Изображения страниц
PDF
EPUB

struggle with the Romans at a அறிவையடைந்திருந்ததுமல்லாமல்

very early date; and there was a considerable portion of the population to whom the name of the Redeemer was not unknown, when Augustine landed in Kent, and preached the Gospel with great success. Of all the gifts of God to a nation, the know. ledge of salvation by Jesus Christ is the greatest, and de

serves to be ever remembered with peculiar thankfulness.

வது

இன்னமும் அநேகமாயிரஞ் சனங்கள் லோக மீட்பருடைய திருநாமத்தை யும் அறிந்திருந்தார்கள். அப்போது அருஸ்தீனென்பவன் கெந்தென்னும் நாட்டிலிறங்கி மிகுந்த பிரயோசன முண்டாக சுவிசேஷத்தை யுபதேசித் தான். ஆகையால் ஒருதேசஸ்தருக்கு க்கடவுளினாலுண்டாகுமெல்லாவரங் களை விட இயேசுக்கிறிஸ்துவினாலுண் டாகும் இரட்சண்ணியத்தினறிவொ ன்றே மாத்திரம் பெரிதும் விசேஷவ் ணக்கத்தோடே சதாகாலமும் நினைப் பதற்குப் பாத்திரமுமாயிருக்கின்றது.

ANALYSIS. பதச்சேதம்.

in the course of this period இந்தக்காலத்திலேதான் that is அதா of the sixth century ஆறாம் நூற்றாணடின் towards the close கடை சியில் the great பெரியவரென்று surnamed காரண இடுகுறிப்பெயரா லழைக்கப்பட்ட Gregory கிரகோரியென்னும் Roman உரோமாபுரி the Pontiff பாப்பானவர் in England இங்கிலாணடு தேசத்தில் Christian கிறிஸ்துவேத the faith விசுவாசத்தை to spread பரப்புகிறதற்கு forty நாற்பது with companions தோழரோடு Augustine அகுஸ்தீனென்னுங் குருவானவனை that sent அனுப்பினாரென்று It was சொல்லப்பட்டிருந் தது. Britain பிறித்தணித்தீவு with the Romans உரோமரோடு during the struggle போராடின at a very early date முற்காலத்தில்தானே of the Gospel சுவிசேஷத்தின் The knowledge அறிவு indeed மெய்யாகவே into Britain பிறித்தணித்தீவுக்குள் had been introduced பிரவேசமாயி ற்று. of the population பிரசைகளின் considerable விஸ்தாரமான & portion பாகம் and there was அங்கிருந்தது to whom அவர்களுக்கு of the Redeemer லோகமீட்பருடைய the name பெயர் was not unknown தெரியாதிருந்ததில்லை. when அப்பொழுது Augustine அகுஸ்தீனென் பவன் in Kent கெந்துநாட்டில் landed இறங்கி the Gospel சுவிசேஷ த்தை great பெரிய with success பலிதத்தோடே and preached பிரச ங்கித்தான்.a ஒரு to nation தேசஸ்தருக்குண்டாகிய of God கடவுளி

டைய all சகல Of the gifts வரங்களைப்பார்க்கிலும் by Jesus Christ இயேசுக்கிறிஸ்துவினாலுண்டாகிய of salvation இரட்சிப்பின் the knowledge அறிவானது the greatest மகாபெரிதும் peculiar முக்கியமான with thankfulness வணக்கத்தோடே ever எப்பொழுதும் to be remembered நினைக்கப்படுகிறதற்கு and deserves தகுதியுமாய் is இருக்கின்றது.

CHAP. III.

DANISH INVASIONS.

SAXON KINGS TO THE TIME OF
ALFRED.-HIS REIGN.

FROM 827 TO 900.

THE tranquillity which England enjoyed on the accession of Egbert was soon interrupted by the aggressions of the Danes. That people had made several descents on the English coasts during the Heptarchy; but it was not till some time after the elevation of Egbert to the sovereignty of England that their invasions became formidable. Egbert, during the remainder of his reign, and his successors, Ethelwolf, Ethelbald, Ethelbert, and Ethelred, were engaged in unceasing struggles with these fierce invaders, and at the time when the great Alfred succeeded his brother Ethelred, in the year 871, the kingdom was reduced to the brink of ruin.

[merged small][ocr errors][merged small][merged small]

இரட்சண்ணியத்தாண்டு அளஉஎ வருஷந்தொடங்கி கூள-ம் வருஷம் வரைக்கும்.

