Изображения страниц
PDF
EPUB

tered into a truce with them, and returned to England, without having applied for permission to do so.

The queen, deeply irritated, ordered him to remain a prisoner in his own house. Finding his efforts to regain her favour in

effectual, he resolved to retire to the country, but first conveyed a message to her, which affords a curious specimen of the manners of the time. He declared that he could never be happy till he again saw those eyes that were wont to shine upon him

with such lustre, and that, in expectation of that happy moment, he would, like another Nebuchadnezzar, dwell with the beasts of the field, and be wet with the dew of heaven, till she took pity on his sufferings. This piece of romance was so much

to the queen's taste that it put an end to her anger. She sent him a kind answer ; and, though he was not wholly forgiven, yet

it is plain that nothing but his own continued folly prevented his complete restoration to fa

[blocks in formation]

யாமல் அவர்களோடுசமாதானவுடம்

படிக்கைபண்ணிக்கொண்டு உத்தரவு

கேளாமல் இங்கிலாண்டுக்குவந்துவிட்

டான்.

இராக்கினி மிகுந்த கோபங்கொ ண்டு அவனுடையவீட்டிலே தானே அ வன்கைதியாயிருக்கும்படி கட்டளையி ட்டாள். அவன் மறுபடியும் அவளுடை யதயவைச் சம்பாதிப்பதற்குச் செய்த முயற்சிகளெல்லாம் பயனில்லையென்று கண்டு நாட்டுப்புறத்திற்போய் வாசஞ் செய்யத்தீர்மானிந்து முந்தி அவளுக் கொரு தூதனுப்பினான். அது அக்கால த்தில் வழங்கின வினோதமுள்ள முறை மையையெடுத்துக்காட்டுகின்றது. அ தாவது, அப்படிக்கொத்தவொளியோ டென்மேல் பிரகாசிக்க மனதில்லாத அ ந்தக்கண்களை நான் மறுபடியும் பார்க்கி றவரையில் நான் பாக்கியவந்தனாயிருக் கக்கூடாது. அன்றியும் அந்தப்பாக்கி யமுள்ள நாளை நான் பார்க்கிறதற்குமற் றொருநெபுக்காத் நெசாரைப்போலே நான் வெளியிலிருக்கு மிருகங்களோடு வாசஞ்செய்து நான்படுகிறஉபத்திரவ ங்களை அவள் கண்ணுற்று மனமிரங்குகி றவரையில்வானத்திலிருந்து பெய்யும்ப னியில்நனைந்துவிழுந்து கிடப்பேனென் று எழுதியனுப்பினான். இந்தச்சமாச் சாரம் இராக்கினியை மிகவும் பிறியப்ப டுத்தி அவளுடையகோபத்தைத் தணித் துவிட்டது. அவளும் அவனுக்கு நல்ல மறுமொழியனுப்பினாள். ஆயினும் அ னெனில் அவன் அரசியினுடைய தய வன்முழுதிலுமன்னிக்கப்படவில்லை.ஏ வைமுற்றிலுமடையாமற்போனது அ வனுடைய நீங்காத அறியாமையினா லேயொழிய மற்றொன்றினாலுமல்லவெ ன்பது தெளிவாயிருக்கின்றது.

எசெக்ஸ் என்பவன் இராக்கினியி னுடைய இரக்கத்தை நம்பி அவள் தன கீகுமுன்னிருந்தவுத்தியோகத்தில் தன் னை மறுபடியும் உடனே ஸ்தாபிப்பா ளென்றெதிர்பார்த்திருந்தான். அவளவ னிடத்திலிருந்து முன் பிடுங்கிக்கொண் டஉத்தியோகப்பத்திரத்தை மறுபடி யும் அவனுக்குக்கொடுக்க மறுத்ததின்

most indiscreet language, and mingled his bitterness with ridicule of the queen's person. This was reported to the queen, who began to feel the hatred of a slighted woman. Essex, mad with disappointment, now entered into a treasonable conspiracy, and finding it discovered, rushed into the streets, and endeavoured to raise an insurrection among the populace. In this attempt he was seized and carried to the

Tower. He was immediately tried, and condemned to death on clear proof of his treason.

After his condemnation the

queen's tenderness revived. She had formerly given him a ring, which she desired him to send to her should he ever be in cir

cumstances which required her favour and protection. This ring Essex sent by the countess of Nottingham, who, being his concealed enemy, never delivered it; and Elizabeth, indignant at his obstinacy in refusing to apply for pardon, after many delays, gave her consent to his execution.

