேதத்தாரிடத்தில் விளங்கின இரக்கமி ல்லாத கொடிய செய்கையைப் பெரி தென்றெண்ணக்கூடாது.

பாடுபட்டவர்களுக்குள்ளே தேவ

தாபத்தியிலேயுங் கல்விசாஸ்திரங்களி லேயும் பிரபலம்பொருந்திய மனிதனு ஞ்செயிந்துபால் கோயிலுக்கு விசார ணைக்குருவுமாகிய ரோகர்ஸ் என்பவன் முதலாயிருந்தான். இவனுக்கு மிகவு மன்புள் ள்ளமனைவியும் பத்துப்பிள்ளைகளு முண்டு. அவன் அசந்தநித்திரையிலி ருக்கையில் அவனையெழுப்பிக் கொலை க்களத்துக்குக் கூட்டிக்கொண்டு போ னபோ அவன் விசனமில்லாமல் சமா தானத்தோடேநடந்தான். அவனிறந் துபோகிறதற்குமுன்னே தன் பெண்சா தியைப்பார்க்க விடை கேட் டான். ஆ னால் கார்டினர் என்பவன் இந்தக்குரூர

வதையோடுகூட அவனைத் தூஷணித் தாற்போல அவனைநோக்கி நீ குருவா யிருக்கிற படியால் உனக்கு மனைவியி ருக்கக் கூடாதென்றுரைத்தான். அவ னைஸ்மித்பீல்ட் என்னுமிடத்திலுயிரோ டு தகனம்பண்ணினார்கள். ஆடலியென் னுமூருக்குக்குருவாகிய டெயிலர் என் பவனையும் அவனுடைய கோயிலைச்சே

திற்கட்டியிறுக்கினபோது அவன் இங் ர்ந்த ஸ்தானத்தில் அக்கினிஸ் தம்பத் கிலிஷ பாஷையிற் சங்கீதம்பாடினான். காவலிருந்தவர்களில் ஒருவனவனுடை வாயிலடித்து அந்தச் சங்கீதத்தை ய லத்தீன் பாஷையிற் பாடச்சொன்னான். மற்றொருவனவன்மேற் சினங் கொண் டுசீறிக்கையீட்டியினாற் குத்தினான். அ ந்தக்குத்தினாலவனுடைய வுபத்திரவ த்திற்கு முடிவுண்டாகி யிறந்தான்.

அநேக மேற்றிராணிமார்களும் பிரபலம்பொருந்திய குருக்களும் இர க்கமில்லாத குரூர வதைக்குள்ளாகிப்

ly revolting cruelty. Among these were Hooper, bishop of Gloucester; Ridley, bishop of London ; Latimer, bishop of Worcester; and the venerable Archbishop Cranmer. Under the influence of infirmity of mind, brought on by long confinement and severe usage, Cranmer's resolution had given vay, and he had subscribed a recantation of his opinions. But this he immediately retracted; and when at the fatal stake, he showed his repentance for his fault by stretching out his right hand, and holding it in the flames till it was

consumed, while he exclaimed several times, "This hand hath offended!''

This persecution, which began with persons of station and influence, soon extended to all classes and degrees. Even boys and women were among the victims. During three years it is computed that 277 persons were brought to the stake; among whom were five bishops, twentyone clergymen, eight gentlemen, eighty-four tradesmen, a hun dred husbandmen, labourers, and servants, fifty-five women, and four children.

