Изображения страниц
PDF
EPUB

.

the charge that she was concerned in a conspiracy against Elizabeth's life. That a conspiracy had been entered into is undoubted; and that Mary was in some degree aware of it, appears probable. But this does not excuse the cruelty and injustice which, for eighteen years, she had suffered; and hertrialandsen tence by a tribunal to which she owed no subjection, and for treason, a crime of which she could not have been guilty, she being no subject of the queen of England, proceeded from Elizabeth's determination to close, by death, her persecution of a hated enemy. The unfortunate queen of Scots was beheaded at Fotheringay-castle, on the 7th of February, 1587. Elizabeth, on being informed of this event, appeared overwhelmed with grief, and transported with indignation against her ministers, for having carried the sentence into execution without her authoத்தையறிந்த நாயகியாதலால் அவளு டைய மனதிலொளித்திருக்கும் உண் rity. What was the real state மையான கருத்தையறிந்து சொல்வத of her mind, it seems impossible ரிது. அதெப்படியெனில் அவளுடைய முழு சம்மதியில்லாமல் அவளுடைய ஊழியக்காரர் இப்படிப்பட்ட காரிய த்தைச் செய்யத் துணிவார்களென்ப தை நம்பக்கூடாது. இதற்குப் பின்பு

கடைசியாய் அவளைக்கொல்லும் படி ஆக்கினைத்தீர்ப்பைச் சம்பாதித்து க்கொண்டாள். அந்தச் சதிசிந்தனை நடந்ததென்பதற்குச் சந்தேகமில்லை ஆயினும் மேரியென்பவள் அதை அறி ந்திருந்தாளென்பதுதான் சந்தேகம் ஆயி னு ம் அதனால் அவள்பதினெட்டுவரு ஷம் அனுபவித்த சிறுமைகள் கொடு னிக்கக்கூடாதிருக்கிறது. அவளை நீதி மையும் அநியாயமுமானபடியால்மன் விசாரணைசெய்து தீர்மானங்கொடுத்து நியாயசங்கத்துக்கு அவள் உடபட்ட வளல்ல. அவள் இங்கிலாண்டு அரசிக்

படாதவளாகையால் அவள் இரா ஜ துரோகஞ்செய்த குற்றவாளியுமல்ல. இதுகளெல்லாம் எலிசபேத்தென்பவள் தனக்குச்சென்ம பகையாளியாகிய மே ரியினுடைய உபத்திரவங்களை மரண த்தினால் முடிக்கவேண்டுமென்று பண் ணின தீர்மானத்தினால் நடந்தேறிவந் தன்

to decide. She was a mistress of the art of dissembling; and it is hardly possible to believe that her servants would have ventured to do such a deed without full assurance of her approval. Her conduct, too, after the sen tence, indicates a fixed resolve to carry it into execution.

ஸ்காட்ஸ் தேசத்து நிற்பாக்கிய முள்ளஇராக்கினி -சூரு அஎளுமாசி எஉ போதிரிங்கே யென்னுங் கோட் டையிற் சிரச்சேதம்பண்ணப்பட்டான் எலிசபேத்தென்பவள் இந்தச் சங்கதி யைக் கேட்டவுடனே விசனத்தி லாழ் ந்து தன்னுடைய வுத்தரவில்லாமல் தீர்மானத்தை நிறைவேற்றினார்களே ன்று மந்திரிகள்மேல் வெகுண்டு சீறி னாள். எலிசபேத்தோ மாயதந்திரவி

டைய நடக்கையிலேதானே அ ந்தத் தீர்மானத்தை நிறைவேற்ற உஅ தியான நினைவு கொண்டிருந்தாளென் றுவெளியாயிற்று.

James of Scotland, Queen Mary's son, despatched an ambassador to Elizabeth, beseeching her to spare his mother's life, and threatening her with the consequences of a refusal. But Elizabeth refused to listen to him ; and when he begged that the execution might be delayed for a week, answered, "No, not for an hour!'' On the other hand, she treated Davison, her, secretary, whom she blamed for the execution of the sentence, with great severity; he was not only imprisoned for a long time, but fined ten thousand

pounds, and reduced to beggary. The king of Scotland at first showed the utmost resentment; but his peaceable disposition was easily appeased, and he gradually entered into friendly intercourse with Elizabeth.

