Изображения страниц
PDF
EPUB
[blocks in formation]

Mr. Fox endeavoured

to enter into a treaty with France, but found it impossible

[blocks in formation]

தஅளசு - ம்வருஷம் தைமஉஙஉமே ஸ்தர்பிட்டென்பவனிறந்தான். புதும ந்திரிந்தனம் விக்கட்சியாரிலேற்பட்டு அதற்குமேஸ்தர்பாக்ஸ் என்பவன் தலை மையானான். மேஸ்தர்பாக்ஸ் என்பவ பிரஞ்சுக்காரரோடுறவாக முயற்சி செய்தும் நியாயமானபடி முடியாத ப்போட்டான். மேஸ்தர்பாக்ஸ் கார்த் தைக்கண்டு சமாதானத்தையுடைத்து

ன்

to obtain reasonable terms, and the treaty was broken of. Mr. Fox died on the 13th of Septem ber; and in March, 1807, a To-டைந்த மேஸ்தர்பெர்சுவெல், லார்ட் சலர் எக்சிகுவரென்னுங்கிதாப்பைய ry ministry was formed, at the காஸ்தர்லெக், லார்ட் ஆக்ஸ் பூரி, மேஸ் head of which was Mr. Perceval, தர்கன்னிங் என்பவர்கள் ஆஸ்தானசெ who was appointed chancellor of க்கிரிடேரிகளாகவேற்பட்டார்கள். the exchequer, and Lord Castlereagh, Lord Hawkesbury, and Mr. Canning became secretaries of state.

கைமீயகூ௨ இறந்தான்.சூ அளஎ-ம் வருஷம்பங்குளிமீ தோரிகட்சியில்மந் திரித்தனமேற்பட்டது. அதற்குசான்

In 1807, several foreign expeditions planned by Mr. Fox's ministry, were attended with unfortunate results. General Whitelock was sent to South America, to reduce the Spanish settlement of Buenos Ayres. In his attempt to obtain possession of the town, he allowed himself to be surrounded by the enemy, and was obliged, after losing a

தஅளஎ -ம் வருஷம் பாக்ஸ் என்பவனு டையமந்திரித்தனத்தில் அந்நியதேசச ண்டைக்கேதுவாகிய முயற்சிகளேற்பட் டும்பிரயோசனங் காணாமற்போயிற்று. அதெப்படியெனில் ஜெனரல்வையிட் லாக்கென்பவன் தென்னமரிக்காவில்பூ ன்ஸ்ஜரஸ் என்னும் ஸ்பானிஷ்சாதியா ரைச் சேர்ந்தபட்டணத்தை யழிக்கும் பொருட்டுப் புறப்பட்டான். அவனந் டணத்தை கைவசப்படு கொள்ளப் பண்ணினவெத்தனங்களுத வாமற்போனபடியால் அவனையெதிரி

ப்ப

கள் நாலுபக்கமும்வளைத்துக்கொண்டா

great many men, to agree to retire from the province. He was tried for misconduct, and dis

missed from the service. In consequence of its having been supposed that Turkey was in

clined to favour the interests of France, an expedition was sent to Constantinople, to demand a declaration of the Sultan's views. The fleet forced a passage through the Straits of the Dardanelles; but found the approaches to Constantinople so strongly fortified, that it was obliged to return, after losing a great number of men by the fire of the Turkish batteries. Anotherexpedition was sent to dispossess the Turks of Egypt; but after Alexandria had been taken with the loss of many of our soldiers, the British troops were unable to withstand the great force brought against them, and were obliged to retire from Egypt.

One of the first measures of the new ministry was to send

an expedition to Copenhagen.

As there was reason to believe

that Buonaparte intended to force the Danes into an alliance with him that he might obtain the use of their fleet to replace that which Lord Nelson had destroyed, it was considered proper to

demand that the Danes should deliver to us the custody of their fleet; and this demand was ac