The last remarkable transaction of Mary's reign was her engaging the nation in a war which her husband was carrying on against France. Its result was

பாடுபட்டார்கள். அவர்களுக்குள்ளே கி ளவ்செஸ்தருக்கு பிஷப்பாகிய யூப்பர் என்பவனும் லண்டனுக்குப்பிஷப்பாகி றிடலியென்பவனும் வோர்செஸ்த ருக்குப்பிஷப்பாகிய லாத்திமர் என்ப வனுங் கிரான்மர் என்முதிர்ந்த வய தையுடைய அர்ச்சபிஷப்பும்பாடுபட் டார்கள். அவர்களில் கிரான்மர் என்ப வன் தன்னைநெடுநாள் சிறையில்வைத் துப்படுத்தின குரூரவதையினால் மன வுறுதி தளர்ந்து பாடுபடப்பண்ணின தீர்மானத்தை விலக்கித் தன்னுடைய வெண்ணந்தப் பிதமென்று கையொப் பம்வைத்தான். வைத்தவுடனே தெளி ந்து தான்வைத்தகையெழுத்து தப்பி தமென்று மறுத்தான். அவனைக்கொ டிய அக்கினிக்கம்பத்திற்சேர்த்துக்கட் டின்போது அவன் தன் வலதுகை வேகி றவரையிலதை அக்கினிக் கொழுந்தி லே நீட்டித் தான்செய்த குற்றத்துக் குப்பட்ட மனஸ்தாபத்தைக் காட்டி 'இந்தக்கையே தப்பிதஞ் செய்ததெ ன்று," பலமுறைகூறினான்.

[blocks in formation]

the loss of Calais, which had been in the possession of England for above two hundred years. This circumstance occasioned clamorous discontent throughout the kingdom, and afflicted the queen so deeply, that she was heard to say, that when dead, the name of Calais would be found engraven on her heart. She did not long survive it; but died in the year 1558, after a reign of between five and six years.

CHAPTER XIV.

ELIZABETH.

FROM 1558 TO 1603.

Elizabeth succeeded her sis

ter Mary, at the age of twentyfve. Having been disliked, and even hated, by her sister, she had lived in the utmost retirement, and employed herself in diligently cultivating a mind naturally of great strength and capacity. Her character was well known to the nation; and she was received with great joy ; a feeling which was heightened by the knowledge that she was attached to the Protestant religion.

Mary'spersecution had produced the usual effect of totally defeating its object. During the reign

டத்தை மறுபடியுந்தான் தொடர்ந்து நடத்தும்படி தேசஸ்தரையுடன் படு த்தினது தான். அந்தச் சண்டையின் முடிவு என்னவென்றால் இருநூறுவரு ஷமாய் இங்கிலிஷ்காரருடைய வசத்தி லிருந்த காலாயிஸ் என்னும் பட்டண த்தை இழந்துபோனதுதான். இந்தச் சங்கதியினால் தேசமுழுமையுங் கூக்கு ரலுள்ள வெறுப்புண்டானபடியால் இ ராஜஸ்திரியும் மனங்கசந்து விசனப்பு ட்டு நான் இறந்துபோனாலுங் காலாயி ஸ் என்னும் பட்டணத்தினுடைய நா மம் என்னிருதயத்திலெழுதி யிருக்கக் காணப்படுமென்று உரைத்ததைக்கே ட்டார்கள். அவளதற்குப் பின்பு நெ டு நாளிராமல் இர-சூருரு அ-ம்வருஷத் திலஞ்சாறு வருஷம் அரசாண்டிற ந்தாள்.

யச. அதிகாரம்.

எலிசபேத்.

இர-தருரு அ -ம் வருஷந்தொடங்கி தசா ந-ம் வருஷம்வரைக்கும்.

எலிசபேத்தென்பவள் இருபத்தை ந்தாம்வயதில் தன் சகோதரியாகியமே ரியென்பவளுக்குப்பின்பு இராஜதகத் தேறினாள். அவள் தன் சகோதரியினால் வெறுக்கப்பட்டும் பகைக்கப்பட்டுமி ந்தமையால் அவள் இரகசியமானவி

