Изображения страниц
PDF
EPUB
[blocks in formation]

சார்ல்ஸ் என்பவன் தன்னை இராஜ

[ocr errors]

whom he owed his restoration, தகத்திலுயர்த்தினமாங்கென்பவனை டூக் duke of Albemarle; and chose the earl of Clarendon for his prime minister. Proceedings were then commenced against the persons concerned in the காரணமாயிருந்தமனிதர்மேல் நியாய late king's death, some of the principal of whom were executed: and the bodies of Cromwell and several others who were dead, were taken from their

காப் அல்பெமாரலாக்கி எரலாப்கி ரெண்டென்பவனைத் தனக்கு முதல்மந் திரியாகத்தெரிந்துகொண்டான். முந் ராஜனுடைய மரணத்துக்குக்

graves, and hung upon gibbets. Among so many criminals, however, the number who suffered was very small.

But if Charles was not eager to punish his enemies, neither

ங்களைச்சோடித்து அவர்களிற் பிரதா னமானவர்களிற் சிலரைப்பிடித்துயிர்வ தைசெய்தார்கள். இறந்துபோனகிரா ம்வேலின் சடலத்தையும் மற்றனேகரு டைய சரீரங்களையுஞ் சமாதியிலிருந் தெடுப்பித்துத் தூக்குமரத்தில் தூக்கி வைத்தார்கள். அப்படியிருந்தும் அநே க்குற்றவாளிகளுக்குள்ளே உயிர்வதையு ண்டவர்கள் மெத்தகொஞ்சம்.

சார்ல்ஸ் தன்னுடைய சத்துருக்க ளுக்குத்தண்டனை கொடுப்பதிலும் தன் னுடையசினேகிதருக்குப் பரிசளிப்ப திலும் கவனமில்லாதவனாய்த் தன்னு டைய வூழியத்தில் சகலமுமிழந்தவர்க ளையும் பராமுகம்பண்ணினான். அவனி டத்தில் விளங்கினஇரக்கமும் நன்றிகெ ட்டதனமும் அவனிருந்த அணைகடந்த வைபோக மகிழ்ச்சியில் தனக்குரியகு ணத்தைக் காப்பாற்றாமலிருந்ததினாலு ண்டாயிற்று. அவனுந்தான் செலுத்த வேண்டிய கடமைகளை முற்றிலுங்கைவி ட்டான்.தேசஸ்தரும் இராஜசங்கத் தின்மாதிரியைப்பின் சென்றார்கள். நல்

was he so to reward his friends. Numbers, who had lost everything in his service, suffered total neglect. His lenity, as well as his ingratitude, proceeded from the carelessness of his temper; in the midst of gaiety and licentiousness, he entirely neglected the duties of his station. The country followed the example of லொழுக்கமென்னப்பட்டவைகளெல் the court; and strict severity of லாந் துன்மார்க்கத்திலேயுந் தூர்த்த manners was all at once chang- த்துவத்திலேயுஞ்சிதைந்துபோயிற்று.

ed to looseness and profligacy.

In 1664, Charles declared war against Holland; a measure to which he seems to have been

[blocks in formation]

get கொண்டமட்டுஞ்செலவழிக்கிறதற்கு

his

that

prompted by his desire to
into his hands, to supply
prodigality, the money
would be raised for carrying on
that war. It was remarkable
for a number of great sea-fights
between the English and Dutch
fleets, in which, on the whole,

neither party had any decided
advantage; though Englandsuf:

fered the humiliation of the Dutch

fleet sailing up the Thames, and retiring in safety, after burning

three men-of-war in the river.

This disgrace happening in an unnecessary war, excited violent

ச்சண்டையைச்சாக்கிட்டு வரிபோட் டிறுத்துப்பணத்தைக்கைக்குச்சம்பா

தித்துக்கொள்ள விருப்பங்கொண்டதி னாலே இந்தச்சண்டையைத் துவக்கி னான்.இங்கிலிஷ்சாதியாருக்கும் டச்சு சாதியாருக்கும் அநேகம் பெரிதானகட ற்சண்டைகள் நடந்தன. அந்தச்சண் டைகளில் ஒருகட்சியாராவது முடிவா னஜெயத்தையடையா திருந்தும் இங் கிலிஷ்சாதியார் கீழ்ப்பட்டவர்களான