ர்கள். அப்பொழுது அவன் அநேக பிரப லமுள்ள மனிதரைச் சாகக்கொடுத்தபி பட்டணத்தைவிட்டுப்போகவுடன் பட்டபடியால் அவனுடையதிறமையி ல்லாத நடக்கையைக்குறித்து அவ னை நீதிவிசாரணை செய்து உத்தியோக த்தை விட்டுத்தள்ளிப் போட்டார்கள். ற்கிசாதியார் பிரஞ்சுக்காரருடையப் த்திற்சேர்ந்து கொள்ள வெண்ணங் கா ண் டா ர்கெ ளன் று சந்தேகப்பட் டுசலுத்தானோடு முகமுகமாய்ப்பேசிக் கொள்ள கொன்ஸ்தாந்தி நாப்பிலென் னும்பட்டணத்தின்மேல் படை யெடு த்துப்போனார்கள். போனகப்பல் கூட் டந்தார்தா நெல்லெஸ் என்னுமார்க்க மாகச்சென்று அந்தப் பட்டணமகா வுறுதியாய்க் கட்டப்பட்டிருக்கிறதெ ன்று கண்டு தூற்கி கொத்தளங்களிலிரு ந்து புறப்பட்டபீரங்கிநெருப்புக்கநேக ரைமடியக் கொடுத்துத் திரும்பிவரவு டன்பட்டது. எசித்து நாட்டிலிருக் குந்தூற்களைத் துரத்திவிட மற்றொரு படை யெழுச்சிசெய்தார்கள். நம் முடைய சேனைகளில் அநேகவீரர்க ளை மடியக்கொடுத்து அலச்சந்திரியா வென்னும் பட்டணத்தைப் பிடித்து க்கொண்டபின்பு பிரிட்டிஷ்சேனைக் ள தங்க மேலெதிர்த்து வருகிறபெ படைகளுக்கெதிரே நிற்கப்பலமில்லாம ல்எ எசித். நாட்டை விட்டு போகவுட ன்பட்டார்கள்.

ரும்

[blocks in formation]

companied with an offer to protect the Danish territories from any aggression on the part of the French.

The demand being refused, the naval and military commanders bombarded the city, and took possession of the fleet, which was brought to England. The Danes immediately declared war against this country.

.

குக்குதானிஷ் ஊர்களைக்காப்பாற்றுகி றோமென்று கேட்டுக்கொண்டார்கள்.

அப்படிகேட்டுக்கொண்டதைம

றுத்த படியால் கப்பலாதிபதிகளுஞ் சேனாதிபதிகளு மொன்றாய்ச் சேர்ந்து அந்தப்பட்டணத்தின்மேல்யுத்தம்பண் ணி அந்தக்கப்பல் கூட்டங்களைப்பிடித் துஇங்கிலாண்டுக்குக் கொண்டு வந்தா ர்கள்.உடனேதான்ஸமார்களும் இந்த ஊரின்மேல் சண்டைக்குப்பறை சாற் றினார்கள்.

In the year 1808, Buonaparte சூ அற அ-ம் வருஷம் போனாப்பார்த் having deprived the king of தென்பவன் ஸ்பெயின் தேசத்து இரா ஜாவின் கிரீடத்தைப்பிடுங்கித்தன் சகோ Spain of his crown, and placed தரனாகியயோசேப்புபோனாப்பார்த்தெ his brother, Joseph Buonaparte, ன்பவனுக்குச் சூட்டி அவனைஇராஜனா on the throne, the conduct of கஸ்தாபித்தான். பிரஞ்சுக்காரருடைய ய நடக்கை பிரசைகளுக்குச் சரிப்ப the French became so oppres- டாமற்போனபடியால் யாவருமொன் sive, that it roused the people to றாய்த்திரண்டு கலகத்துக் காரம்பித்தா a general insurrection. They ர்கள். அவர்கள் எந்த சுபாக்களிலேயும் formed temporary governments தற்காலத்துக்கு மாத்திரந் துரைத்த னங்களை யேற்படுத்தி இங்கிலாண்டினு in every province, and requestடைய உதவியைக்கேட்டுக்கொண்டா ed assistance from England. ர்கள். சர் அத்துர்வெல்லெஸ்லியென் An army was immediately sent பவனைச் சேனாதிபதியாக நியமித்துப்ப to Spain under Sir Arthur Wel- டைகளை ஸ்பெயின் தேசத்துக்கனுப்பி னார்கள். அவன் ஆவணிமஉக விமிரா lesley, who defeated the French லென்னுமூரிலிருந்த பிரஞ்சுக்காரரை at Vimiera, on the 21st of Auஅவஜெயப்படுத்தினான். அந்தச்சண் gust; but the fruits of the vic- டைக்குப்பின்பு வெல்லெஸ்லிக்குப்பதி tory were lost by an agreement லாகச் சேனாதிபத்தியத்தையெடுத்துக் concluded by Sir Hew Dalrym-கொள்ளவந்த சர்யூவடால்றிம்பிலென்

ple (who had arrived and taken the command immediately after the battle), in consequence of which the French troops, instead of being obliged to surrender, were conveyed to France.

