Изображения страниц
PDF
EPUB

In attempting to escape from சார்ல்ஸ் என்பவன் இராச்சியத் the kingdom,Charles met with தைவிட்டோடிப்போகவெத்தனப்பட் singular and romantic adven - டதில் அவனுக்குச் சம்பவித்தகாரியங் tures. He wandered about the கள்மகாவினோதமாகவுஞ்சொல்வதற்க ரிதாகவுமிருக்கின்றன. அவன் பற்பல country for six weeks in differ- வேஷங்கொண்டு ஆறுவாரம் வரைக்கு ent disguises. On one occasion, ம்ஊரூராய்த் திரிந்தான். திரிநிறபோ he was obliged to pass a day andதுஒருநாள் தன்னைத்தேடிக்கொண்டு a night among the branches of an oak, where he heard the voices of the soldiers in pursuit of him. He received many proofs of attachment from the royalists, who sheltered him in their houses, till he found means to sail from the coast of Sussex in a small vessel, which carried him to France.

Cromwell returned in triumph to London. He immediately got an act passed abolishing royalty in Scotland, and annex-ing that country, as a conquered province, to England. War was then declared against the Dutch, in consequence of the ambassador from the parliament to

Holland, having been murdered by some of the royalist party there. During this war several great engagements at sea took place between the English admiral, Blake, and the Dutch Admiral, Van Tromp ; and at last the Dutch, humbled by repeated defeats, sued for peace.

Feeling his power sufficiently established, Cromwell determined to get rid of the parliament

திரிகிறபேதாக்களுடைய சத்தங்கேட் டுஒக்கென்கிறவிருட்சத்தின் கிளைகளில் ஒருபகலும் ஒரு இராத்திரியுமொளித்தி ருந்துகாலத்தைப்போக்கினான். அவன் மேல்விசுவாசம் வைத்தவர்கள் அவனை த்தங்கள் வீட்டில் வைத்துக்கொண்டு ஆதரணை செய்துவந்தார்கள். அப்பொ ழுது அவன் தப்பித்துக்கொண்டுபோக ஒரு முகாந்திரத்தைக் கண்டுபிடித்துச் சஸ்செக்ஸ் என்னுமூரின் துறையிலிரு ந்து சிறிதோர் கப்பலிலேறிப் பிரஞ்சு தேசத்தில் வந்திறங்கினான்.

கிராம்வேல்விருது ஜெயக்கொடியு டனே இலண்டனில்வந்து சேர்ந்தவுட னேஸ்கோட்லாண்டு தேசத்தில் இராஜ குடும்பத்தை நீக்கி அத்தேசத்தை ஜெ யம்பண்ணப்பட்ட சுபாவாக இங்கிலா ண்டோடேசேர்த்துப்போடப் பார்லி மெண்டாருடைய தீர்மானத்தைய டைந்துகொண்டான். அப்பொழுதுஇ வ்விடத்தில் பார்லிமெண்டாரிடத்திலிரு ந்து ஆலாண்டுதேசத்துக்குப்போயிரு ந்தஸ்தானாபதியொருவனை அவ்விடத் தில் இராஜனைச்சேர்ந்த கட்சியாரிற்சி லர் கொலைசெய்தபடியால் டச்சுசாதி யார்மேல் சண்டை க்காரம்பித்திருந்தா ர்கள். இந்தச்சண்டையில் கடலிலேபி ளேக்கென்னும் இங்கிலிஷகப்பலாதிப் திக்கும்வான் துரோம் என்னு ம் கப்பலாதிபதிக்கும் அநேக பெரிதானச் ண்டைகள் நடந்து கடைசியாய் டச்சு சாதியாரடிக்கடி அவஜெயப்பட்டுக்கீ ழ்ப்படிந்து வந்து சமாதானத்தைக்கே ட்டுக்கொண்டார்கள்.

டச்சு

கிராம்வேல் என்பவன் தன்னுடைய ய அதிகாரவல்லமை போதுமானவரை யில் ஸ்தாபிதமானதையுணர்ந்து பார்

altogether. He appeared in the house, at the head of an armed force, and raised a dispute with them, in the midst of which, after addressing the members in language of the grossest abuse, he turned them out, and ordered the doors to be locked.

In place of this parliament, Cromwell chose a new one, consisting of one hundred and fortyfour persons, picked from the lowest and most fanatical of the people. But their proceedings were so absurd that he himself was ashamed of them. He dismissed them also; and assum

விமெண்டாருடைய சங்கத்தை முற்றி
லுமொழித்துவிடத்தீர்மானித்து ஆயுத
பாணிகளாகிய வொருபடையைத் தா
னேதலைமையாகவேற்பட்டு இட்டுக்கொ
ண்டு பார்லிமெண்டாருடைய கூட்டத்
திற்சென்று அவர்களோடு தர்க்கம்பண்
அதிலிருந்த தலைவர்களைக் கொடுஞ்
ணி
சொல்லால் திட்டி அவர்களையெல்லாம்
வெளியே தள்ளிச் சங்கத்துக் கபாடங்
களைப்பூட்டிவைக்கக் கட்டளை கொடுத்

தான்.

