Изображения страниц
PDF
EPUB
[blocks in formation]

ந்து அதைப்பொறிகலங்கத் தாக்கிப் போர்க்களத்தைவிட்டுத் துரத்தியடித் ந்திகலகக்காரருடையதுக்குடிப்படை துத்திரும்பிவந்தவளவில் ஜெயமடை கள் தன்னோடேதிர்த்துப்பொருதக்கா த்துக்கொண்டிருந்ததைக் கண்டான். அப்படியே இரண்டு படைகளுமெதிர்த் துப்பொருதினார்கள். இந்த ஒப்பற்றச் ண்டையின் முடிவு என்னவென்றால் இரு கட்சியாரும்ஜெயந்தங்கள் தங்களுக் குண்டாயிற்றென்று சொல்லிக்கொண் டது தான். ஆனாலந்தச் சண்டையின் ஜெயமெல்லாம் டூக்காப் அர்கிலியென்

பவனுக் குண்டாயிற்று. இதனாலுண் டாகியமக்கனம் என்னவென்றால் எர லாப்மாரென்பவனைச் சேர்ந்திருந்த ஐ லாண்டர்ஸ்மார்கள் வீட்டுக்குத்திரும் பிப்போய்விட்டதுதான்.

ஸ்கோட்லாண்டில்காரியமிப்படி நடந்துகொண்டிருக்கையில் இங்கிலா ண்டிலேயுமொரு கலகங் கிளம்பிற்று. அந்தக்கலகத்துக்கு எரலாப்தெர்வே ந்துவாட்டர் என்பவனோடு சிலமேன்ம க்களும் ஜெண்டில்மென்களுந்தலைமை யாக நின்றார்கள். அவர்கள் வடதிசையி ரச்சியத்திலிருந்து லங்கா ஷையரெ ன்னு மாகாணத்தைச்சேர்ந்த பிரஸ் டனில் வந்தவுடனே அவர்கள் விஸ்தா ரமான இராஜபடைகளால் நாலுபக்க

முஞ் சூழ்ந்துகொள்ளப்பட்டுத் தாக்கி னதாக்கலினாலே தங்களை ஒப்புக்கொடு த்துவிட்டார்கள்.

பொய்யான சுதந்திரனுடையசி னேகர் பிறித்தணியிலிவ்விதமாக அவ ஜெயப்பட்டபின்பு அந்தப்பொய்யா னசுதந்திரன் ஆறுஜெண்டில்மென்க ளோடுஸ்கோட்லாண்டில் வந்து சேர்ந் தான். சேர்ந்தவுடனேஎரலாப்மாரெ ன்பவன் கட்சியிற்சேர்ந்து குடிகளின்ன முமவன்பட்சத்திற்சேர்வார்களென்றெ ண்ணி அவனை இராஜனென்று பறைய றைவித்தான். ஆயினும் அவனினைந்த படியேகுடிகள் தன்னைச் சேராமையி னால் தன் காரியம்இபத்திலிருக்கிறதென்

றுகண்டுபிரஞ்சுதேசத்துக்குத் திரும்பி

விட்டான்.

The rebels were treated with

கலகக்காரர்கள் கொடிய தண்டனை

great severity. The earls of யடைந்தார்கள்.எரல்களாகிய தெர்

Derwentwater and Kenmuir, a number of gentlemen and persons of inferior rank, were executed; and above 1000 persons were transported to North America. Immediately after after the suppression of this rebellion, an act was passed, which still remains in force, extending the duration of parliaments from

three to seven years.

The year 1720 is memorable on account of the South Sea Scheme. Ever since the Revolution, it had become the custom of government, in place of raising sufficient money for the pub lic expenses every year by means of the taxes, to borrow

money from merchants or trading companies. From one of these, the company which traded to the South Seas, the government had borrowed large sums; and this company made a proposal that they shonld pay off all the debts due to other parties, and thus become the only creditors of the nation. The government was to have the advantage of paying a lower rate of interest than they had done before ; and the company was to be empowered to raise the money necessary for buying

up the debts of the nation by opening a subscription to a

வெந்துவாட்டருங்கென்முயிரும் அதே கஜெண்டில்மென்களும் நாடோடியபி ரசைகளுமுயிர்வதை யுண்டிறந்தார்க ரைக்கும்வட அமரிக்காவுக்குத் துரத்தி ள். சற்றேறக்குறைய ஆயிரம்பேர்வ விட்டார்கள். இந்தக்கலகம் அடங்கி னவுடனே ஒரு சட்டமுண்டாயிற்று. அந்தச்சட்டத்தினால் பார்லிமெண்டுச் ங்கமூன்று வருஷமுதலேழு வருஷமட் டுங் கூடியிருக்கிறதென்றுந் தீர்மான மாயிற்று. அந்தச்சட்டமின்னமும் வ ழங்கிவருகின்றது.

தஎளஉய-ம் வருஷத்தில் தென்சமு த்திரவேற்பாட்டின் சங்கதியைக் குறி த்துப் பிரபலமுள்ளதாயிருந்தது.து ரைத்தனத்தார்யுத்தகாலங்களிலே து ரைத்தன செலவுக்கு வருஷந்தோறும் வரிபோட்டிருப்பதினாலும் வர்த்தகரி டத்திலும் வாணிபரிடத்திலேயும் கடன் வாங்குவதினாலேயும் வேண்டியதிரவிய ங்களைச்சேர்த்துக்கொண்டுவருவது அ வர்களுக்கு வழக்கமாயிருந்தது. தெ ன் சமுத்திரவர்த்தகக் கூட்டங்களிலொ ௫ கூட்டத்தாரிடத்தில் கவர்ன்மெண் டார்பெருந்தொகைகளைக் கடனாகவா ங்கிக்கொண்டார்கள். இந்தக்கூட்டத் தார்தாங்கள் மற்றப்பாகத்தாருக்குக் கொடுக்க வேண்டிய கடன்களை யெல் லாங்கொடுத்துத் தீர்க்க வேண்டுமென் றுபிரசித்தப்படுத்தி அவர்கள் இவ்வித மாய்த்தேசஸ்தருக்குக்கடன் கொடுக்கி றவர்களானார்கள். கவர்ன்மெண்டாரு மீதாங்கள் முன்கொடுத்துவந்ததைப் பார்க்கிலும் அதிகக்குறைந்த வட்டிக