In November, another British army arrived in Spain, under

பவன் பண்ணிக்கொண்ட உடன்படிக்
கையினாலே அந்தச் சண்டையினாலுண்
டானவெற்றி அவமாய்ப்போயிற்று. இ
தினாலே பிரஞ்சு தானைகள் தங்களைநம
கு ஒப்புக்கொடுப்பதை விட்டுரஞ்
சுதேசத்துக்குப்போய்விட்டார்கள்.

கார்த்திகை சர்ஜான்மூர் என்ப வனுடைய சேனாதிபத்தியத்துக் கடியி

Sir John Moore. They penetrated a considerable way into the country, but were obliged to retreat, and, after dreadful calamities, arrived at Corunna, on the 16th of January, 1809. The French army, which closely followed them, attempted to prevent their embarking; and a battle took place in which the French were completely defeated. Sir John Moore fell in the engagement ; but the troops embarked without further molesta

tion.

In the spring of 1809, Sir Arthur Wellesley landed in Portugal with additional troops. Marching into Spain, he joined the Spanish army under General Cuesta, and on the 28th of July, defeated the French under Marshal Victor at Talavera. In this battle the French had 10,000 men killed and wounded, and the British half the number. The Spaniards took a small share in the engagement. After this battle Sir Arthur retired to

the frontiers of Portugal, to defend that country, the French having collected a great force

for its invasion. During the year 1810 he remained in the defensive position, and prevented Marshal Massena, who had followed him into Portugal, from penetrating far into that kingdom. At last Massena

was

[ocr errors]

ல்வேறொருபிறிட்டிஷ்படையை ஸ்பெ யின் தேசத்துக்கனுப்பினார்கள். அவர் கள் அந்தத்தேசத்துக்கு நெடுந்தூரம் ந டந்து வந்து பதுங்கியிருக்கப் பாத்திய ப்பட்டுக்கடைசியாய் சூஅளகூ - ம் வ ஷம் தைமயகூஉ மகாவருத்தத்தோ டேகருணாவென்னும் பட்டணத்துக்கு சென்றுவந்த பிரஞ்சுதானைகள் அவ வந்து சேர்ந்தார்கள். அவர்களைப்பின் ர்களைக் கப்பலிலேறவொட்டாமல் த டைசெய்ய வெத்தனித்தபடியால் யுத் தம்நடந்தது. அந்தயுத்தத்தில் பிரஞ் சர்ஜான்மூரென்பவனும் சண் சுக்காரர் முற்றிலும் அவஜெயப்பட்டா டையிற்பட்டு விழுந்தான். அதற்குப்பி டையிற்பட்டுவிழுந்தான். ன்பு சேனைகளொரு துன்பமுமின்றிக்க ப்பலேறினார்கள்.

ர்கள்,

தஅறச-ம் வருஷத்து வசந்தகாலத் தில் சர்அர்த்துர் வெல்லெஸ்லி சேர்க் கைச் சேனைகளோடு பொர்துகாலிலிற ங்கிஸ்பெயினுக்குப்போய் அங்கேகுஸ் தாவென்னுஞ் சேனாதிபதிக்கடியிலிரு ந்தசேனைகளோடு சேர்ந்துகொண்டா ன். ஆடிமஉஅ தாலாவிராவில்மார் ஷால்விக்டர் என்னுந்தளக் கர்த்தனு க்கடியிலிருந்த பிரஞ்சுதானைகளைமுறி யடித்தார்கள். இந்த அமராட்டத்தில் பிரஞ்சுக்காரரில் யசூ - பேர்கொல்லப் பட்டுங்காயம்பட்டும் விழுந்தார்கள். பி றிட்டிஷ் சாதியாரில் அதற்குப் பாதி தொகைபட்டு மடிந்தார்கள். ஸ்பானி யார்ட்ஸ்மார்கள் இந்தச்சண்டையில்

அதிகமாகக்கலந்துகொள்ளாதிருந்தா ர்கள். இந்தச்சண்டைக்குப் பிறகு சர் அர்த்துர் பொர்துகாலைக் காப்பாற்று மீபொருட்டு அதற்கெதிரேவந்து மு காம்பண்ணிக்கொண்டிருந்தான். பிர