மேரி யென்னும் இராக்கினியினு டைய குமாரனாகிய ஸ்கோடலாண்டு தேசத்துஜேம்ஸ் என்பவன் எலிசபேத் தென்பவள் தன்தாயினுயிரைவைக்கு

பை

கை

ம்

ம்படிக்கேட்டுக்கொள்ளவும் அவள்அ ப்படி செய்ய மறுத்தால் அவளைப்பய முறுத்தவும் அவளிடத்திற்கொருதூத னுப்பினான். அந்தத் தூதனுக்கு அவள் செவி கொடாததால் ஆக்கினைத்தீர்ப் ஒருவாரத்திற்குமாத்திரம் நிறுத்தி வைக்கும்படி அவனவளை மன்றாடின போது அவள் "கூடாதுஒருமணிநேர முதலாய் நிறுத்தக்கூடாதென்று" மா றுத்தரவுசொன்னாள். இப்படியிருக்க அவள் தன்னுடைய பொக்கிஷக்கார ணாக்கினைத்தீர்ப்பை நிறைவேற்றினானெ கியடேவிசன் என்பவன் அந்த மர ன்று அவன் மேல் பழிபோட்டு அவனைக் கொடுமையாய் நடப்பித்தாள். அத னால் நெடுநாளவன் சிறையிலடைபட் டிருந்தது மன்றி அபராதமாகபதி யிரம்பவுன் தெண்டமிறுத்துப்பனாதி யாய்ப்போனான். ஸ்கோட்லாண்டுதே சத்துமன்னனும் முதலிற் கடுங்கோப ங்கொண்டான்.பின்பு அவனுடைய சாந்தமுள்ள குணத்தினாற் கோபமாறி எலிசபேத்துக்கன்புள்ள சிநேக வாஞ் சையுள்ளவனாயிருந்தான்.

Philip of Spain, soon after the death of his wife, Mary, had made proposals of marriage to her sister Elizabeth, and had deeply resented her refusal. Acஞ்செய்துகொள்ளக் கேட்டவிடத்தில

ஸ்பெயின் தேசத்துப் பிலிப்பென் பவன் தன் பெண்சாதியாகிய மேரியெ ன்பவளிறந்தபின்பு அவளுடைய சகோ தரியாகிய எலிசபேத்தென்பவளை மண

tuated by this feeling, and a desire to support the Romish religion, he determined on the invasion of England. For this purpose he raised an army of 60,000 men, and equipped a fleet of 130 vessels, larger than any that had ever been seen in Europe.

வள் கூடாதென்று மறுத்தபடியால் வள்மேல் கடுங்கோபங் கொண்டான்.

தைமனதிலே வைத்துக்கொண்டுஉ ரோமான்வேதத்தை ஆதரிக்க விரும் பிஇங்கிலாண்டு தேசத்தில் உத்தண்ட ப்பிரவேசம் பண்ணத்தீர்மானித்தான். இதற்காக அவன் - சுயது - மனிதரைப் பெருஞ் சேனையாகச் சேர்த்துக்கொ ண்டு இதுவரையில் இரோப்புகண்டத் தில்காணப்பட்டதைவிட அதிகபெரி தான் - நய- கப்பல்களின் கூட்டத்தை முஸ்திப்பு செய்தான்.

The expected arrival of this feet, which had been called the Invincible Armada, filled England with terror. The queen, undismayed, mustered the forces

of the kingdom. They were greatly inferior to those of Philip, but derived confidence from the example of the queen. She visited the camp at Tilbury, rode through the ranks, and addressed the soldiers in animating dressed the soldiers in animating Janguage: "I know," she cried, “ that I have but the body of a weak and feeble woman, but I have the heart of a king, and of a king of England too, and

think foul scorn that Parma, or

Spain, or any prince of Europe, should dare to invade the bor. ders of my realms, for which, rather than any dishonour shall grow by me, I myself will take up arms: I myself will be your general, judge, and rewarder of every one of your virtues in the

field!"

In the mean time the Armada

sailed, but the unwieldy vessels were much damaged by stormy weather before they approached the English coast. They were met by the small but active English fleet, under Effingham, the admiral, who, instead of coming

to a close encounter, hovered about them, and cut off many straggling vessels, as they sailed

[ocr errors]

செயங்கொள்ளப்படாத அர்மா தாவென்னும் இந்தக்கப்பல் கூட்டம் வந்து சேர்ந்ததின்மேல் இங்கிலாண்டு தேசம் நடுக்கத்தினால் நிரம்பிற்று. இ ராக்கினியோ மனங் கலங்காதவளாய் இராச்சியத்திலுள்ள படைகளைத்தொ குத்துக்கணக்குப்பார்த்தாள். அந்தப் படைகள் பிலிப்புவினுடைய சேனைக் ளுக்குமிகவுஞ்சிறிதாயிருந்தும் இராக் கினியினுடைய மாதிரியைப் பார்த்து நம்பிக்கை கொண்டிருந்தார்கள். அர சியுந்தில் புரியென்னுமிடத்திலிறங்கியி ருந்த பாளயத்தைச் சந்தித்து அணிக ள்தோறுங் குதிரைமேலோடிப் படை வீரரைநோக்கி, "நான்பலட்சயமுள்

