Изображения страниц
PDF
EPUB

demand of the dismissal of his

minister, the duke of Bucking. ham. This the king refused, and dissolved the parliament, after a very violent dispute with

them.

The king, thus deprived of supplies, determined to raise money, as former kings had done, without the consent of parliament. He exacted loans from his subjects, and levied various taxes on his own anthority. Of these, the one which caused the greatest discontent

இராஜனுடையமந்திரியாகிய டூக்காப் பக்கிங்காமென்பவனை இராஜன் விலக் கவேண்டுமென்றகட்டளையையும் அ னுப்பினார்கள். இராஜன் அதற்குச்சம் மதிக்காமல் பார்லிமெண்டாரோடுகொ டியதர்க்கம்பண்ணிப்பின்பு அந்தச்சங் கத்தைக்கலைத்துப்போட்டான்.

இராஜன் இவ்விதமாகரஸ்துக்களி ழந்து நின்றபடியால் முன்னிருந்தவர சர்கள் பார்லிமெண்டாருடைய சம்ம தியில்லாமல் வரிபோட்டுப்பண த் ை சேர்த்ததுபோலே தானுஞ்சேர்க்கத்தீ ர்மானம் பண்ணினான். அப்படியே அவ ன்தன்குடிகளிடத்தில் கடன்வாங்கவு ந்தன்னுடைய சொந்த அதிகாரத்தை க்கொண்டு பற்பல வரிகள்போடவுந் தொடங்கினான். இவைகளில் கப்பலுக் குதவியாகப்போட்டவரிதான் பிரசை

was the ship money, raised for களுக்கதிகவெறுப்பைக்கொடுத்தது. the support of the navy.

In this situation Charles engaged in a war with France, for which there appears no better ground than the indulgence of a private quarrel between his favourite Buckingham, and Cardinal Richelieu, the prime minister of France. An expedition

ப்படியிருக்கையில் சார்ல்ஸ் எ ன்பவன் பிரஞ்சுதேசத்தோடே யுத்த த்திற்பிரவேசித்திருந்தான். இராஜனு கிஷ்டனாகிய பக்கிங்காம் என்பவனுக் கும்பிரஞ்சுதேசத்து முதல் மந்திரியா கிய கார்டினால்றிச்சுலு என்பவனுக்கு ம்நடந்த சொந்த கலகத்துக்கு இராஜ Cardi-♪LISOF ̃I550) ன்இடங்கொடுத்ததுவே இந்தயுத்தத் ல்லை. அப்படியேபக்கிங்காமென்பவன் துக்குக்காரணமொழிய மற்றொன்றுமி தலைமையாக வெழும்பிச் சேனையோடு புறப்பட்டுப் பிரஞ்சு தேசத்தின்மேற் சென்று ஜெயமில்லாமல் அவமானத் தோடு திரும்பிவந்தபடியால் அவன்மே ல்யாவருக்கும் வெறுப்புண்டாயிற்று.

was sent against France under Buckingham's command, but he made a disgraceful failure, which

a

increased the general discontent.

Charles now called a third parliament, who granted him a considerable sum, but they coupled this with a demand that the king should acknowledge that the crown had no right to impose taxes without their consent, imprison the subjects at

சார்ல்ஸ் என்பவன்மூன்றாவதுபா ர்லிமெண்டைக்கூட்டினான். அவர்கள் அவனுக்குவேண்டியமட்டுங் கொடுத் து இராஜன் பார்லிமெண்டாருடைய சம்மதியில்லாமல் வரியிறைபோடக்கூ

டாதென்றுந்தன்னிஷ்டப்படிக்குக்கு

டிகளைக்காவலில் வைக்கக்கூடாதென் றும் அவர்களை யுத்த சட்டத்துக்குட்ப டுத்தக்கூடாதென்றுந் தீர்மானம்பண் ணினார்கள். இந்தத்தீர்மானத்துக்குச்

pleasure, or put them under martial law. These demands were made in what is called the Petition of Rights, and Charles, after long delay, found himself under the necessity of giving his

consent to it. The success en

couraged the parliament to make further demands, till the king at last took the resolution of dissolving it, which he did on the 10th of March, 1629, and the kingdom remained for eleven years without a parliament.

