Изображения страниц
PDF
EPUB

ANALYSIS. பதச்சேதம். Before the battle இந்த யுத்தத்துக்கு முன் Alfred himself ஆல்பிரெ ட்டுதானே of a minstrel ஒரு பாட்டுக்காரனுடைய in the disguise மாறு வேஷத்தில் Danish தானிஷ் சாதியாருடைய the camp பாளயத்தி ல் entered நுழைந்து most மிகவும் unguarded காக்கப்பட்டிராத in the quarter திசையில் them அவர்களை to attack தாக்கிப்பொருதும்படி him அவனை which enabled தைரியப்படுத்தின their அவர்களுடைய of situation நிலைமையினது that knowledge அந்த அறிவை and acquired அடைந்து கொண்டான். Alfred ஆல்பிரெட் Danish தானிஷ் the king மன்னனையும் his அவனுடைய of army பாளயத்திலுள்ள and the greatest part மிகுதியான பேர்களையும் Christianity கிறிஸ்துவேத த்தை to embrace அனுசரிக்க Having persuaded போதித்து on which to settle குதிர்ப்பட்டிருக்கிறதற்கு lands பூமிகளையும் he அவன் them அவர்களுக்கு allotted கொடுத்து his தன்னுடைய English இங்கிலிஷ் with subjects குடிகளோடு கூட same சரியான on the footing நிலையிலே them அவர்களை and placed வைத்து of his victory தன்னுடைய செ யத்தை அல்லது தான் செயம்பண்ணினவர்களை mild சாந்தமாய் made a use நடப்பித்தான்.

After this great defeat, which பட்சண்ணியத்தாண்டு அா எக happened in 879, the Danes ம் - வருஷத்தில் தெனமற்கு சாதியாருக் made several plundering inroads குச் சம்பவித்த இந்தப் பெரிய அவ into England, but, through the செயத்துக்குப் பின்பு அவர்கள் பலமு

றை இங்கிலாண்டுக்குள் நுழைந்து கொ energy of Alfred, the invaders

*ள்ளையடித்துக் கொண்டு வந்தார்கள். were immediately destroyed, ஆயினும் ஆல்பிரெட்டின் முயற்சியி without being allowed materi- னாலிராச்சியத்துக் குண்டாகிய சமா ally to disturb the tranquillity of தான சவுக்கியத்தைக் கெடுப்பதற்குக் the kingdom.

கருவையாமல் அவன் அந்த உத்தண் டப்பிரவேசிகளை யுடனேயதம்பண்ணி

யழித்துப்போட்டான். ANALYSIS. பதச்சேதம். in 879 இரட்சண்ணியத்தாண்டு அளஎ கூ-ம் வருஷத்தில் which happened சம்பவித்த this இந்த great பெரிய defeat அவசெயத்துக்கு After பின்பு the Danes தெனமற்குசாதியார் into England இங்கிலாண்டு தேசத்துக்குள் plundering கொள்ளையடிக்கிற several அநேக inroads உத்தண்டப்பிரவேசங்களை made செய்தார்கள்; but ஆனால் of Alfred ஆல்பிபொட்டின் through the energy முயற்சியினால் the invaders உத்த ண்டப்பிரவேசிகள் of the kingdom இராச்சியத்தினுடைய the tranquillity அமரிக்கையை to disturb கெடுக்கிறதற்கு materially கரு with. out being allowed வைக்கப்படாமல் immediately உடனே were destroyed அழிவுண்டார்கள்.

Alfred, having thus secured

ஆல்பிரெட்டிவ்விதமாகத் தன் the peace of his kingdom, de.

னிராசசியத்துக்குண்டாகிய சமாதா voted himself to its improve- னசவுக்கியத்தைக் காப்பாற்றிக் கொ

ண்ட ment. He framed a body of

பின்பு அதை விருத்தி செய்யத்

தொடங்கினான். நியாயப்பிரமாணங் laws which is still considered

களின் சாத்திரத்தைவிதித்தான். அது the origin of the common laws of இதுவரையில் இங்கிலாண்டுதேசத்தின் England. His police was so பொதுவான தருமசாத்திரமென்றே strict, .that when, as it is said, ண்ணப்பட்டிருக்கின்றது. அவனுடை golden bracelets were hung by ண்டிப்புள்ள தென்றால் சோதனைக்காக