புத்திலொடுங்கியிருந்து சீவனம்பண் ணிக்கொண்டு இயல்பாகவே மிகுந்த கோசரமுந்திறமையுமுடைய தன்னு டைய புத்தியைச்சுறுசுறுப்போடே தி ருத்துவதில் முயற்சிசெய்துகொண்டு வந்தாள். அவளுடைய வொழுக்கத் படியால் அவள் புரோதெஸ்தாந்துவே தைத் தேசஸ்தர் நன்றாயறிந்திருந்த தத்தின்மேல் அபிமானமுள்ளவளென் றுணர்ந்து அவளை மனக்களிப்போடே யேற்றுக்கொண்டார்கள். மேரியினாலு ண்டான வேதகலாபனை வழக்கத்தின் படியே முற்றிலும் பயன்படாமற்போ யிற்று-சு-எடவார்டென்பவனுடைய

of Edward VI., a considerable இராச்சியபாரத்தின் காலத்திலே பிர

part of the people had acquiesced in the reformed doctrines, in obe dience to the government. During the reign of Mary, the whole nation had become Protestants, in spite of persecution.

Elizabeth immediately proceeded to re-establish the Protestant religion. She began by recalling all who were banished, and setting free all who were imprisoned for their religious opinions; and her first parlia ment passed a series of acts which settled the religion of the

state in the manner in which we have ever since enjoyed it.

In the civil government of the kingdom she was assisted by wise counsellors, particularly the lord-keeper Bacon, and Sir William Cecil. She restored the coin, which had been much debased; encouraged agriculture, by allowing a free exportation of corn; promoted trade and navigation, and so much increased the shipping of the kingdom, that she was justly called "the

restorer of naval glory, and the queen of the northern seas.'

[ocr errors]

Soon after Elizabeth's accession, her jealousy began to be excited against Mary, the young queen of Scots. That princess,

சைகளில்நேகர் துரைத்தனத்துக்குக்கி ழ்ப்படிந்து திருத்தப்பட்ட உபதேச த்தை யனுசரித்தார்கள். மேரியினு டைய துரைத்தன்காலத்திலே அவளா ல்வேதகலாபனையுண்டாயிருந்துந்தே சஸ்தர்முழுமையும்புரோதெஸ்தாந்து வேதத்திலுட்பட்டுப்போனார்கள்.

எலிசபேத்தென்பவளுடனே புரோ தெஸ்தாந்துவேதத்தை மறுபடியும் ஸ்தாபிக்கப் புறப்பட்டு ஊரை விட்டுத் துரத்துண்டவர்களையெல்லாந்திரும்ப வழைக்கவும் வேதவிஷய வெண்ணங்க ளைக் குறித்துச் சிறையிலடைக்கப்பட் டவர்களை யெல்லாம் விடுதலையாக்கவுந் தொடங்கினாள். அவளுடைய துரை த்தனத்தில் முதற்கூடின பார்லிமெண் டா நாமிதுவரையில் அனுசரித்துவரு டார் கிற முறைமைப்படிக்குத் துரைத்தன வேதமிருக்க வேண்டியதென் று ஸ்தி ரப்படுத்தும் பொருட்டுப் பல சட்டங்க ளை விதித்தார்கள்.

அவள் இராச்சியத்தின் துரை த்தன வதிகாரத்தை நடத்தும் பொ ருட்டு அவளுக்கு யோசனை சொல்லுகி றவர்கள் விவேகசாலிகளா யிருந்தார்க பர்பேக்கன் என்பவனும் ள். அவர்களில்விசேஷமாய் லார்ட்கீப் சர்வில்லியம் செசில் என்பவனுஞ்சேர்ந்திருந்தமை யால் அவள் நிறைகுறைந்த காசை நி றைக்குச் சரியாயடிக்கச் செய்தாள். தானிய தவசங்களைத்தீர்வையில்லாமல் இறக்குமதி செய்யக்கட்டளை தந்து உ ழவு தொழிலைத்திடப்படுத்தினாள். வர்த் தகத் தொழிலையும் மரக்கலப்படைக் ளையும்பெருகச்செய்தாள். அவளுடை இராச்சியத்திற்கப்பல் இராணுக்கள் எவ்வளவு விஸ்தாரமா யிருந்ததென் றால் அவள் மரக்கலக்கீர்த்தியையுண்டு பண்ணினவளென்றும் வடச்சமுத்திர த்துக்கு நாயகியென்றும் அவளுக்குச் சரியான நாமமுண்டாயிருந்தது.