எக்பெர்த்தென்னுமிராஜன் சிம் மாசனமேறினபோது இங்கிலாண்டுதே சமனுபவித்த சமாதான சவுக்கியம் தெனமற்குசாதியார் வந்துயுத்தத்துக் காரம்பித்தபடியால் சீக்கிரத்தில் குறை ந்துபோயிற்று. அந்தச்சாதியார் சத் ததுரைத்தனத்தின் காலத்தில் தானேஇ ங்கிலிஷ் துறைமுகங்களில் அனேகமு றையிறங்குவார்கள். ஆயினும் எக்பெ ர்த்தென்னுமிராஜன் இங்கிலாண்டுதே சத்துசிம்மாசனமேறின பின்புசிலகால வரையில்தென்மற்குசாதியார் பார்க்க ப்பயங்கரமுள்ள படைகளோடு வந்து யுத்தம்பண்ணினதில்லை. எக்பெர்த்தெ ன்பவனுடைய இராச்சியபாரத்திலே அவனும் அவனுக்குப்பின்பு அரசாண் ட எத்தெல்வோல்ப், எத்தெல்பால்ட், எத்தெல்பெர்ட், எத்தெல்ரெட் என் னும் அரசர்களும் இந்தமூர்க்கமுள்ள உத்தண்டப்பிரவேசிகளோடு நீங்காத யுத்தம்பண்ணிக்கொண்டுவந்தார்கள். ரட்சண்ணியத்தாண்டு அளஎக -ம்வ ருஷத்தில் பெரிய ஆல்பிரெடீடென்னு ம் அரசன் தன் சகோதரனாகிய எத்தெல் ரெட்டென்னும் இராஜனுக்குப்பின்பு அரசாண்டபோது இராச்சியமுழுமை யும் பலத்த ஆபத்துக்குள்ளாயிற்று.

ANALYSIS. பதச்சேதம்.

of Egbert எக்பெர்த்தென்னும் மன்னனுடைய on the accession இரா ஜபீடாதிபத்தியத்தின்மேல் England இங்கிலாண்டுதேசம் which enjoyed அனுபவித்த The tranquillity அமரிக்கையானது of the Danes தெனமற் குசாதியாருடைய by the aggressions நெருக்கிடைகளினால் Soon சீக்கிர

த்தில் was interrupted தடைபட்டுப்போயிற்று. That people அந்தப் பிரசைகள் the Heptarchy சத்ததுரைத்தன during காலத்திலேதானே English இங்கிலிஷ் on the coasts துறைமுகங்களில் several அநேக de scents இறக்கங்களை had made செய்தார்கள்; but ஆனால் of England இங்கிலாண்டு தேசத்தினுடைய to the sovereignty அரசாட்சிக்கு of Egbert எக்பெர்த்தினுடைய after the elevation உயர்த்துதலுக்குப் பிற்பாடு that their தங்களுடைய invasions உத்தண்டப்பிரவேசங்கள் some சில time நாள் till வரைக்கும் formidable பயங்கரமுள்ளதாகit was not became இருந்ததில்லை.his எக்பெர்த்தினுடைய of reign இராச்சி யபாரத்தின் the remainder மற்ற during காலத்தில் Egbert எக்பெ ர்த் (அவனும்) his அவனுடைய and successors உரிமையரசர்களாகிய ய Ethelwolf, எத்தெல்வோல்ப், Ethelbald, எத்தெல்பால்உ, Ethelbert, எத்தெல்பெர்ட் and Ethelred எத்தெல்ரெட் என்பவர்களும் fierce கோ பவெறிகொண்ட these இந்த with invaders உத்தண்டப் பிரவேசிக ளோடு unceasing ஒழியாத in struggles யுத்தங்களில் were engaged பிர வேசித்திருந்தார்கள். 871 இர - அளஎக - மி in the year வருஷத்தில் great பெரிய the Alfred ஆல்பிரெட் என்பவன் his தன் brother சகோதர னாகிய Ethelred எத்தெல்ரெட் என்பவனுக்கு succeeded பின்னரசாண் ட when போது and at the time அந்தக்காலத்தில் the kingdom இரா ச்சியமானது of ruin நாசத்தின் to the brink ஒரத்துக்கு அல்லது நெருங்கியவழிவுக்கு was reduced உள்ளாயிருந்தது.

Alfred was no sooner seated on the throne than he made head against the Danes, who

were then ravaging the very

heart of the kingdom. He repeatedly defeated them in bloody battles, and compelled them to sue for peace. But new swarms arrived daily, and the forces of Alfred were exhausted by continual encounters with fresh enemies. At last, he was obliged to assume the disguise of a peasant, and lived for some time in concealment in the house of a herdsman, whose cattle he tended.