யதுரைத் தன விசாரணை யெவ்வளவுக way of trial, on the way-side, பதக்கங்களை வழியருகே தொங்கவிட் no man touched them. . His go. டுக்கிடந்தாலவைகளை யொருவ

ருவனுந் vernment was as mild as it was

தொடமாட்டானென்

சொல்லுவா strict; and his regard for the li

ர்கள். அவனுடைய துரைத்தனமெவ் berty of the subject is shown by அது அவ்வளவு சாந்தமுள்ளதாயிரு

வளவு கண்டிப்புள்ள தாயிருந்ததோ the noble sentiment contained ந்தது. குடிகளுடைய சுயாதீனத்தை in his will, that the English க்குறித்து இங்கிலிஷ் சாதியார் தங்க ought to remain for ever as free

ளுடையசுயவெண்ணத்தின்படியே எ as their own thoughts.

ப்பொழுதுஞ் சுயாதீனராகவேயிருக் கவேண்டுமென்று தனக்கிருந்த உட்க ருத்தைத் தன்மரண சாதனத்தில் குறி த்திருப்பதை மேலான சிந்தனையினால்

காட்டியிருக்கிறான். ANALYSIS. பதச்சேதம். Alfred ஆல்பிரெட் his தன் of kingdom இராச்சியத்தினுடைய the peace சமாதானத்தை thus இவ்விதமாக having secured காத்துக்கொ ண்டபின்பு its அதனுடைய to improvement விருத்திக்கு devoted himself தன்னை உடன்படுத்தினான். He அவன் of England இங்கிலாண் டுதேசத்தினுடைய common பொது of the laws நியாயப்பிரமாணங்களி ன் the origin மூலமாக still இதுவரையில் which is considered யோசிக்க ப்பட்டிருக்கிற of laws நியாயப்பிரமாணங்களின் a body தொகுதியை framed விதித்தான். His அவனுடைய police துரைத்தனவிசாரணை So எவ்வளவு that was strict கண்டிப்புள்ளதாக இருந்த தென்றால் as it is said சொல்லப்பட்டிருக்கிறபடியே of trial சோதனையின் by way மார்க்கமாக golden பொன் bracelets பதக்கங்களை on the way-side வழியருகே were hung தொங்கவைத்திருந்த when போது them அதுகளை no man touched ஒருவனுந்தொடான். His அவனுடைய government ஆளுகை as எவ்வளவு it was strict கண்டிப்புள்ள தாயிரு ந்ததோ as அவ்வளவு was mild சாந்தமுள்ள தாயிருந்தது of the subject குடிகளுடைய for the liberty சுயாதீனத்தைக்குறித்து the English இங்கிலிஷ்சாதியார் their தங்களுடைய own சுய thoughts எண்ணங்க

ளின் as படியே for ever எப்பொழுதும் as free சுயாதீனராகவே that ought to remain இருக்க வேண்டுமென்கிற his அவனுடைய and regard எண்ணத்தை his அவனுடைய in will மரண சாதனத்தில் contained அடங்கிய noble மேலான by the sentiment சிந்தனையினால் is shown காட்டியிருக்கின்றது.

Having raised his country to ஆல்பிரெட்தன்னிராச்சியத்தை a high pitch of prosperity, he ச்செல்வ செழிப்புள்ள தா யுயர்த்தின died in the year 900, after a glo- பின்பு இருபத்தொன்பது வருஷம் அர rious reign of twenty-nine years,

சாண்டு இராஜதகத்தின் மேலிதுவரை leaving the imperishable repu- ரசர்களிலொருவனாசலீற்றிருந்தானெ

யிலுட்கார்ந்த நல்லஞானவறிவுள்ள அ tation of being one of the best ன்கிற சிதையாத கீர்த்தியைப் பின்வை and wisest monarchs who ever த்து இரட்சண்ணியத்தாண்டு கா-ம் வ sat upon a throne.

குஷத்திலிறந்தான். ANALYSIS. பதச்சேதம். he ஆல்பிசொட் his தன் country தேசத்தை of prosperity செல்வ சம்பத்தின் to a high pitch மிகுதிக்கு Having raised உயர்த்தி of twentynine years இருபத்தொன்பது வருஷம் glorious கீர்த்திபொருந்திய a reign அரசாட்சிக்கு after பின்பு upon a throne சிம்மாசனத்தின் மேல் who ever sat இதுவரையிலுட்கார்ந்த best யோக்கியமும் and wisest ஞா னவறிவுமுள்ள of the monarchs அரசர்களில் one ஒருவனாக of being இரு க்கிறானென் கிற imperishable கெடாத the reputation புகழை leaving பின் வைத்து 900 இர-கா in the year வருஷத்தில் died இறந்தான்.