துபோல் டச்சுசாதியாருடைய மரக் கலப்படைகள் தேம்ஸ்என் னும் நதிவ ழியாகப்பாய்விரித்தோடிவந்து நதியி விருந்த மூன்று சண்டைக்கப்பல்களைக் கொளுத்திப்போட்டுச் சேதமில்லாமற் போய்விட்டன. அகத்தியமில்லாத வீண் சண்டையினாற் சம்பவித்த இந்த அவ மானம் பிரசைகளுக்குள்ளே

உக்கிர

indignation among the people: கோபத்தை மூட்டிவிட்டது. இதைக்

and the peace which followed was not concluded on terms calculated to appease the general

discontent.

குறித்துநடந்த சமாதானத்திலேயும்

பொதுவிலுண்டாகியபகையைத்தணி

வு செய்யத்தகுமான உடம்படிக்கைக ளடங்கியிருந்ததில்லை.

[ocr errors]

During these transactions, a இப்படியிருக்கையில் இலண்டன் great plague broke out in Lon- பட்டணத்திலே கொடிய பெருவாரிக் don, which destroyed above காச்சலுண்டாகி நூறாயிரங்குடித்தன 100,000 of the inhabitants. This க்காரரை வாரிக்கொண்டுபோயிற்று. calamity was followed by a உடனே இதற்குப்பின்பு - தசசசம்-வ dreadful fire, which broke out ருஷம் புரட்டாசிஉஉ பயங்கரமுள் on September 2nd, 1666. It ளஅக்கினிப்பிரவாகமுண்டாகி மூன்று raged for three days, and laid a நாள்பரியந்தமெரிந்து பட்டணத்தின் considerable part of the city in மிகுதியானபாகத்தைச் சாம்பலாக்கி ashes. Hardly any lives were lost ; but thousands were reduced to beggary by the loss of all that belonged to them. A high A column called the Monument, was erected near the spot where

the fire broke out.

ப்போட்டது. அதிலொரு சீவனு மிற வாமலிருந்தும் அநேகமாயிரம்பேர் தங் களுக்குண்டானவைகளை அக்கினிக்கி ரைகொடுத்துவறியரானார்கள். அந்த அக்கினிகிளம்பினவிடத்திற் கருகேஞாப கத்துக்காகப் பெரிதோருயர்ந்த கோரி கட்டியிருக்கின்றது.

The discontents of the kingdom were much increased by the king's known attachment to Popery, and by the circumstance of his brother the duke of York,

who was heir to the crown, openly professing that religion. Great fears were entertained for the safety of the Protestant religion ; and these were heightened by the arts of designing men. In 1678, information of a pre tended plot to establish Popery was given by Dr. Titus Oates, a man of notorious character; and, in consequence of his false testimony, a great number of persons of all ranks were brought

to the scaffold.

In 1679, the parliament, which had sat for seventeen years, was

dissolved, and a new one called The king's designs, both to restore Popery and to extend his own power, were now generally understood. To prevent the first, a bill for excluding the duke of York, as being a Papist, from the succession, was passed by the Commons ; and to counteract the latter, several statutes were passed, particularly the important Habeas Corpus Act, by which the subjects are secured against imprisonment without trial. These proceedings were so disagreeable to the king, that he dissolved the parliament ; and finding the next equally intract

இரா ராஜன் உரோமன் கத்தோலிக் குவேதத்தின்மேல் மிகுந்த அபிமான முள்ளவனென்றும் அவனுடையசகோ தரனும்இராஜகிரீடத்திற்குச் சுதந்தி அந்தவேதத்தைப் பிரசித்தமா யனுச ரிக்கிறவனென்றுந் தெரிந்தபோது இ ராச்சியத்திற்கிளம்பின்பகை அதிகமா யிற்று. புரோதெஸ்தாந்துமதமுந் தரி ப்பதற்குப்பயமாயிற்று. இந்தப்பயத் தைத்தந்திரமுள்ளமனிதர் அதிகமாக் கும் பொருட்டு - சுஎஅம்-வருஷத்தில் துஷ்டதனத்திற்பேர்போன மனிதனாகி யடாக்டர் தைதஸ் ஒதிசியென்பவன் உரோமன் கத்தோலிக்குவேதத்தைஸ் தாபிக்கவெத்தனஞ்செய்கிறார்களென் றுகட்டிவிட்டான். அவன் கட்டிவிட்ட பொய்சாதகத்தினால் எல்லா அந்தஸ் துமனிதரி லநேகம் பேரைக் கொலைக் களத்திற்குக் கொண்டுவந்தார்கள்.

