Изображения страниц
PDF
EPUB

on their flank, sword in hand, with great slaughter. In less than half an hour they were to. tally routed, and the field covered with their killed and wounded, to the number of 3000.

The conquerors made a cruel use of their victory. Quarter was refused, and many were slain who were mere spectators of the combat. The country, for many miles round, was laid waste, and the inhabitants put

to the sword.

Charles escaped from the field with a few followers, and had a course of adventures very similar to those of Charles II. after the battle of Worcester. He wandered for five months among

the wildest parts of the Highlands, and was often on the point of being taken ; but though there was a reward of 30,0007. set upon his head, and though

லுந் தோர்த்து முறிந்து போனார்கள். போர்க்களமும் அவர்களிற் பட்டுவிழு ந்தவர்களுங் காயக்காரர்களுமாகிய மூ வாயிரம்பேர்களால் மூடப்படட்டிருந்

ஜெயமடைந்தவர்கள் அவஜெய ப்பட்டவர்களைக் கொடுமையாய் நடத் தினார்கள். அவர்களுக்குத் தங்கவிடங் கொடாமற்போனார்கள். இந்தச்சண் டையிற்பொதுவாய் நின்று வேடிக்கை ப்பார்த்த அநேகமனிதரைக் கொன்றா ர்கள். அந்த ஊரும் அநேக மயில் தூர ம்பாழாய்ப்போயிற்று. அதிலிருந்தகு டிகளையும் பட்டயத்தினால் வெட்டியெ றிந்தார்கள்.

சார்ல்ஸ் என்பவன்போர்க்களத்தி லிருந்து சிலபேரோடு தப்பித்துக்கொ ண்டுவொர்செஸ்தரென்னுமூரில் நடந் தசண்டைக்குப்பின்பு - உ - சார்ல்ஸ் என் பவனுக்குச் சம்பவித்த காரியத்தைப் போலிவனுக்குஞ்சம்பவித்தது.அவன் டுகளில் ஐந்து மாதமலைந்து திரிந்தவி ஜலாண்டஸ் என்னும் அத்தவனக்கா டத்திலநேகவிசை அகப்பட்டுக்கொள் எப்பார்த்தான். ஆயினும் இவனைக்கா ட்டிக் கொடுக்கிறவர்களுக்கு முப்பதி னாயிரம்பவுன் எனாமாகத் தருகிறதெ ன்றுபிரசித்தஞ் செய்திருந்தும் ஐம்ப he trusted himself to more than துபேருக்கதிகமானபேரை இவன் நம் fifty persons, not one was pre- பியிருந்தும் ஒருவனாவது இவனைக்கா vailed upon, even by so great a ட்டிக்கொடுக்கமனந்துணியாதிருந்தா temptation, to betray him. He ன். கடைசியாய் அவன் தன்னுடைய at last got on board a French லவிசுவாசமுள்ள சிநேகிதரோடு பிர நன்மை தீமைக்குடன் பட்டிருந்தசி privateer, with a few faithful ஞ்சுக்காரருடைய சண்டைக்கப்பலிலே friends, who had shared all his றிப் பிரஞ்சுதேசத்திற் சுகமாய்வந்து calamities, and got safe சேர்ந்தான். to France.

a

Government proceeded with

கவர்ன்மெண்டார்பிடிப்பட்டகலக

great severity against the rebels சீகாரரைக்கொடுமையாய்த் தண்டிக்க

who had been taken. Lords Balmerino, Kilmarnock, and Lovat, and Mr. Radcliffe (brother to the earl ofDerwentwater, who was beheaded in 1715), were beheaded. Many officers were

hanged, drawn, and quartered, at Kennington Common,Carlisle, and York. A few obtained pardons, and a considerable number

of the common men were transported to the North American plantations.

Some regulations were then made for the future tranquillity of Scotland. Of these the most

important was the abolition of the power, which the chieftains possessed by inheritance, of judging and punishing the vassals on their estates. All power of this kind was taken away, and

the chieftains and their vassals were placed equally under the general laws of the kingdom.

Soon after this rebellion, the duke of Cumberland returned to

[ocr errors][merged small][merged small][merged small]

இந்தக் கலகமுடிந்தவுடனே டூக் காப்கம்பர்லாண்டென்பவன் பிளாந்தர்

Flanders, and the war with ஸ்என்னும் பட்டணத்துக்கு வந்துவிட்

France was carried on without

decidedadvantage on either side, till the year 1748, when a war of which all parties were weary, was terminated by a treaty entered into at Aix-la-Chapelle.

Another war with France

டான். பிரஞ்சுக்காரரோடு பண்ணினயு த்தம் சூஎளச அ-ம் வருஷம் வரைக்கும் இருகட்சியாரு முடிவான ஜெயத்தை யடையாதிருந்தார்கள். இந்தச் சண் டை நடக்கும்போது சகல கட்சியாரு ம் அலத்துப்போனபடியால் எயிக்ஸ்

லாசெப்பெல்லா யென்னுமிடத்தி மாதான உடன்படிக்கை பண்ணிக்கொ ண்டார்கள்.