The duke of Buckingham being now dead Charles took as his counsellor the Earl of Strafford, and Laud, afterwards archbishop of Canterbury. He made peace with France and Spain, and endeavoured to govern with out the aid of parliament, but when this became apparent, it further inflamed the growing

[blocks in formation]

சுதந்திரவிண்ணப்பமென்று பேராயி ற்று. சார்ல்ஸ் என்பவன் அதை அநேக நாள் அட்டியிலே வைத்துப்பின்பு அதற் குக்கட்டாயமாய்ச் சம்மதிக்கவேண் டிய அவசரம் அவனுக்கு நேரிட்டது. இராஜன் சம்மதித்துக்கொண்டதை

ப்பார்லிமெண்டார்பார்த்து அவனைக் கீழ்ப்படுத்த அவர்களுக்கு மனோதைரி யத்தைக்கொடுத்தது. அப்பொழுது இராஜன்பார்விமெண்டைக்கலைத்துப் போடத் தீர்மானித்து - தகாளஉகளு பங்குனிகூஉ அப்படியே கலைத்துப் போட்டான். அதற்குப்பின்பு இராச்சி யமானது பதினொருவருஷம்பார்லிமெ ண்டாருடைய கூட்டமில்லாதிருந்த

து.

து

டூக்காப்பக்கிங்காமென்பவன் இப் பொழுது இறந்துபோனபடியால்சார் ல்ஸ் என்பவன் எரலாப்ஸ்திராபோர்ட் என்பவனையும் பிற்பாடு காந்தர் புரிக்கு காந்தர்புரிக்கு அர்ச்சுபிஷப்பானலாட் என்பவனையுந் தனக்கு அமைச்சர்களாக நியமித்துப் பிரஞ்சுஸ்பெயின் தேசங்களோடுசமா தானம் பண்ணிக்கொண்டு பார்லிமெ ண்டாருடைய உதவியின்றித்தானேத னிமையாக ஆளவேண்டுமென்று பிரய த்தனப்பட்டான். இந்த எண்ணம் வெளி ப்பட்டவுடனே மறுபடியும் பிரசைக ளுக்கு அதிகவெறுப்புண்டாயிற்று.

சார்ல்ஸ் என்பவன் சுதந்திரவிண் ணப்பத்தில் தனக்கதிகாரங்கள் செல் லாதென்றுகையொப்பம் வைத்திருந் தும் இப்பொழுது அந்த அதிகாரங்களை ப்பெரிதாகவுயர்த்திக்கொண்டுகப்பல் களுக்கும் மற்றவஸ்துக்களுக்கும் வரியி றைகளை விதித்துப்புது வரிகளையும்போ ட்டுக்கொடுமையாக நடப்பித்துக்கொ ண்டுவந்தான்.

க்காலத்தில் பூரித்தான்ஸ் அல்ல துசீலமுள்ளவர்கள் என்னும் ஒருமதக் கூட்டத்தார் புறப்பட்டு வெகுபேரைத் தங்களுடைய வெண்ணத்துக்குட்படு த்திக்கொண்டு உரோமன் கத்தோலிக்

nies, as belonging to the Church of Rome. Archbishop Laud

insisted on a strict adherence to

குவேதத்தில் நடந்துவருகிறமுறைமை களுக்குஞ்சடங்குகளுக்குஞ் சென்மவி ரோதிகளாயெழும்பினார்கள். அர்ச்சுபி the rites of the Church of Eng- பையின் முறைமைப் படிக்குச்சரியாய் ஷப்புலாட் என்பவன் இங்கிலாண்டுச் land, and so rigorously restrain - நடக்கிறவனாகையால் சீலமுள்ள பூரித் ed the Puritans that they began தான்ஸ்மார்களின்மேலெதிர்த்து அவர் to go in great numbers to Ameகளையடக்கத்தொடங்கினவுடனே அவ ர்களுங்கும் பல கும்பலாகப்புறப்பட்டு rica, till they were stopped by அமரிக்காவுக்குப் போகத்தொடங்கின order of government. Among தை துரைத்தனத்தாரறிந்தவர்களைப் of those who were thus detained, போகவொட்டாமல் நிறுத்தினார்கள். after they had embarked, were கப்பலேறினபின்பு இவ்விடத்தில் நின்ற வர்களுக்குள்ளே இராஜாவினால் போட John Hampden, who had render- ப்பட்டவரியிறைகளைப் பிரசித்தமாய் ed himself conspicuous by his வெளிப்பட்டெதிர்த்து நின்றஜான்அம் resistance to the taxes imposed பிடன் என்பவனும் துரைத்தனத்துக்க by the king, and Oliver Crom-திபதியாகவெழும்பின ஆலிவர் கிராம் வேல் என்பவனுஞ்சேர்ந்திருந்தார்கள்.

well, who rose to the head of the government.

While the discontents of the

nation seemed to threaten open rebellion, Charles made matters worse by endeavouring to introduce into Scotland a religious establishment similar to that of England. In this attempt, after five years of contention and bloodshed, he entirely failed, and his resources being exhausted, he found himself under the necessity of calling another parliament.