ளைக்

ல்

கொடுத்துக்கொண்டுவர அவர்க ளுக்குச்சமயம் வாய்த்தது. அதன்மே அந்தக்கூட்டத்தார் தென்சமுத்திர வர்த்தகத்தைத்தொடர்ந்து செய்கிற வேற்பாடொன்றச் செய்து பணத்தை ச் சேர்த்துத் தேசஸ்தர்பட்ட கடன் களைத் தாங்களே கொடுத்துத்தீர்ப்பத ற்கு அதிகாரம் பெற்றிருந்தார்கள்.இ தனால் அதிகலாபங்கிடைக்குமென்று 2 மனதிலெண்ணியிருந்தார்கள். பிரசை

[ocr errors]

scheme for carrying on a trade களும் இந்தவேற்பாட்டுக்குச் சம்மதித் to the South Seas, of the proft து அதிதுறையிற்கூட்டங் கூட்டமாய்

of which the most extravagant ideas were entertained. Ageneral eagerness to engage in this speculation seized the public; the people came forward in crowds to subscribe, and numbers ventured all they had. In

a short time the desire to obtain shares in the concern was such, that people obtained ten times the sum they had subscribed, on agreeing to part with their shares. In a few months, however, it was found that it was all a delusion. Thousands of families were reduced to beggary, and the trade of the country suffered a shock from which it did not for a considerable time recover.

ப்போய்க்கையெழுத்துவைத்தார்கள். அநேகம்பேர் தங்களுக்குண்டானதெ ல்லாவற்றையுங்கொடுத்துக்கையொப் பம்வைக்கத்துணிந்தார்கள். சிலநாளு க்குள்ளே பிரசைகள் இந்தவேற்பாட்டு க்குத்தாங்களும் பங்குசேரவேண்டுமெ ன்கிற ஆசையினால் தாங்கள் கையெழு த்துவைத்ததற்குப்பத்துமடங்கு அதி கத்தொகைகளைக்கொடுக்கச்சம்மதித் கார்கள். அப்படியிருந்தும் சிலமாதங் களுக்குப்பின்பு இவைகளெல்லாம்மோ சமென்று தெரிந்தபடியால் அநேக்கு டும்பங்கள் வறியராய்ப் போனார்கள். அதனால் தேசத்தின் வர்த்தகங்களெல் லாஞ் சிதைந்துபோய் அநேகவருஷ காலந்தேறாமற்போயிற்று.

In 1726,a var broke out with Spain, and an expedition, under

Admiral Hosier, was sent to

தஎாஉசு -ம் வருஷத்தில் ஸ்பெயின் தேசத்திலொரு யுத்தமுண்டாயிற்று. அப்பொழுது தென்னமரிக்காவிலிருந் துஸ்பெயின் தேசத்துக்குப் பொன்னே South America, to intercept the ற்றியிருந்தக்கப்பல்களை நிறுத்தும்படிக் ships employed in conveying குஞ்சியரென்னுங்கப்பலாதிபதியை அ gold to Spain; but it entirely னுப்பினார்கள். அந்தப் படையெழுச் சிப்பிரயோசனமில்லாமற் போயிற்று. failed. The Spaniards also failஸ்பானியரும் ஜிபிறால் தாவைப்பிடித் ed in an attempt to take Gibral-துக்கொள்ளத் தவறிப்போனபடியால் tar; and a peace was soon after- சீக்கிரத்தில் சமாதானப்பட்டுப்போ

wards concluded.

.

In 1727, the king set out on a visit to Hanover : but was taken ill, and died in his carriage, near Osnaburg, on the 1lth of June, 1727, in the sixty-eighth

சூஎாஉஎ -ம் வருஷத்தில் இராஜன் ஆனோவருக்குச் சந்திக்கப்புறப்பட்டுப் போனபோது தகாஉஎ -ம் வருஷம்ஆ னியகவு அறுபத்தெட்டாம் வயதி ல்பதிமூன்றுவருஷம் அரசாண்டு ஆஸ் னேபர்க்கென்னுமூருக்கருகே தன்னு

[merged small][merged small][merged small][merged small][merged small][merged small][merged small][merged small][merged small][merged small][merged small][merged small][merged small][merged small][ocr errors]

during this reign, were the increase of the national debt, and the number of troops that were kept in pay.

For many years after the king's accession, the country remained in great tranquillity. But in 1739 a var broke out with Spain. The dispute arose from a claim made by the British to cut logwood in the bay of Campeachy, in Spanish Ame rica, of which the Spaniards had deprived them, notwithstanding the terms of a treaty. The complaints of the English merchants produced a general ardour for war; and, to gratify this desire, war was commenced.

Admiral Vernon took Portobello, a Spanish settlement on the Isthmus of Darien ; and Commodore Anson, besides doing some damage on the coast. of Chili, took one of the galleons, or vessels laden with gold for Spain. An expedition, however, against Carthagena on the

north-west coast of South America, in 1741, was very unfortunate; the troops, in an attempt to storm the place, were beaten

back with great slaughter, and vast numbers perished by dis

ease.

[blocks in formation]
« ПредыдущаяПродолжить »