[blocks in formation]

மேல் அவன் சினங்கொண்டெழும்பிச் சீறிப்புத்தியில்லாததடித்தப்பேச்சுக

ளைக்கொண்டேசி இராணியினுடைய அங்கக்குறைவுகளினால் தனக்கு மனங் கசந்ததென்று பரிகாசம்பண்ணினான்

இதுஇராணிக்கறிக்கையாயிற்று. அவ

ள்

அற்பகாரியத்திற் பெரும்பகைகொ ள்ளுகிற குணமுடைய ஸ்திரிசாதியா த்தொடங்கினாள். எசெக்ஸ் என்பவன் கையால் மனதிற்பகை நினைவு கொள்ள தன் காரியமொன்றுஞ் சித்திக்காமற் போனபடியால் பித்துகொண்டு இரா ஜதுரோகத்துக்கேதுவாகிய சதிசிந்த னையிற்பிரவேசித்து அதுவெளியாயிற் றென்று கண்டு நடுத்தெருவிலோடிவி ழுந்து சனங்களுக்குள்ளே கலகத்தைக் கிளப்பப்பிரயத்தனப்பட்டான். இப்

படியிவன் செய்துவருகையிலிவனைப் பிடித்துத்துருக்கத்திற் கொண்டுபோ யடைத்து உடனே விசாரணையிற்கொ ண்டுவந்து இராஜதுரோகஞ்செய்தகு ற்றவாளியென்று ருசுவானபடியால்வ னை மரணாக்கினைக்குப் பாத்திரமாகத்தீ ர்த்தார்கள்.

அவனை மரணாக்கினைக்குப்பாத்தி ரமாகத்தீர்த்தபின்பு இராக்கினியினு டையமனது மறுபடியு மிரக்கங்கொ ண்டு அவன் தன்னுடைய தயவையும்ஆ தரவையுந்தேடுகிறவனாயிருந்தால் தா

ன் அவனுக்கு முன்கொடுத்திருந்தமோ திரத்தைத்தனக்கனுப்பும்படி கேட்டு க்கொண்டாள். இந்தமோதிரத்தைஎ செக்ஸ் என்பவன் கவுந்தஸ் ஆப்நட்டி ங்கமென்பவள்கையிற் கொடுத்தனுப் பிவிட்டான். அவளோ அவனுக்குஇர கசியபகையாளியாயிருந்தமையால் அ ந்த மோதிரத்தைச்செலுத்தினதில்லை. அவனுடைய ஆக்கினைத்தீர்ப்பு அநேக தடைகளால் நின்றிருந்தும் அவன்மன் னிப்பு கேட்டுக்கொள்ளாமலிருக்கிறானெ ன்று எலிசபேத்கோபங்கொண்டு அவ னைப்பிராண சிஷ்டைசெய்வதற்குத்த ன்னுடைய சம்மதியைத்தந்தாள்.

அதுமுதற்கொண்டு எலிசபேத் தென்பவள் ஒருபோதுந்தேறாத்துக்க சாகரத்திலாழ்ந்திச் சிலகாலந்துரைத்

a time she performed the duties of her station from habit, and supported by resentment of what she conceived to have been Essex's ungrateful obstinacy. But the Countess ofNottingham, having, on her death-bed, sent for the queen, and confessed her treachery, Elizabeth's firmness She threw entirely left her. herself on the dying woman, and shook her violently, exclaiming, "God may forgive you, but I never will !'' and, bursting from her, gave herself up to despair. She refused food, and lay for ten days and nights on the ground, supported by cushions. In this state she remained till her end

was visibly approaching ; and it was only when she was too weak

to make resistance that she was laid on her bed. She soon sank

into a heavy slumber; and when it had continued some hours, expired without a groan in the seventieth year of her age, and the forty-fifth of her reign.

Elizabeth, by her wise government, raised England to a high pitch of prosperity and power. She governed, however, in a most arbitrary manner, unrestrained by the parliament, whose privileges she totally disregard ed. Though the parliament had the nominal right of imposing taxes, yet Elizabeth .obtained supplies of money, without their