தகாருரு-ம் வருஷத்தில் பிரஞ்சுக்கா

broke out in 1755, in conse- ரரோடுஇன்னமொருயுத்தம் நடந்தது

quence of some encroachments made by the French on the British North American settlements, and also of disputes be

tween the British and French

establishments in the East In

dies.

The war in America was conducted for some time with little success, but in 1758 some im.

portant advantages were gained. In 1759, Quebec, the capital of Canada, was taken by the British troops after they had defeated the French under Montcalm,

though with the loss of their gallant commander, General Wolfe. In the following year the whole of Canada was subdued, and that province has ever since remained

அதற்குக்காரணமென்னவெனில் அமரிக்காவில் பிறி ட்டிஷ்ஊர்களிற்பிர ஞ்சுக்காரர் உத்தண்டமாய் நுழைந்த தினாலேயும் கீழ்த்திசை ஈந்தியாதேச த்தில்பிறிட்டிஷ்சாதியாரும் பிரஞ்சுசா தியாரும் பிடித்துக்கொண்ட ஊர்களைக் குறித்து நடந்த விவாதங்களினாலேயுந் தான்.

ம ரி க்காவிலே நடந்துவருகிற சண்டைசிலகாலஞ்ஜெயமில்லாதிரு தது ஆயினும் சூஎறரு அ-ம் வ தில் சில முக்கியமானகாரியம் அனுகூ றிட்டிஷ் சேனைகள் தங்களுடையமகா லமாயிற்று. சூ எளருக -ம் வருஷத்தில்பி கீர்த்திபொருந்திய சேனாதிபதியாகிய வோல்ப்என்பவனை மடியக்கொடுத் ம்மொந்தாலம் என்னும் சேனாதிபதிக் யடித்து அவஜெயப்படுத்திக் கனடா கமைந்திருந்த பிரஞ்சுபடைகளைமுறி தேசத்துக்கு இராஜதானியாகிய குபி யென்னும் பட்டணத்தைப் பிடித்துக் கொண்டார்கள். மறுவருஷத்திலேகன டா தேசத்தை முற்றிலும் பிடித்துக் கொண்டார்கள். அந்தத் தேசம் அது

annexed to the British Empire. முதற்கொண்டு பிறிட்டிஷ்இராச்சியத்

The war in the East Indies was carried on with great violence for several years, till the British arms, under the conduct

of Lord Clive, at last gained a complete ascendancy. The French gradually lost all their possessions in India, except the strong town of Pondicherry.

This last stronghold was defended by General Lally, with des perate perseverance, the garrison being forced, by famine, to

eat dogs and cats; and he surrendered only when he found that a breach had been made,

தோடேசேர்க்கப்பட்டுப்போயிற்று.

கீழ்த்திசை ஈந்தியாதேசத்தில் அ நேகவருஷஞ் சண்டை வெகுமூர்க்கத் தோடு நடந்தது. கடைசியாய் லார்ட் கிளைவ் என்பவனுடைய கட்டளைக்க

மைந்த பிறிட்டிஷ் சேனைகள் வெற்றி யடைந்தார்கள். பிரஞ்சுசாதியார் கந் தியாவில் தங்களுக்குண்டாகிய பலத் தகோட்டையையுடைய புதுச்சேரித

விர

மற்றஊர்களையெல்லாம் வரவரஇ ழந்துபோனார்கள். இந்தப் பலம்பொ ருந்திய புதுச்சேரிக்கோட்டையைஜெ னரல் லல்லியென்பவன் வீரபராக்கிர

மத்தோடு காப்பாற்றிக்கொண்டு வந்து ம் அதிலிருந்த இராணுக்கள் கருப்பினால் வருத்தப்பட்டு நாய்களையும் பூனைகளை யும் அடித்துத்தின்ன வுடன்பட்டபடி யாலும் ஒரே நாளுக்கு மாத்திரம்ரஸ்து இருக்கிறபடியாலும் இனிக்கட்டளைக் கடங்கார்களென்று கண்டு கோட்டை

and that no more than one day's provisions remained. This conquest, which took place on the 15th of January, 1761, put an end to the power of the French in India.

An extensive war was at the same time carried on in Europe. The island of Minorca, which

we had taken from the Spaniards in Queen Anne's reign, was besieged by the French. Ad

யை ஒப்புக்கொடுத்துவிட்டான். தஎள சாக-ம் வருஷம் தைமயருஉநடந்த ச ண்டையின் ஜெயமானது ஈந்தியாவி ல்பிரஞ்சுக்காரருடைய அதிகாரத்தை யொடுக்கிப்போட்டது.