ரனுமாகிய டூக்காப்யோர்க்கென்பவன்

இர தசுஎகூ-ம் வருஷத்தில் பதி ம் னேழுவருஷமாய்க்கூடியிருந்த பார்லி மெண்டுசங்கங்கலைந்துபோய்ப் புதுப்பா ர்லிமெண்டு கூடினார்கள். இராஜன்உரோ மான்கத்தோலிக்குவேதத்தை ஸ்தாபிக் கவுந் தன்னுடைய அதிகாரத்தை அதி கமாக்கவுங்கொண்டகருத்து யாவருக்கு ம்வெளியாயினதால் குடிகள் சங்கத்தார் விதித்த அநேகசட்டங்களோடு விசே ஷமாய்உரோமன் கத்தோலிக்குவேதத் suligasig3èsrůCurios தையடக்குவ குடூக்காப்யோர்க்கெ ன்பவன் அந்த வேதத்தின்மேற் பத்தியு ள்ளவனாயிருந்தமையால் இராஜகிரீட த்திற்குச் சுதந்திரனல்லனென்று விலக்

இராஜனுடைய அதிகாரத்தைமட்டு ப்படுத்துவதற்குக்குடிகளை விசாரணை யில்லாமற்காவலிலிருத்துவதில் நின்று அவர்களைக்காப்பாற்றுகிற எபிஸ்கோர் பஸ் என்னுஞ்சட்டத்தையும் பிறப்பித் துறுதிப்படுத்தினார்கள். இந்தச்சங்கதிஇ ராஜனுக்குமனவெறுப்பைக்கொடுத்த படியால் அவனதைக்கலைத்துப்போட்டு

மற்றொருபார்லிமெண்டைக் கூட்டினான்,

able, he dissolved it also, with a resolution never to call another.

About the year 1683, a combi nation was formed by a number of distinguished persons, to raise an insurrection against the king ; but they appear to have differed widely in their objects. The duke of Monmouth, a natural son of the king, aspired to the crown; Lord Russell proposed the exclusion of the duke of

York, and a redress of grievan ces; while Algernon Sydney wished to restore the republic. At the same time a plot was entered into by a set of inferior persons to assassinate the king; it was called the Rye-house Plot from the place where they intended to execute their purpose. It was discovered; and Lord Russell, and Sydney, being accused of being concerned in it, were condemned and executed, though there was no legal proof of their guilt.

The last remarkable transaction of Charles's reign was the marriage of the Lady Anne,

அவர்களுக்கு முந்தின சங்கத்தாரைப் போல சிளையாமலிருந்ததைக்கண்டு அ வர்களையுங்கலைத்துவிட்டு இனிமேலொ ருபார்லிமெண்டையுங் கூட்டுகிறதில்லை யென்று தீர்மானம்பண்ணினான்.

மாக

சற்றேறக்குறைய - தசா அந - ம் வரு ஷத்தில் அநேகவெண்ணமுள்ள மனிதர் கூடிக்கொண்டு இராஜனுக்கு விரோத ஒருகலகத்தைக்கிளப்பவேற்பாடு செய்தார்கள். செய்தபோதிலும் அவர் களுக்குள் ஒருவருடைய கருத்தொருவ ருக்கொவ்வாமல் முற்றிலும் பேதப்பட் டிருந்தது.அப்படியே இராஜனுடைய யகூத்திவயற்றுக்குமாரனாகிய டூக்காப் மான்மவுத்தென்பவன் கீரீடத்துக்குத் தாப்புகொண்டான். லார்ட்றசலென் வில்

பவன் டூக்காப்யோர்க்கென்பவனை க்கவும் சம்பவித்திருக்கிறசிறுமைக்கு மோருபாயஞ்சொன்னான்.அல்கெர் நன் சிட்னியென்பவன் குடிகளிரர்ச்சியபா ரத்தைஸ்தாபிக்க விரும்பினான். அந்த ச்சமயத்தில் கீழ்ப்பட்டமனிதர்கூடிக் கொண்டுஇராஜனைக்கொல்லவகைதே டினார்கள். தேடினவிடத்தில் மட்டி ரொட்டி சுடுகிற வீட்டிலிதைச்செய்ய