This parliament met in 1640, but, as it refused any supplies, unless the king granted a redress of grievances, it was immediate

தேசஸ்தருடைய மனதிலிருந்த வெறுப்புமுற்றிப்பெரிய கலகத்துக்கி டமாயிற்று. சார்ல்ஸ் என்பவன் இங்கி லாண்டுதேசத்தில் ஸ்தாபித்திருக்கிற ண்டுதேசத்திலேயும் ஸ்தாபிக் வேதநியமத்தைப்போலே ஸ்கோட்லா த்தனப்பட்டதினால் காரிய கெடுதலைச் ம்பவித்தது. அரசன் இப்படி செய்யத் துணிந்ததில் ஐந்துவருஷம்போராட் த்தபின்பு அந்த எண்ணத்தை முற்றிலு டங்களும் உயிர்ச்சேதங்களுஞ் சம்பவி ம்விட்டுவிட்டான். ஆயினும் அத அவனுடையவருமானங்கள் குறைந்து போனதால் மறுபடியு மற்றொருபார்லி மெண்டைக்கூட்ட அவ க்கவசரம் நெரிட்டது.

அப்படியே - சூசசய-ம் வருஷம்பா ர்லிமெண்டார் கூடினார்கள். ஆயினும் இராஜன் சம்பவித்திருக்கிற சிறுமை யை நீக்கினாலொழிய அவனுக்குத்தா Iy dissolved. The king still con-ங்கள் ஒரு உதவியுஞ்செய்கிறதில்லையெ tinued to equip an army against ன்று மறுத்தபடியால் அவர்களையும் இ the Scots ; but they, with a larger உஸ்சாதியார்மேல் சண்டை ராஜன் கலைத்துவிட்டு இன்னமும்ஸ்கோ சண்டைக்குப்போ army, advanced into England, கப்படைகளைச் சேர்த்துக் கொண்டுவ

and obliged the English to re- ந்தான். ஆயினும் அந்தஸ்கோட்ஸ்சா treat. In this situation Charles தியார்விஸ்தாரமானசேனைகளைச்சேர் த்துக்கொண்டு இங்கிலாண்டுதேசத்துக் once more summoned a parlia-சூள்நுழைந்து இங்கிலிஷ்சாதியாரை ment, which was his last. This யோடியொளித்துக்கொள்ள வுடன்படு memorable parliament met on த்தினார்கள். இப்படியிருக்கையில் சார்ல் the 3rd of November, 1640. ஸ் என்பவன் தன் காலத்தில் கடைசிகூ of ட்டமாகியபார்லிமெண்டாரைக் கூடி

Instead of granting supplies, the House of Commons determined

to impeach the earl of Strafford for high treason. This noble

man was tried before the House

of Lords. The substance of the charge against him was, that he had been guilty of several exactions in Ireland, and had at

tempted to extend the king's authority. These accusations the Commons entirely failed to prove; but his condemnation was resolved upon, however unjust. He was found guilty, and

executed in 1641.

[blocks in formation]

வரச்செய்தான். இந்தப்பிரபலம்பொ ருந்திய சங்கம் - சூசுளசய-ம் வருஷம்சா ர்த்திகைமகூட கூடினார்கள். கூடியும் அவர்களரசனுக்குதவிசெய்வதைவிட் டுக்குடிகளுடையசங்கத்தார் எரலாப்ஸ் திராபோர்ட் இராஜதுரோகஞ் செய்த குற்றவாளியென்று தீர்மானித்தார்கள்

இந்தப்பிரபுவைலார்டுகளுடையசங்க த்தார் நியாயவிசாரணை செய்தவிடத்தி ல் இந்தப்பிரபு அயர்லாண்டுதேசத்தில் அநேகவரியிறைகளைப்போட்டதினாலும் இராஜனுடைய அதிகாரத்தை அதிக மாக்கஎத்தனப்பட்டதினாலும் குற்றவா ளியென்று அவன்மேல் குற்றஞ்சுமத்தி

ர்கள்.குடிகளுடைய சங்கத்தார் இ. தக்குற்றங்களைருசுவாக்கத்திராணியில் லாதிருந்தும் அவனை அநியாயமாக ஆக் கினைத்தீர்ப்புக்குட்படுத்தத் தீர்மானித் தூக்குற்றவாளியென்று கண்டுபிடித்து காள சக -ம் வருஷம் அவனைப்பிராண சிட்சைசெய்தார்கள்.