ஆல்பிரெட்டென்பவன் இராஜ கொலுவிலுட்கார்ந்தவுடனே அப்பொ ழுது இராச்சியத்துக்கு உட்புறத்திற் பிரவேசித்துக் கொள்ளை யடித்துப்பா

ழாக்குந் தெனமற்கு சாதியாருக்கு வீ ரோதமாகத் தன்னைத் தலைமையாக்கி கொண்டு அவர்களோடெதிர்த்து இர த்தப்பிரவாகமானயுத்தங்கள் செய்து அவர்களை அநேகமுறை தோர்க்கடித்து அவர்கள் சமாதானத்தைக்கேட்டுக்கொ ள்ளும்படி அவர்களைப் பலவந்தப்படுத் தினான்.ஆயினும் ஈசல் கூட்டம்போல நூதன்சேனைகள் தின காலம் வந்துசேர் வதால் ஆல்பிரெட்டின் சேனைகள் புது பு திதாய் வருகிறபகைஞரோடு ஓயாமல்யு த்தங்கள் செய்து தொய்ந்துபோனார்க ள் கடைசியாய் ஆல்பிரெட்குடியானவ னைப்போல மாறுவேஷம் பூண்டு ஒருயா தவனில்லத்திற்சென்று அவனுடைய மந்தைகளை மேய்த்து அங்கே சிலகா ல் மொளித்திருந்தான்.

ANALYSIS. பதச்சேதம்.

Alfred ஆல்பிரெட்டென்பவன் on the throne சிம்மாசனமீதில் was seated உட்கார்ந்த no sooner than உடனே then அப்பொழுது of the kingdom இராச்சியத்தின் the very heart உட்புறத்தை who were ravaging கொள்ளையடித்துக்கொண்டிருந்த the Danes தெனமற்கு சாதியா ருக்கு against விரோதமாக he தன்னை made head தலைமையாக்கிக்கொ ண்டு bloody இரத்தப்பிரவாகமான in battles அமராட்டங்களில் them அவர்களை repeatedly பலமுறை defeated தோர்க்கடித்து for peace சமாதானத்தைக்குறித்து to sue கேட்டுக்கொள்ளும்படி them அவர்களை He அவன் and compelled கட்டாயப்படுத்தினான். But ஆனால் new புதி ய swarms சேனைகள் daily நாள்தோறும் arrived வந்துசேர்ந்தன.of Alfred ஆல்பிரெட்டின் and the forces சேனைகளும் fresh புதிய with enemies பகைவரோடு continual இடைவிடாத by encounters போரா ட்டங்களினால் were exhausted ஒழிந்துபோயின. At last கடைசியா ய் he ஆல்பிரெட் of a peasant குடியானவனுடைய the disguise வேஷத் தை to assume தரித்துக்கொள்வதற்கு was obliged பாத்தியப்பட்டு of a herdsman ஒரு இடையனுடைய in the house வீட்டில் whose அவனு டைய cattle மந்தைகளை he tended மேய்த்துக்கொண்டு for some time சிலகாலம் in concealment ஒளிப்பிடத்தில் and he lived இருந்தான். While in this retreat, he was இப்படி யொளித்துக்கொண்டிரு

one day ordered by the woman
of the house to watch some cakes
which were baking on the fire ;
and allowing them, in his ab-
sence of mind, to burn, he was se-
verely reprimanded by her for his
negligence. His quality, how-
His quality, how-
ever, was soon discovered, to the
amazement and consternation of
his simple hosts, by the appear -

ance of a band of his most devot-
ed adherents, who came to de-
sire him to lead them once more
He did so, and
against the foe.
after a series of heroic exploits,
at last totally routed the Danish
forces, under their king, Guth-
rum, who was taken prisoner.