வெத்தனித்தபடியால் இதற்கு மட்டி

று

ரொட்டி வீட்டுச்சதியென்று சொல்லு கிறார்கள். லார்டுறசலும் சிட்னியும் இந் தச்சதிக்குளவாயிருந்தார்களென்றுக ண்டுபிடித்து அவர்களுடைய குற்றத்து க்குத்தகுந்த சாட்சியில்லாதிருந்தும்

அவர்களைக்குற்றவாளியாக்கிப்பிராண ட்சை செய்தார்கள்.

சிட்

சார்ல்ஸ் என்பவனுடைய இராச் சியபாரத்தினிறுதியிலே நடந்தபிரபல முள்ள சங்கதியென்னவென்றால் அவன் தன் சகோதரனாகியடூக்காப்யோர்க்கெ ன்ப பவனுடையகுமாரத்தியாகியலேடி of York, to Prince George, bro-அனனியென்பவளைத் தென்மற்குத்தே

daughter of his brother, the duke

ther to the king of Denmark. The king died on the 6th of February, 1685, in the 25th year of his reign. Having no legitimate

சத்து இராஜனுடையசகோ தரனாகிய பிறின்ஸ் ஜார்ஜென்பவனுக்கு மணஞ் செய்துவித்தது தான். அவன் - சூசா அரு ம் வருஷம் மாசிமகஉ இருபத்தைந் வருஷம் அரசாண்டிறந்தான். அவனுக்

children, he was succeeded by the duke of York.

James II. was twice married. His first wife, who died before he succeeded to the throne, was Anne Hyde, the daughter of the celebrated earl of Clarendon; his second, Marie of Este, daughter to the duke of Modena, became

his queen.

James began his reign by going openly, and in royal state, to mass; and showed, from the commencement, his intention to restore Popery. The discontent caused by this conduct, encouraged the duke of Monmouth (who had escaped from England when his former designs were discovered,) to make another attempt on the crown. Having landed in England with only 100 followers, he was in a few days at the head of 6000 men. He was encountered by the king's troops at Bridgwater, and totally defeated. Escaping from the field, he wandered for some days about the country in a destitute state; and at last was

[blocks in formation]

இராஜகிரீடத்தின்மேல் இன்னமொ ருபிரயோகஞ்செய்ய அவனைத்தைரிய ப்படுத்திற்று. அப்படியே அவன் இங்கி லாண்டில் நூறுபேரோடுமாத்திரமிறங் கினவுடனே சிலநாளுக்குள்ளே ஆறாயிர ம்பேருக்குத் தலைவனாயினான். இராஜ

னுடைய யசேனைகள் பிறிட்சுவாட்டரெ ன்னுமிடத்திலே அவனைவளைத்துக்கொ ண்டுதாக்கி முற்றிலு முறியடித்தார்க அவன்போர்க்களத்திலிருந்து தப்பித் துக்கொண்டுசில நாள்வரைக்குமிகுந்த சிறுமையுடனேதேசத்தில்லைந்து திரிந்

ள்.

துகடைசியாய் இளப்பினாலேயும்பசியி

discovered, concealed in a ditch, னாலேயுந்தொய்ந்து ஒரு அகழியில் ஒளி

and almost exhausted with fatigue and hunger. He was carried to London, and immediately condemned and executed. His followers were punished with dreadful severity ; a number were murdered in cold blood

த்துக்கொண்டிருந்தபோது அவனைக் கண்டுபிடித்து இலண்டனுக்குக்கொண் டுவந்துடனே ஆக்கினைத்தீர்ப்புக்குள்

ளாக்கியுயிர்வதைசெய்தார்கள். அவ

னுடைய

கட்சியாரைக் கொடுமையா கத்தண்டித்தார்கள். அமராட்டமுடி ந்தவுடனே அநேகம் பேரைப்பச்சையு திரஞ்சிந்தும்படி வெட்டினார்கள். குற் றவாளிகளை விசாரணைசெய்யும்படிக்கு

« ПредыдущаяПродолжить »