ஸ்திராபோர்ட்டென்பவனுடைய விதிமுடிந்தவுடனே அர்ச்சு பிஷப்பாகி யலாட் என்பவனையும் இராஜதுரோக ஞ்செய்தகுற்றவாளியென்று பிடித்து ச்சிறையிலடைத்தார்கள். அப்படியே அவன் -தகள சரு-ம் வருஷமட்டுஞ் சி றையிலடைப்பட்டிருந்து பின்பு ஆக்கி னைத்தீர்ப்புக்குட்படுத்திப் பிராணசிட் சைசெய்தார்கள். அவன்மேல்கொண் டுவந்த குற்றங்களைச் சாட்சிகளினால்ரு சுப்படுத்த நிருவாகமில்லாதிருந்தும் அ க்காலத்தில் இராஜன்மேல் விசுவாசமு ள்ளவனுக்கும் இங்கிலாண்டு சபைக்கு நம்பிக்கையுள்ள ஆதரணைகர்த்தனாயிரு க்கிறவனுக்கும் இந்தச்சொல்பகுற்றம்

பிராணசிட்சைக்குப்போதுமானதாயி ருந்தது. இந்தத்தேவதாபத்தியுள்ள குருவானவன் நீதிவிசாரணைத்தொடங்

moments, was worthy of the exalted character he had sustained throughout his life.

At the same time that the

of

king consented to sign the deathwarrant of Strafford, he gave his assent to a bill, which declared that the parliament should not be dissolved, prorogued, or adjourned, without its own consent; thus depriving himself of the only remaining control he had over them. It was now

கிக்கடசிமட்டும் அனுபவித்த நிற்பந்த உபத்திரவங்களைக்குறித்து மனஞ்சகி த்திருந்த நடக்கையானதுமேலானபுக் ழ்ச்சிக்குப்பாத்திரமாயிருந்தது.

அந்தச்சமயத்திலே இராஜன்ஸ் திராபோர்ட்டென்பவனுடைய பிரா ணசிட்சைத்தீர்மானத்தில் கையொப்ப ம்வைத்ததுமல்லாமல் பார்லிமெண்டுச ங்கத்தார் தங்களுடைய சம்மதியின்றி தங்க டைய கூட்டங்கலையவும் நி த்தவுங்கூடாதென்று பண்ணின தீர்மா னச்சட்டத்திலேயுங் கூடக்கையொப்ப ம்வைத்துத் தனக்குமீர்ந்திருந்த அதி காரங்களை இவ்விதமாகவொருங்குடனி ழந்துபோனான். குடிகளுடைய சங்கத் தாரும்இப்பொழுதெழும்பி இராஜவ

evident that the House of Com - திகாரத்தையுதறிவிடத்தீர்மானித்தார் mons had determined to overthrow the royal authority. Its majority consisted of Puritans, who demanded the destruction of the Church, and of avowed republicans. Every art was made use of to excite the multitude against the members of the House of Lords, and especially the Bishops; who, finding themselves in great danger from the violence of the populace, absented themselves altogether from the House.

கள். அவர்களுடனே கூட இங்கிலாண்டு சபையும் மதவிரோதிகளாகியகுடிகளு ம் அழியும்படி போராடுகிற பூரித்தான் ஸ் என்னுஞ் சீலமுள்ளவர்களதிகமாகச் சேர்ந்திருந்தார்கள். லார்ட்ஸ்மார்க் ளுடைய சங்கத்தாருக்கும் விசேஷமாய் பிஷப்புமார்களுக்கும் விரோதமாகக்கு டிகளுடைய கும் பைக்கிளப்பிவிடுவதற் குச் சகலவகைபாயங்களையுஞ் செய் துமுடித்தார்கள். பிஷப்புமார்களுங்கு டிகளுடைய பகையினால் தங்களுக்கு நே பார்லிமெண்டு சங்கத்துக்கு ஒருவரும் ரிட்டிருக்கிற பெரியவாபத்தைக்கண்டு போகாமலிருந்தார்கள்.

Matters at length came to extremities; the king, in 1642, left London and retired to York; and both sides prepared for war. The king was joined by the nobility and the bulk of the gentry,

and found himself at the head of

a considerable force : the city of London and most of the great towns sided with the parliament;

ந்தச்சங்கதிவரவரத்தடித்துவி ஷமித்தபடியால் இராஜனும் - தசு ச௨வருஷம் இலண்டனை விட்டுயோர்க்கெ ன்னுமூரிற்போய்விட்டான். பின்புஇர செய்தார்கள்.இராஜனோடுகூடப்பிரபு ண்டு கட்சியாரும்யுத்தத்துக்காரம்பஞ் க்களும் விஸ்தாரமான கனவான்களுஞ் சேர்ந்தமையால் இராஜன்ஒருசேனைக் குத்தலைமையாகப் புறப்பட்டான். இல பெரிதானபட்டணங்களிலேயுமுள்ள பி ண்டன் பட்டணத்திலேயும் மற்றனேக ரசைகளெல்லாருந்திரண்டு பார்லிமெ

.

« ПредыдущаяПродолжить »