ம்

எலிசபேத்தென்பவள் இராஜதக த்தேறினவுடனே ஸ்காட்ஸ் தேசத்து இளவரசியாகிய மேரியென்பவள்மேல் பொறாமை கொள்ளத் தொடங்கினாள்.

great grand-daughter to Henry VII., pretended to have a right a to the English crown, in consequence of Elizabeth having been declared illegitimate : her husband, the dauphin of France, as

sumed the title of king of England, as being the husband of the queen ; and she, after his death, seemed disposed to retain the title. Mary, desiring to return to Scotland, demanded a safe passage through England, which Elizabeth refused ; and a determined enmity from that time

arose between them.

The events of Mary's unhappy life belong to the history of Scotland. When she had been deprived of the crown, and forced to take refuge in England, Elizabeth, prompted by personal hatred, as well as apprehension

of the claims of a rival, treated a

[blocks in formation]

கு

து. மேரியென்பவள்ஸ்கோட்லாண்டுதே சத்துக்குத்திரும்பிவரவிரும்பிஇங்கிலா ண்டுதேசத்து வழியாகப்போவதற்கு எ லிசபேத்தை உத்தரவுகேட்டாள். அத ற்கவள்கூடாதென்று சொன்னதின் மேல் அதுமுதற்கொண்டு மேரிக்கும் எலிசபே த்துக்கும் நீங்காதபகையுண்டாயிற்று.

மேரிக்குச் சம்பவித்த நிற்பாக்கிய

மானகாரியங்கள் ஸ்கோட்லாண்டுசரித் திரத்திலடங்கியிருக்கின்றது. அந்தஇ ராக்கினி இராஜகிரீடத்தையிழந்து இங் கிலாண்டு தேசத்திலடைக்கலம்புகுந்த போது எலிசபேத்தென்பவள் தன்ம னதிலிருந்த பகையினாலும் அவள் தனக் குச்சமானமான சுதந்திரத்தையுடை யவளென்கிற பயத்தினாலும் அவளைச்சீ றுமாறாய் நடப்பிக்கப் புறப்பட்டாள், அப்படிச் செய்தது இங்கிலிஷ் இரா ஜாத்தியினுடைய ஞாபகத்தில் நீங்கா தகறையைப்பதித்தது. மேரியென்பவள்

her with a persevering cruelty, which has fixed a deep stain on the memory of the of the English queen. Though Mary had entered her kingdom as a suppli-தில் ant for protection, she kept her for eighteen years in confinement, on the pretext that she had been guilty of crimes in her own country, which Elizabeth had no right either to try or punish ; and at last procured her condemnation and execution, on

றவு ள்ளவளாக எலிசபேத்தினிடத் ஆதரணைபெற்றுக்கொள்ள இராச் எலிசபேத்து அவளை நீதிவிசாரணை செ சியத்தில் பிரவேசித்திருந்த போதிலும் ய்யவுந்தண்டிக்கவும் அவளுக்குச் சுத ந்திரமில்லாதிருந்தும் அவளைப்பிடித்து அவள் தன் சுயதேசத்தில் தப்பிதஞ்செ ய்த குற்றவாளியென்றும் தன்னுடைய உயிருக்கு விரோதமாக சதிசிந்தனைசெ ய்தவர்களில் அவள் சம்மந்தப்பட்டிரு தாளென்றும் பழியைச் சுமத்திப்பதி னெட்டுவருஷஞ் சிறையிலடைத்துவை

« ПредыдущаяПродолжить »