.

CHAPTER IV.
.

ச. அதிகாரம். SAXON AND DANISH KINGS. நொர்மான் சாதியாருடைய விசயம்

வரைக்குமிருந்தசாக்ஸன் தானிஷ்

மார்களின் மன்னர்கள் TO THE NORMAN CONQUEST. இரட்சண்ணியத்தாண்டு காம்-வருஷ FROM 900 TO 1066.

ந்தொடங்கி தசகம் - வருஷம்

வரைக்கும். Alfred was succeeded by his ஆல்பிரெட்டுக்குப் பின்பு அவன் son Edward, the first of that குமாரன் எட்வார்ட் என்பவன் அந்த name. He possessed his father's ப்பேர்வழியில் அவனே முதன்மையாகி

அரசாண்டான். அவன் தன் தகப்ப military talents; for which he had

னைப்போல்போர்த்தொழிலில் திறமை employment in the insurrections யுள்ளவனாயிருந்தபடியால் தன்னிராச் and convulsions which disturb - சியத்தின் சமாதானத்தைக் கெடுக்குந்

ed his kingdom. He died in 925, and was succeeded by his natural son, Athelstan, the earlier part of whose reign was disturbed by the Danes, as that of his father had been: but the remainder of it was spent in tranquillity. He was an able prince;

and one of his laws for the en

couragement of commerce, in particular, is remarkable for great liberality and strength of mind, considering the period when it was made. It was, that It was, that a merchant who had made three voyages on his own account, should be entitled to the rank of a thane, or a nobleman. He died in 941.

வரு

தாறுமாறான கலகத்தையடக்குவதிற் பிரவேசித்திருந்துஇர - கறஉரும் ஷத்தில் மரித்தான். அவனுக்குக் கூத்தி யார் வயிற்றிற் பிறந்த அத்தெல்ஸ்த னென்னுங்குமாரன் அரசுக்கு வந்தா 687.. அவ டைய அரசாட்சியின் க்கத்திலே அவன் தன் தகப்பனுடைய ஆளுகையைப்போல் தெனமற்குசாதி யாராலே கலகப்பட்டபோதிலும் அ வனுடையமற்றவேகாலத்தைச்சமா தானசௌக்கியத்திற் செலவழித்தா ன். அவன்பராக்கிரமமுள்ள இராஜகு மாரனாயிருந்தான். அன்றியும் அவன்வி சேஷமாய்வர்த்தகத்தொழிலை விருத்தி செய்வதற்கு விதித்த சட்டங்களிலோ ன்று அதுண்டான காலத்தைச் சிந்தி க்குமிடத்தில் அவனுடைய புத்திவிசா லகோசரத்தைக்குறித்துப் பிரபலமு ள்ளதா யிருக்கின்றது. அதாவது, தன் னிமித்தமாக மூன்றுவிசை யாத்திரை பண்ணின ஒரு வர்த்தகன் பிரபுத்து கிதாப்பை யடைந்துகொள்ளக்கடவ னென்று சட்டம் விதித்ததுதான். அவ ன் ர. கள சக-ம் வருஷத்திலிருந்து போனான்.

.

ANALYSIS.

பதச்சேதம்.

Son குமாரன் Ed.