று

கிராம்வேல் என்பவன் இந்தப்பா ர்லிமெண்டுக்குப்பதிலாகமனிதரிற்கீழ்

ப்பட்டவர்களிலேயும் மதவெறி கொ ண்டவர்களிலேயும் பொறுக்கி நூற்று நாற்பத்து நாலுபேரைச்சேர்த்துப்புது ப்பார்லிமெண்டாகக் கூட்டினான்.கூ டினபுதுப்பார்லிமெண்டார் செய்கிறதீ ர்மானங்களெல்லாம் பிரயோசன மில் றுதானே கண்டுவெட்கப்பட்ட வர்களையுந் துரத்திவிட்டு ஆதரணைக்கர்த் தனென்கிறகிதாப்பைத்தரித்துக்கொ

லையென்

ing the title of Protector, be- ண்டு இதனளவில் பெருமைபொருந்தி came, in effect, the absolute king யபிறித்தணிக்குத் தன்னிகரில்லாத நிரு of Great Britain. In this cha- பனாகவெழும்பி இராஜகாரியத்தில் த racter he showed great vigour வுரியபராக்கிரமத்தையுங்காட்டினான். னக்கிருந்த புத்திக்கோசரத்தையுஞ் ச and capacity. After compelling அப்படியேடச்சுசாதியாரையடக்கிச் the Dutch to sue for peace, he சமாதானத்தைக்கேட்டுக்கொள்ளும்ப entered into a league with France against Spain, whose power he effectually humbled. At home he exercised a military government. In order to levy money,

the country was divided into disricts, each under one of his major-generals ; and all the property was at their disposal.

The nation at last became clamorous for a parliament; and he resolved to give them one; but took care that it should con

sist of persons who would not give him any trouble. To make

L

டிசெய்தான். பிரஞ்சு சாதியாரோடு
சேர்ந்து ஸ்பெயின் தேசத்தின் மேற்ப
டையெடுத்துச்சென்று அதினுடைய
பலத்தை மிகவுமொடுக்கினான். ஊரி
ல்மிலிட்டேரி துரைத்தனஞ்செய்துப
ணத்தைத்தண்டல் செய்வதற்குத்தேச
த்தை மாகாணங்களாகப்பிரித்து ஒ
வொரு மாகாணத்
யமேஜர் ஜெனரலைநியமித்தான். அவர்
துக்குத் தன்னுடை
கள் வசத்திலே சகல சொத்துக்களும்
ஒப்புக்கொடுத்திருந்தன.

கடைசியாய்த்தேசஸ்தரெழும்பிப் பார்லிமெண்டு சங்கத்தைக் கூட்டவே ண்டுமென்று கூவினவிடத்தில் கிராம் வேல் தனக்குத் துன்பஞ்செய்யாத கட் சியாரைத்தெரிந்தெடுத்துப்பார்லிமெ ண்டாகக் கூட்டி வித்தான். இதைஸ்தி ரப்படுத்தும் பொருட்டுத் தன்னோடு

sure of this, he had guards யோசனை செய்யாத தலைவர்க ளுள்ளே placed at the door, and no mem- நுழையக்கூடாதென்றுபார்லிமெண்டு

ber was admitted who had not a warrant from his council. It is

understood that his principal design in calling this parliament was that they should offer him the crown. However, when offered, he refused it; probably,

because he found that some of his chief supporters were averse to his accepting it.

Cromwell's latter days were miserable. He had disappointed the hopes of every party, and his government was detested by all. His own family reprobated his

வாசற்படிகளிற்காவல் வைத்தான்.அ வன்இந்தப்பார்லிமெண்டைக்கூட்டில்

த்தமுக்கியமான விஷயமெல்லாந்தனக் குஇராஜகிரீடத்தைத்தருவார்களென் றுநம்பிச்செய்தானென்று சொல்லுகி றார்கள். அப்படியே அவர்கள் கிரீடத் தை அவனுக்குத்தந்தபோது அவன்அ தற்குச் சம்மதிப்பது அவனுக்குப்பிர தான ஆதரணைக்கர்த்தர்களாகிய சிலரு குமனமில்லையென்று கண்டுதனக்குக் கிரீடம்வேண்டாமென்றான்.

கிராம்வேலினுடைய கடைசிநாட் கள் சிறுமைக்கேதுவாயிருந்தது. அவ ன் எந்தக்கட்சியாரையுமெழும்பவொ

ட்டாமற்செய்தபடியால் அவனுடைய துரைத்தனவதிகாரத்தையாவரும்வெ றுத்தார்கள். அவனுடைய சொந்தகு டும்பமும் அவனுடைய நடக்கையைக் குறித்துக்கண்டித்து வந்தார்கள். அவ

conduct; and his favourite daughter, on her death-bed, upbraided him with his crimes. Con-னுக்குப்பிறியமுள்ள குமாரத்தியும் அ spiracies were formed against him; and a book was published, entitled, "Killing no murder,'' to show that to kill him would be an act of virtue. Cromwell read this book, and is said never

to have smiled afterwards. He was under perpetual fear of his

life. He wore armour under his

clothes, and never slept above

two or three nights in the same chamber. His countenance became gloomy and haggard ; and his eyes betrayed suspicion and alarm on the approach of every stranger. His frame could not long support a life of such wretchedness; and he died on the 3rd of September, 1658, in