அப்பொழுது இரோப்புதேசத்தி பிரபலமானயுத்தம் நடந்தது. அன் னியென்னும் இராக்கினியு ை டைய இரா

ல்

சியபாரத்திலே ஸ்பானியார்ட்ஸவசத் திலிருந்து நாம் பிடித்துக்கொண்டமி னோர்காவென்னுந் தீவைப்பிரஞ்சுக்கா

ரர்முற்றிக்கைப்போட்டுக்கொண்டார்.

miral Byng, with ten ships of கள். அந்த இடத்தைக்காப்பாற்றுதற்

[merged small][merged small][ocr errors][merged small][merged small]

குப்பத்துச்சண்டைக்கப்பல்களோடுப் யிங்கென்னுங்கப்பலாதிபதியை அனு ப்பினார்கள். பயிங்கென்பவன் கொண் டகருத்தை நிறைவேற்றத் தப்பிப்போ னபடியால் மினோர்காவைப் பிரஞ்சுக் காரர்பிடித்துக்கொண்டார்கள். பயிங் கென்பவன் இந்தவிஷயத்தில் தப்பிப் போனானென்றவன்மேல் குற்றஞ்சுமத் திக்காவலில்வைத்து இலண்டனுக்குக் கொண்டுவந்து நியாயவிசாரணைசெய் துசுட்டுப்போட்டார்கள்.

பிரஞ்சுக்காரர்மினோகாவென்னு ந்தீவை ஜெயம்பண்ணினபின்பு ஆனோ வரைப் பிடித்துக்கொள்ளுவோமென் அமிரட்டினார்கள். இங்கிலாண்டுதேச த்தரசன் அந்தப்பட்டணத்தைக்கா ப்பாற்ற விருப்பங்கொண்டு புறுசியா தேசத்தரசனாகிய பிரேடெரிக்கென்ப

வனோடுசமாதானவுடன்படிக்கைபண் ணிக்கொண்டான். அதனால் அந்த இ ராஜன் ஆனோவரைக்காப்பாற்றத்தொ

டங்கினான்.இங்கிலாண்டு தேசஸ்தர்பு றுசியாமன்னனுக்கெதிரிடையாகச்சே ர்ந்த ஆஸ்திரியா, பிரஞ்சு, றுசியாவெ ன்னுந்தேசஸ்தர்களுக்கு விரோதமா கப்புறுசியா மன்னனுக் குதவி செய்ய வெழும்பினார்கள்.

ஆனோவரியான் சேனைகளைடூக்கா பகம்பர்லாண்டென்பவன் தளக்கர்த்த

berland, who was unable to resist the great force with which France invaded that country. His army was forced to lay down their arms, and Hanover fell into the hands of the French, who then turned their arms against the king of Prussia.

In a short time, the Hanoverians, roused by the oppressive manner in which they were treated by the French, again took up arms, and Mr. Pitt, who

was now at the head of affairs in

England, seized the opportunity of making a strong effort to preserve Hanover and assist Prus

sia. A body of British troops was sent over to join the Hanoverians, who were commanded by Prince Ferdinand of Brunswick; and in 1759, the British and Hanoverians defeated the French army at Minden.

After this victory the British army in Germany was increased to 30,000 men, and the war was continued during the year 1760, without any decided result.

In these circumstances, the king died suddenly on the 25th of October, 1760, in the seventyseventh year of his age and thirty-fourth of his reign, deservedly

னாயிருந்து நடத்தினபோதிலும் அவன் ஆனோவரியான் எல்லையில் உத்தண்ட ப்பிரவேசம் பண்ணின பிரஞ்சுக்காரரு டைய பெரும்படைகளை யெதிர்க்கத்தி ராணியற்றுப்போகவே அவனுடைய சேனைகளை ஆயுதங்களைக் கீழேவைக்க பலத்காரம்பண்ணினார்கள். ஆனோவரு டுக்கொண்டது. உடனே பிரஞ்சுக்கார ம்பிரஞ்சுக்காரருடையகையிலகப்பட் ர்புறு சியாமன்னன் மேல் தங்களுடைய படைகளைத்திருப்பினார்கள்.

சிலநாளுக்குள்ளே ஆனோவரியான் மார்கள் தங்களைப்பிரஞ்சுக்காரர் நடப் பிக்கிற இக்கட்டைச் சகிக்கமாட்டாம் ல்எழும்பி மறுபடியும் ஆயுதங்களையெ டுத்துக்கொண்டு போருக்கு விளித்தார் கள். அப்பொழுது இங்கிலாண்டுதேச த்தில் இராஜகாரியத்தில் தலைமையா யிருந்த மேஸ்தர் பிட்டென்பவன் வா ய்த்தசமயத்தைவிடாமல் ஆனோவரை க்காப்பாற்றவும்புறு சியாமன்னனுக்கு தவிசெய்யவும் பலமான முயற்சிசெ ய்தபடியால்பிறிட்டிஷ் சேனைகளிலொ ருதுக்குடியை ஆனோவாரியான்சேனைக் ளோடு சேர்ந்துகொள்ளும்படியனுப் பினார்கள். இந்தப்படைகளைப் பிறின்ஸ் பெர்டி நாந்து ஆப்பரன்ஸ்விக்கென்ப வன் சேனாதிபதியாயிருந்து நடத்தினா ன். தஎளருகூ -ம் வருஷம்பிறிட்டிஷ்மா ஆனோவரியான்மாரு மொன்றாய்த் திரண்டுமிண்டனிலிருந்த பிரஞ்சுபடை களைமுறியடித்துத் துரத்திவிட்டார்கள்

ரும்

.

[blocks in formation]
« ПредыдущаяПродолжить »