Alfred ஆல்பிரெட்டுக்குப்பின்பு his அவனுடைய ward எட்வார்டென்பவன் of that name அந்தப்பேர்வழியில் the first முதன்மையாகி was succeeded by அரசாண்டான். He அவன் his தன் father's தகப்பனுடைய military போர்த்தொழிலுக்குரிய talents திற மைகளை possessed உடைத்தாயிருந்தான். for which அதற்காகவே he அவன் his தன் kingdom இராச்சியத்தை which disturbed கலகப்படு த்தின in the insurrections குழப்பங்களிலும் and convulsions முரட்டாட் டங்களிலும் had employment அலுவலாயிருந்து in 925 இர - காஉரு-ம் வருஷத்தில் He died இறந்தான். his அவனுடைய natural son வைப் பாட்டிப்பிள்ளை Athelstan அத்தெல்ஸ்தனென்பவன் and was succeeded by அரசுக்குவந்தான். of whose reign அவனுடைய அரசாட்சியின் earlier ஆரம்ப the part பகுதி his அவன் of father தகப்பனுடைய as that had been அரசாட்சியைப்போல by the Danes தெனமற்குசா தியாராலே was disturbed கலகப்பட்டிருந்தது. but ஆனால் the remainder ofit அதனுடைய மற்றக்காலம் in tranquillity சமாதான் னசவு க்கியத்தில் was spent செலவழிந்தது.He அவன் able சவுரியமுள்ள a prince இராஜகுமாரனாக was இருந்தான். in particular விசேஷமாய் of commerce வர்த்தகத்தின் for the encouragement விருத்திக்காக his

அவனுடைய of laws சட்டங்களில் and one ஒன்று it அது when
was made உண்டான the period காலத்தை considering நினைக்குமி
டத்தில் of mind மனதினுடைய great மிகுந்த for liberality உதா
ரத்துவத்தையும் and strength திறமையையுங்குறித்து is remarkable
பிரபலமுள்ள தாயிருக்கின்றது - his தன் on own account சொந்த நிமித்த
மாக three மூன்று விசை voyages யாத்திரை who had made பண்ணி
a merchant ஒருவர்த்தகன் of a thane or a nobleman பிரபுத்துவ to
the rank கிதாப்புக்கு entitled சுதந்தரமுள்ளவனாக that should be இரு
க்கவேண்டுமென்று It was விதித்திருந்தது . He அவன் in 941 இர-
காசக-ம் வருஷத்தில் died இறந்துபோனான்.

[ocr errors]

He was succeeded by his bro- அத்தெல்ஸ்தனுக்குப்பின்பு தன் ther Edmund, who was slain in னுடைய சொந்தசாலையிலொருகள்ள his own ball by a robber. His னாற் கொலையுண்டிறந்த அவன் சகோ

ரனாகிய எட்மன் சிம்மாசனபதியா successor was his brother Edred,

யினான். அவனுக்குப்பின்பு எத்பெத் in whose reign the marriage of தென்னும் அவனுடைய சகோதரன் the clergy was first forbidden by இராஜதகத்தேறினான். அவனுடைய the celebrated Dunstan, an Eng- இராச்சியபாரத்திலொரு இங்கிலிஷ் lish monk, who, by his severity சாதியானாகிய மகா கீர்த்திபொருந்

திய தனஸ்தனென்னுங் குருவால் குரு of life and pretended miracles, க்களுடைய மெய்விவாகம் முந்தி விலக் gained unbounded influence in கப்பட்டுப்போயிற்று. அந்தக்குருகா the kingdom. On his death, in ட்டிய அரியவொழுக்கத்தினாலும்பரப் 955, he was succeeded by his பினதாகச் சொல்லப்படுகிற புதுமைக

ளினாலும் இராச்சியத்தில் மிதமிஞ்சின nephew Edwy.

அதிகாரத்தை யடைந்து கொண்டா
ன். எத்மெத்தென்பவன் இர-காருரும்
வருஷத்திலிறந்துபோனான். அவனுக்
பின்பு அவன் சகோதரனுடை

மாரன் எட்வியென்பவன் அரசுக்கு

வந்தான். ANALYSIS. பதச்சேதம்.

He அத்தெல்ஸ்தனுக்குப்பின்பு his தன்னுடைய in own hall சொந் தசாலையில் by a robber ஒரு கள்ளனால் who was slain கொல்லப்ப ட்ட his brother அவன் சகோதரனாகிய Edmund எட்மனென்பவன் was succeeded by சிம்மாசனபதியாயினான். His successor அவனுக்குப்பதி லானவன் his brother அவனுடையசகோதரனாகிய Edred எத்னோத்தெ ன்பவனாய் was இருந்தான். in whose reign அவனுடைய இராச்சிய பாரத்தில் English இங்கிலிஷ்சாதியானாகிய celebrated கீர்த்திபொரு ந்திய Dunstan தனஸ்தனென் னும் by a monk ஒருகுருவினால் of the clergy குருக்களுடைய the marriage கலியாணம் first முந்தி was

« ПредыдущаяПродолжить »