ள தேகத்தையுடைய ஸ்திரியா யிருந் தாலுமொரு நிருபனுக்கும் இங்கிலா ண்டு தேசத்து மன்னனுக்கு முரியம னோதயிரிய மெனக்கிருக்கின்ற தென் றெனக்குத் தெரிந்து பார்மா அல்லது ஸ்பெயினாவது அல்லது இரோப்புகண் டத்திலுள்ளயாதொரு அரசனாவது எ ன்னிராச்சியத்தினெல்லைகளிலுத்தண் டப்பிரவேசஞ்செய்யத் துணிவதென க்குக்கொடிய நிந்தையென்று நினைத் து என்னாலொரு அவகீர்த்தி நேரிடுவ தைப்பார்க்கிலும் நானே ஆயுதங்களை த்தரித்துக்கொண்டு நானே உங்களுக் குச்சேனாதிபதியாகவும் நியாயாதிபதி யாகவும் நானே போர்க்களத்தில் அவன் வனுடைய செய்கைக்களவாகப்பரிசளி

க்கிறவளாகவுமிருப்பது நன்மையென் றுதைரியமுள்ள வார்த்தைகளைச்சொ ல்லிக்கூப்பிட்டாள்.

[ocr errors]

இப்படி யிருக்கையில் அர்மாதா வென்னுங் கப்பல்கூட்டம் பாய்விரித் தது. ஆயினும்பாரமுள்ள அந்தக்கப் பல்கள் இங்கிலிஷ் துறைமுகத்தில் வந் துசேருவதற்குமுன்னமே பெருங்காற் றிலடிபட்டு நஷ்டமாயின. அவைகளை எப்பிங்காமென்னுங் கப்பலாதிபதியி னுடைய சுறு சுறுப்புள்ள சிறிய இங்கி லிஷமரக்கல இராணுக்க ளெதிர்த்துச் சந்தித்தவுடனே அந்த அட்மிரால் நெ ருங்கிய சண்டைக்கு வருவதற்குப்பதி லாக அவைகள் மேல்வட்டமிட்டு அங் குமிங்குங் கால்வழியாகப் பாய் விரித்

[blocks in formation]
[ocr errors]

தோடிவருகிற அநேகநாவாய்களைத்த டுத்து நின்றான். கடைசியாய் ஸ்பானி யார்ட்ஸ்டூக்காப் பார்மா வென்பவன் தங்களைச் சேருவானென் றெண்ணிக் காலாயிஸ் என்னும் பட்டணத்துத்து றைமுகத்தில் வந்து நங்கூரம் போட் டார்கள். எப்பிங்காமென்பவன் அவை களுக்குள்ளே எட்டுநெருப்புக்கப்பல்க ளையனுப்பினான், அவைகளுண்டுபண் ணினகலவரகோலத்தில் எதிரிகள் மேல் விழுந்து தாக்கி அவர்களை முற்றிலுஞ் சிதறடித்துப் பன்னிரண்டு கப்பல்களை த்தை அடைந்தான். மற்றக்கப்பல்க ப்பிடித்துக் கொளுத்திப்பிரயோசன ளிற்சற்றேறக்குறைய முழுமையும்பெ ருங்காற்றிலடிபட்டுச்சேதமடைந்து போகவே மிகுந்திருந்த சிறியகூட்ட மாத்திரம்ஸ்பெயின் தேசத்துக்குத்தி ரும்பிப்போயிற்று.

இப்பொழுது இங்கிலிஷசாதியார் எதிரிகள்மேல் திரும்பி அநேகஸ்பானி ஷ்துறைமுகங்களில் யுத்தஞ்செய்துப ற்பல சண்டைகளில் அவர்களுடைய கப்பல்களையும் பிடித்துக் கொண்டா ர்கள். அவைகளை இங்கிலாண்டுதேசம் பிறப்பித்த மனோதைரியமும் புத்திக் கோசரமுமுள்ளசமுத்திரவீரர்கள் தலை மையாக நின்று நடத்தினார்கள். அவர் களுக்குள்ளே றாலிப் -ஒவார்-டிரேக் கெவந்திஷ் ஆக்கின்ஸ் என்பவர்களுஞ் சேர்ந்திருந்தார்கள். இங்கிலாண்டுதே சத்துக்கப்பல் இராணுக்கள் அக்காலந் தொடங்கி க்காலவரையிற் காப்பா ற்றிக்கொண்டுவருகிற மேன்பாட்டை அடைந்துகொண்டன.