வள்சாகும்போது அவனுடைய தப்பி த்தாள். அவனுக்கு விரோதமாகச்சதி தங்களைச் சகிக்கமாட்டாமல் தூஷணி யோசனைகளேற்பட்டன. அவனைக்கொ ல்லுவது புண்ணிய செய்கையென்று கா ட்டுதற்கு 'கொல்லுதல் கொலையல்ல வென்ற" பெயரையுடைய ஒருபுஸ்தக ம்பிரசுரமாயிற்று. கிராம்வேல் இந்தப் புஸ்தகத்தைப் பார்த்த பின்பு அவன் குஞ் சிரிப்புக்கொண்டதில்லையென்று சொல் லுகிறார்கள். அவன் எ நரமும்பயங்க ரத்தை மனதில்வைத்துக்கொண்டு அவ னுடைய உடுப்புக்கடியில் இருப்புச்சி ராயைத்தரித்துக்கொண்டு இரண்டுமூ ன் று இராத்திரி அறைக்குள்ளே தானே நித்திரையின்றிவிழுந்துகிடந்தான்.அ

வனுடையமுகக்குறி கருகிச்சுருங்கி அ வலட்சணமாயிற்று. அவனுடைய க ண்கள் அந்நியரைக்கண்டவுடனே மிர

ண்டு

சந்தேகங்கொள்ளும். அவனுடை யதேகமும் அப்படிப்பட்ட நிற்பாக்கி யமுள்ள உயிரைத் தாங்கமாட்டாமலி ருந்தபடியால் இர - தகாளரு அ -ம் வரு

his fifty-ninth year; a memorable example of the bitter fruits of criminal ambition. His usurpation lasted nine years.

On Cromwell's death, his son Richard was proclaimed Protector. He was mild, easy, and void of ambition ; and finding that a strong party against him was formed among the republican officers, he resigned his office, and lived for many years as a country gentleman.

The republican officers now attempted to govern by means of the Rump Parliament, as it was called, which had been dis

missed by Cromwell. This parliament was again called together; but as it began to set itself in opposition to the army, it was dissolved by General Lambert, who was at the head of the troops. A military government was established : and the principal offices were bestowed on Fleetwood, a zealous republican, who had married Cromwell's daughter, Lambert, and Monk, who was then governor of Scotland.

a

General Monk now resolved

to restore the royal family. He entered into correspondence

with the king, and marched into England. Lambert set forward

[merged small][merged small][merged small][merged small][merged small][merged small][ocr errors][merged small][merged small]

to oppose him ; but, being deserted by his soldiers, he was arrested by the parliament. On

reaching London, Monk called together the surviving members of the House of Commons, who had been expelled by Colonel Pride, in 1648. They met accordingly, and having issued orders to assemble a new parlia ment, they dissolved themselves.

The new parliament met on the 25th of April,1660. Monk immediately proposed the restoration of the king, which was unanimously agreed to. The proposal was received by the nation with the utmost joy. The peers re-assembled; Charles was proclaimed, and entered London on

the 29th of May, 1660, amidst general acclamations.

So ended the Commonwealth; a period, during which, if England was powerful abroad, she was unhappy at home. A gloomy fanaticism overspread the land; literature and the fine arts were abandoned; and the most innocent recreations were forbidden. Under the name of a republic, too, the nation groaned under a government equally rigorous with that of the most absolute monarchs. The people, therefore, hailed the restoration of monarchy, as the termination of the reign of fanatics and ty

rants.

[merged small][ocr errors][merged small][ocr errors][merged small]

குடிகள் இராச்சியபாரம் இவ்வித மாகமுடிந்தது. இந்தக்காலத்தில் இங் கிலாண்டு தேசம் புறம்பே வல்லமையுள் தாயிருந்தும் உள்ளே சஞ்சலம்நி றைந்ததாயிருந்தது. மதவெறிகொண்

டவர்களுடையகுருட்டாட்டங்கள்தே சமுழுதிலும் பரவினது. கல்விசாஸ்திர ங்களும் நாணயவேலைகளுங் கைவிடப் பட்டன. பாவமில்லாதவிளையாட்டுவே டிக்கைகள் விலக்கப்பட்டன. குடிகள் இராச்சியபாரத்திலே முதலாய்த் தேச ஸ்தர்கொடுங்கோலோச்சிய மன்னர்க ளால்படுகிறவருத்தத்தையுஞ் சிறுமை யையும் அனுபவித்தார்கள். ஆகையா ல்பிரசைகள் மதவெறியுங்கொடுங்கோ லுமுள்ள துரைத்தனமழிந்து போனப டியால் இராஜதுரைத்தனத்தை வாழ் த்தினார்கள்.

« ПредыдущаяПродолжить »