ந்து

தனதொழில்களை வழக்கத்தினால் நிறை வேற்றி எசெக்ஸ் என்பவன் நன்றிகெட் டவனாய்ப்பிடித்த பிடியைச்செலுத்தி னானென்கிறதை மனதில் நினைத்து எழு ம்பினகோபத்தினால் தாங்கப்பட்டிருந் தாள். ஆயினுங்கவுந்தஸ் ஆப் நட்டிங்க மென்பவள் சாகிறசமயத்தில் இரா னியையழைப்பித்துத்தான் செய்தது ரோகத்தை வெளியிட்டாள். எலிசபே த்தென்பவள் இதைக் கேட்டவுடனே அவயவங்களினுறு திகளெல்லாந்தளர் நெக்குவிட்டுத்தன்னைமறந்து சா கிறவள்மேல்விழுந்து அவளைப்பிடித்து க்கொண்டு கோபத்தோடுகுலுக்கிக்கட வுளுன்னை மன்னிப்பாராக நானோ ஒருக் காலுமுன்னை மன்னிக்கமாட்டேனென் றுபெருங்கூந்தல் போட்டுக் கண்ணீர் பைவெறுத்து அல்லும்பகலும் பத்து விட்டழுது நிராசை கொண்டுபொசிப் நாள்பரியந்தந் தலைகணையைச் சார்மா னமாகக்கொண்டுதரையில் விழுந்து அ வளுடைய முடிவு பிரத்தியட்சமாய் நெருங்கினவரையில் அவள் இந்தஸ்திதி யிலேகிடந்தாள். அவள் மல் கட்டுகிறத ற்கு மிகவும் பலனற்றுக்கிடந்தபோது அவளையெடுத்து மஞ்சத்தின் மேற்கிட த்திவைத்தார்கள்.உடனே அவள் நித்தி ரைகொண்டு சிலமணிநேரம் வரைக்கு மிருந்து எழுபதாம்பிராயத்தில் நாற் பத்தைந்து வருஷமரசாண்டு ஒருபோ ராட்டமுமில்லாமல் மரித்தாள்.

எலிசபேத்தென்பவள் தன்னுடை யவிவேகமுள்ள துரைத்தனத்தினாலே இ ங்கிலாண்டுதேசத்தைச்செல்வசம்பத் திலேயும் அதிகார வல்லமையிலேயுமு யர்த்தினாள். அப்படியிருந்தும் அவள்த ன்னரசு செலுத்திப் பார்லிமெண்டாரு க்கடங்காமலும் அவர்களுடைய அதி காரசுதந்திரங்களை முற்றிலுமெண்ணா மலுமிருந்தாள். பார்லிமெண்டாருக் குவரியிறைபோடுகிற சுதந்திரம்பேரு க்காகமாத்திரமிருந்தும் எலிசபேத்தெ ன்பவள் அவர்களுடைய அதிகாரமில்

authority, by exacting loans and contributions (called benevolences) from the people, and by selling privileges of exclusive trade. The parliament's power of enacting laws was rendered quite insignificant. The queen expressly forbade them to med

லாமல்குடிகளிடத்தில் (உபகாரமென் றுசொல்லப்பட்ட) கடனு முதவியும் பெற்று அதிகாரமில்லாதவர்த்தகத்து ச்சேகரித்துக்கொண்டுவருவாள். பார் க்குச் சுதந்திரங்களை விற்றுப் பணத்தை லிமெண்டாருக்கிருந்த நியாயப்பிரமா ணங்களை விதிக்கிற அதிகாரமுற்றிலும் பயனற்றுப் போயிற்று. அவைகளையுரங்கொண்டு விலக்கிவைதீ கவிஷயத்திற்குந்துரைத்தனவதிகாரத்

ராணியோ

dle with matters either belonging திற்குஞ்சம்மந்தமானகாரியத்தில் தா to church or state, and openly னுந்தலையிட்டுக்கொள்ளுவாள். இந்த sent members to prison who dared to disobey this command. She exercised the power of making laws by means of her own proclamations, and these

were sometimes at once oppres

sive and ridiculous. Having taken offence at the smell of woad, she prohibited the cultivation of that useful plant; and being displeased with the long

swords and high ruffs then in fashion, she sent about officers to break every sword, and cut down every ruff, that exceeded a certain dimension.

Though the queen restrained extravagance in dress by several laws, yet she herself paid no regard to them. Her vanity made her appear every day in a different habit ; and at her death three thousand dresses which she had worn, were found in her ward

robe.

The general wisdom of Elizabeth's government, and the tranquillity which prevailed during her long reign, enabled the na

க்கட்டளையை மீறத்துணிந்தலைவர்க ளைவெளியரங்கமாய்ச்சிறைச்சாலைக்க னுப்புவாள். அவளுடைய சொந்தபிர சித்த விளம்பரங்களைச்சேர்த்து அவை களை நியாயப்பிரமாணங்களாக விதிக் கிற அதிகாரத்தைச் செலுத்திவருவா ள்.இவைகள் சிலசமயத்திற்கொடுமை ருந்தன. அவள் அவிரியின் வாசனைச் யுள்ளதும் நகைப்புக்கிடமுள்ளதுமாயி கியாமல் அந்தப்பிரயோசனமுள்ள பூ ண்டைப்பயிரிடக்கூடாதென்று விலக் கினாள். அக்காலத்தில் வழங்கினநீண்ட கோலத்தின்மேலும் வெறுப்புற்றுப்பிர பட்டயத்தின்மேலும் மேலானவஸ்திர மாணத்துக்குமிஞ்சியிருந்த பட்டயத் தையுடைக்கவும் வஸ்திரகோலத்தைய றுக்கவும் அதிகாரிகளையனுப்பினாள்.