எலிசபேத்தென்பவள் ஒருஇராஜ னுக்குண்டாகிய மேலான குணங்கள் யாவையுமடைந்திருந்தும் ஒருஸ்திரிக் குண்டாகிய பலவீனமுள்ள குணத்தை அதிகமாகப்பெற்றிருந்தாள். அவள் தன் சரீரத்தைச்சோடித்துக் கொள் வதிலேடம்பமுள்ளவளும் முகஸ்துதிக் குத்தாராளமாய்ச் செவிகொடுக்கிறவ ளும் ஆடவர்மேலன்புவைத்து அவர்க ளணுகிப்பேசுதற் கிடங்கொடுப்பதில்

lier part of her reign she had பிரபலமுள்ளவளுமாயிருந்தாள். அவ entertained a passion for the ளுடையஇராச்சியபாரத்தின் தொட

earl of Leicester, a man whose

ners.

merit was a handsome person, only and very agreeable manHer prudence had conquered her inclination to marry him; but he occupied the chief place in her affection till his death.

The merits of the young earl of Essex then engaged her attention. He was handsome, gay, and witty, and of a much more

estimable character than Leices

ter had been. The queen, de lighted with his ardent and generous spirit, permitted him to treat her with a degree of freedom which none had ever bazarded before. His youth and inexperience rendered him vain and presumptuous. On one occasion he treated the queen so rudely, that she gave him a box on the ear, which he resented by drawing his sword, and swearing that he would not bear such even from her father. Such treatment as this, however, the haughty queen could forgive fron him.

usage

A rebellion having broken out in Ireland, Essex went to put it down. But his conduct was so injudicious that he failed in his object. Unable to effect any thing against the rebels, he en

க்கத்திலே அவள் எரலாப்லெயிசெஸ் ரென்பவன்மேல் மோகங்கொண்டா ள். அவனோ தேகசவுந்தரியமும் நல் லொழுக்கமுமுள்ளவனாகமாத் திரமிரு ந்தான். அவள் அவனைவிவாகஞ்செய் துகொள்வதற்கவளுடைய நல்லறிவு அவளுடைய கருத்தை ஜெயம்பண்ணி ற்று. ஆயினும் அவன் மரணவரைக்கு ம் அவளுடைய வெண்ணத்தில் முதலி டத்தைப்பெற்றுக்கொண்டான்.

அதற்குப்பின்பு அவள் இளந்தாரி வயதாகிய எரலாப் எசெக்ஸ் என்பவன் மேல் தன்கவனத்தை வைத்தாள். அவ னோ அழகும் வெகுளியும்புத்தியுமுள்ளவ

ாைய

லயிசெஸ்தர் என்பவ வனைப்பார்க் கிலுமிகவும் எண்ணத்துக்குரிய நடக் கையுள்ளவனாயிருந்தான். இராணியான வளும் அவனுடையசுறுசுறுப்பும் உதா ரத்துவமுமுள்ள குணத்தைக்கண்டு களி ப்படைந்து ஒருவனுமுன்னே நடப்பிக் காத சுதந்திரத்தோடே தன்னை நடப்பிக் கும்படி அவனுக்குத்தரவு செய்தாள். அவனுடையவாலிபமும் பழகாமையும் அவனைடம் பழுந்துணிகரமுமுள்ளவ கச்செய்துவிட்டது. ஒரு சமயத்தில் அ வன் இராக்கினியைத்தடித்தவிதமாய்ந் டப்பித்ததின் மேல் அவள் அவன்கன்னத் தில்புடைக்கவே அவன்கோபங்கொண் பெட்டயத்தையுருவிக்கொண்டு நான் உன் தகப்பனிடத்தில் முதலாய் இப்படி ப்பட்ட வழக்கத்தைச் சகிக்கமாட்டே னென்று சத்தியம்பண்ணினான். அப்ப டியிருந்தபோதிலும் இதைப்போலொ த்த நடக்கையைக்குறித்து மனச்செரு க்குள்ள இராக்கினியானவள் அவனிடத் தில்மன்னிப்படையவேண்டும்.

த்

அயர்லாண்டு தேசத்திலொருகல கங்கிளம்பிற்று. அதையடக்குவதற்கு எசெக்ஸ் என்பவன்புறப்பட்டான். அ வன் நிதானமில்லாத நடக்கையுள்ளவ னாகையால் தான் கொண்டகருத்தை நி றைவேற்றத் தவறிப்போய்க் கலகக்கா ரரையடக்குவதற்குத் தன்னாலே முடி

« ПредыдущаяПродолжить »