ஞ்சுக்காரர்களும் அந்த ஊரில் உத் தண்டப்பிரவேசம்பண்ணப் பெரும்ப டைகளைச்சேர்த்துக்கொண்டிருந்தார். கள். தஅளய -ம் வருஷத்தில் அவனிருந் கு. தவிடத்தை விடாமற் காத்துவெ ரத்திலிருந்து அந்தத் தேசத்தைத்தே டிக்கொண்டு தன்னைத்தொடர்ந்துவந் தமார்ஷால்மெசனாவென்பவனைத்தடு த்துக்கொண்டு நின்றான். கடைசியாய்

compelled to withdraw his மெசனாவென்பவன் ஸ்பெயின் தேசத்

troops into Spain, and was followed by Sir Arthur, now Viscount Wellington. During the years 1811 and 1812, many engagements and sieges took place, and the British troops gained

several brilliant victories, of which the most remarkable were those of Barrosa, Albuera, and Salamanca. But the great strength of the French armies obliged Lord Wellington, in the end of 1812, again to retire into Portugal.

The total destruction, during the winter of 1812, of the immense army led by the emperor of France into Russia, made it necessary for him to withdraw a part of his troops from Spain. A great force still remained; but Lord Wellington now attacked them vigorously ; and after defeating Marshal Jourdan, in a great and decisive battle at Vittoria, drove the French army out of Spain, and followed it into France, which he entered on the 7th of October, 1813. His last His last achievement was the defeat of Marshal Soult at Toulouse, on the 10th April, 1814.

Further hostilities were put an end to by the intelligence that Buonaparte had been forced to abdicate, and that Louis XVIII. (the brother of the king who was put to death in 1793)

துக்குத்தன் சேனைகளையிட்டுக்கொண் டுபோய்விட்டான். இப்பொழுதுவிஸ் வுந்து வெல்லிங்க்டனென் று சொல்ல ப்பட்ட சர்அர்த்துர் அவனைப் பின் தொடர்ந்து போனான். தஅளயக, சூ அரியஉ - ம்வருஷங்களில் அநேகயுத்தங் போட்டார்கள். பிரிட்டிஷ் சேனைகள் கள் செய்து அநேக முற்றிக்கைகளும் அநேக பிரபலமுள்ள வெற்றிகளையடை ந்தார்கள். அவைகளில் பாரோசா, அல் புரா, சாலமாங்காவென்னுந் தேசங்க ளில் நடந்த விஜயமே மாகாபிரபலமு ள்ளதாயிருந்தது. பிரஞ்சுக்காரருடைய

பரு ஞ்சேனைகளின் வல்லமையைப் பார்த்துலார்டவெல்லிங்க்டன் சூஅள யஉ - ம்வருஷத்துக்கடைசியில் மறுபடி யும்பொர்துகாலுக்கு வந்துவிட்டான்.

த அளயஉ-ம் வருஷத்துமாரிகாலத்தி ல்பிரஞ்சு தேசத்துச் சக்கரவர்த்தியா னவன்று சியா தேசத்தின் மேல் நடத்தி னபெருஞ்சேனைகள் முழுமையும் நாசப் ட்டுப் போனபடியால் அவனுக்குஸ் பெயின் தேசத்திலிருந்த பிரஞ்சுதானை களிலொருபாகத்தை யழைத்தனுப்ப வேண்டியதாயிற்று. அப்படியிருந்து ம்இன்னமும் விபரீதமானசேனைகளிரு ந்தபடியால் அவைகளை லார்ட்வெல்லி ங்க்டன் வீரங்கொண்டெதிர்த்துப்பொ ருதிவிற்றோரியாவில் நடந்த முடிவான யுத்தத்தில் மார்ஷால் ஜொர்டான் என் ஸ்பெயினிலிருந்து துரத்திவிட்டுசூ அள பவனைமுறியடித்து பிரஞ்சுதானைகளை யந-ம் வருஷம் கார்த்திகைமீ எஉ பிர ஞ்சுதேசம் வரைக்கும் அவர்களைப்பின் தொடர்ந்து துரத்தினான். அவன்கடை சியாய் தௌலௌசில் சூஅளயச ம் வ ருஷம் சித்திரைய௨ மார்ஷால்சோ ல்ட்டென்பவனை அவஜெயப் படுத்தி

னான்.

போனாப்பார்த்தைச் சக்கரவர்த்தி யின்பட்டத்தை விட்டுவிடும்படி செய் து சூலாகந-ம் வருஷத்தில் கொலைசெ ய்துகொன்றஇராஜலுக்குச்சகோதர னாகிய யஅ -லுயிஸ் என்பவனைத் தகத்தி லேற்றினார்களென்கிற சமாச்சாரம்வ

« ПредыдущаяПродолжить »