இராக்கினியானவள் இடம்பமாயு டுக்கக்கூடாதென்று அநேகநியாயப் பிரமாணங்களைக்கொண்டு மட்டுகட்டி யிருந்தும் அவள் அவைகளைச்சட்டை பண்ணாமல் பிரதிதினம் பலவகையுடுபா வனைகளை யுடுத்திக்கொண்டு அலங்கா ரமாகப் புறப்படுவாள். அவளிறந்தபி ன்பு அவளுடைய உடுப்புப்பெட்டியி லே அவளுடுத்திக் கொண்டிருந்த மூ வாயிரம் உடுபாவனைகளிருக்கக் கண் டார்கள்.

எலிசபேத்தினுடைய விவேகமுள் ள துரைத்தனத்தின் கட்டுப்பாடும் அவ ளுடைய நீண்ட துரைத்தனத்திலுண் டாயிருந்த சமாதான சவுக்கியமும்

tion to advance rapidly in com - தேசஸ்தரை வர்த்தகத்தொழிலிலேயுஞ்

merce and the arts. Learning

was much cultivated, and some

of the greatest names in English literature belong to this reign.

CHAPTER XV.

JAMES I.-CHARLES I.

FROM 1603 TO 1649.

Margaret, the daughter of Henry VII., who married James IV., being the grandmother of Mary, the mother of James VI. of Scotland, that king was now the heir to the English crown, and Elizabeth, on her death-bed, expressed her wish that he

should be her successor. With him began the reign of the family of the Stuarts in England. At the time of his accession he was thirty-seven years of age, and had been for many years king of

Scotland.

In the first year of James's reign a conspiracy was discovered, the object of which was to place upon the throne the Lady Arabella Stuart, who was also descended from Henry VII., and, after James, the next heir to the crown. Of this conspiracy little is known ; but what renders it memorable is the concern which the celebrated Sir Walter Raleigh had in it. He, with

சாஸ்திரவித்தைகளிலேயும் அதிதுறை யிற்பிரயோசனமடையச்செய்தது. இந் ராகி இங்கிலிஷ்சரித்திரத்திற்காணப்ப தத்துரைத்தனத்திலேதான் கல்விப்பயி டுகிறபிரபலமுள்ள நாமங்களையுடைய சிலகல்விமான்கள் புறப்பட்டார்கள்.

யரு. அதிகாரம்.

க-ஜேம்ஸ்-க-சார்ல்ஸ்.

இர-சூசுறந-ம் வருஷந்தொடங்கி தகாளசசு-வருஷம் வரைக்கும்.

எ.என்றியென்பவனுக்குமகளும் ச - ஜேம்ஸ் என்பவனை விவாகஞ் ெ ச து கொண்டவளுமாகிய மரிகிருதாளென் பவள் ஸ்கோட்லாண்டுதேசத்து-சு ஜே ம்ஸ் என்பவனைப்பெற்றத்தாயாராகிய மேரிக்குப் பாட்டியாயிருந்தபடியால் அந்த இராஜன் இப்பொழுது இங்கிலி ஷகிரீடத்துக்குச் சுதந்திரவாளியானா ன் . எலிசபேத்தென்பவளுமரணபடுக் கையில் தனக்குப்பின்பு அவனே அரசா ளவேண்டுமென்கிற கருத்தை வெளியிட் டாள். இவனிலிருந்து இங்கிலாண்டுதே சத்தில்ஸ்டுவார்ட் என்பவனுடைய வம் மிஸத்தார் அரசாளத் தொடங்கினார்க ள். அவன்ஸ்கோட்லாண்டு தேசத்தில் அ தேழாம் வயதில் இங்கிலிஷதகத்திலேறி நேகவருஷம் அரசனாயிருந்து முப்பத் னான்.

ஜேம்ஸ் என்பவன் அரசாளத் தொடங்கினமுதல்வருஷத்திலே இரா ஜாங்கத்துக்கு விரோதமாக நடந்தச திசிந்தனையோசனை யொன்று வெளிப் பட்டது. அதனுடையவிஷயமென்ன வென்றால்-எ-என்றி யென்பவனுடைய வம்மிஸத்தாளும் ஜேம்ஸ் என்பவனு குப்பின்பு இராஜகிரீடத்துக்குச் சுதந்தி ரக்காரியுமாகியலேடி அரெபெலாஸ்டூ வார்ட்என்பவனைஇராஜதகத்தில் ஸ்தா பிப்பதுதான்.இந்தச்சதியோசனையை க்குறித்துச் சிறிதுமாத்திரம் வெளியா யிற்று. ஆயினும் அதிலே பிரபலமுள்ள தென்னவென்றால் கீர்த்திபொருந்தியசர் வால்ற்றர்றாலிப்பென்பவன் சம்மந்தப்ப

« ПредыдущаяПродолжить »