க்கையில் ஒருநாள் வீட்டுக்காறிதணலி ற்பதமாவதற்குவைத்திருந்த சில பல ரெட்டுக்குக்கட்டளையிட்டாள். காரங்களைப் பார்க்கச்சொல்லி ஆல்பி ஆல்பி ரெட்டின் மனம்பிரிந்திருந்தமையால் அதுவெந்து கருகிப்போகுமட்டுஞ் சு ம்மாயிருந்துவிட்டான். அதைப்பார் த்து வீட்டுக்காறி அவனுடைய வசட் டையைக்குறித்துக் கண்டிக்கச் சகித் துக்கொண்டிருந்தான். சிலநாள் செ ன்று ஆல்பிரெட்டுக்கு மிகவும் விசுவா சமுள்ள கட்சியார் திரண்டுவந்து இன் னமொரு விசைமாத்திரந் தங்களைப் பகைவரோடெதிர்க்க நடத்தும் படி யவனைக் கேட்டுக் கொண்டு நின்றதை வீட்டுக்காரர்களுங் கண்டு அவனுடை ய இலட்சணத்தை யுணர்ந்து திப்பிர மை கொண்டு தயங்கினார்கள். அப்படி யே ஆல்பிரெட்டு செய்து வீரபராக்கிர மங்கொண்டெழும்பித் தானிஷ் சேனை கள்மேல் விழுந்து பலமுறை தாக்கிக்க டைசியாய் அவர்களை முற்றிலுந்தோர் க்கடித்து அவர்களுக்குத் தலைமையாயி ருந்த குதுறுமனென்னு மன்னனையுங் கைதியாகப்பிடித்துக் கொண்டான்,

.

ANALYSIS. பதச்சேதம்.

this இந்த in retreat ஒளிப்பிடத்தில் While இருந்தபோது he ஆல் பிரெட் one day ஒருநாள் of the house வீட்டினுடைய by the woman மனையாட்டியினால் on the fire நெருப்பின்மேல் which were baking வே கவைத்திருந்த some சில cakes பலகாரங்களை to watch பார்க்கிறதற்கு was ordered கட்டளையிடப்பட்டிருந்தான். his அவன் of mind மன தின் in absence பிரிவினால் to burn கருகிப்போக them அதுகளை and allowing விட்டிருந்ததின்மேல் his அவனுடைய for negligence அசா க்கிரதைக்காக by her அவளால் severely கொடுமையாய் he was reprimanded கண்டிக்கப்பட்டான். however அப்படியிருந்தபோதிலும் His அவனுடைய quality இலட்சணம் his அவனுடைய simple அன் புள்ள of hosts வீட்டுக்காரர்களுடைய to the amazement பிரமிப்புக் கும் and consternation மனக்கலக்கத்துக்கும் his அவனுக்கு most மிகு ந்த devoted விசுவாசமுள்ள of adherents கட்சிக்காரருடைய of a band கூட்டத்தின் by the appearance தோற்றத்தினால் soon சீக்கிரம் was discovered வெளியாயிற்று. who அந்தக்கட்சியார் against the foe சத் துருவுக்கெதிராக them தங்களை once more இன்னமொருவிசை to lead நடத்த him அவனை to desire கேட்டுக்கொள்ள came வந்தார்கள்.He ஆல்பிரெட் SO அப்படி did செய்து heroic வீரபராக்கிரமமுள்ள of a series பலமுறை நடந்த and exploits யுத்தங்களுக்கு after பின்பு prisoner சிறையாக who was taken பிடிக்கப்பட்ட Guthrum குதுறுமனென்னும் their தங்களுடைய king அரசனுக்கு under அடியிலிருந்த Danish தானி ஷ்மாருடைய the forces சேனைகளை at last கடைசியாய் totally முற்றி லும் routed துரத்திவிட்டான்.

a

Before the battle, Alfred himself entered the Danish camp in the disguise of a minstrel, and acquired that knowledge of their situation which enabled him to attack them in themost unguard ed quarter. Alfred made a mild use of his victory. Having persuaded the Danish king, and the greatest part of his army, to em brace Christianity, he allotted them lands on which to settle, and placed them on the same footing with his English subjects.

இந்தயுத்தந் துவக்குமுன் ஆல்பி

ரெட் பாட்டகனைப்போல வேஷமா றித்தானிஷ் சாதியாருடைய பாளயத் திற் சென்று காக்கப்பட்டிராததிசை ப்பொருதத் தனக்கு மனோதைரியமு யில் நுழைந்து பகைவரோ டெதிர்த்து ண்டாகும் படிபாளயத்தின்ஸ்திதியை யறிந்துகொண்டு பின்பு யுத்தஞ்செய் தான்.ஆல்பிரெட்டென்பவன் தானிஷ் இராஜனையும் அவன் பாளயத்திலுள்ள வநேகம் பேரையுங் கிறிஸ்து வேதத் தை யனுசரிக்கப் போதித்து அவர்க ளுக்குக்காணி பூமிகளைச்சுதந்தரமாக த்தத்தம் பண்ணி இங்கிலிஷ் சாதியா ரைப்போல் அவர்களையுஞ் சரிசமான த்தி இவ்விதமாகத் தான் செயம்பண் மானகுடித்தனக்காரரென்று நிலைநிறு ணினவர்களைத்தயவாக நடப்பித்தான்

« ПредыдущаяПродолжить »