Изображения страниц
PDF
EPUB

was restored to the throne. The destruction of the French army had encouraged Prussia and Austria to declare war

con

against Buonaparte; and the
united Russian, Austrian, and
Prussian forces, having entered
France, and obtained possession
of Paris, had produced the above
result. Buonaparte was
veyed to Elba, a small island on
the coast of Italy, fixed on as
his residence. On the 3rd of
May, 1814, Louis XVIII., who
had resided for some years in
England, made his solemn entry
into the capital of the kingdom;
and on the 30th of that month,
peace was concluded between

ந்தெட்டினபோது பகையுள்ள நினை வைவிட்டுவிட்டார்கள். பிரஞ்சுபடை கள் முழுகிப்போனவுடனே புறுசியாவு க்கும்று சியாவுக்கும் போனாப்பார்த்தெ ன்பவன் மேல் சண்டை க்குப் புறப்பட மனோ தயிரியமுண்டாயிற்று. அப்ப டியேறுசியான் ஆஸ்திரியான் புறுசி யான் என்பவர்களின் சேனைகளெல்லா மொன்றாய்த்திரண்டு கூடிப்பிரஞ்சுதே சத்தில் நுழைந்து பரிசுபட்டணத்தை க்கை வசப் படுத்திக்கொண்டதால் மே ற் சொல்லிய தீர்மானமுண்டாயிற்று. போனாப்பார்த்தை இத்தாலிதேசத்து த்துறைமுகத்திலிருக்கிற சிறிய தீவாந் தரத்தில் எல்பா ன், லுந் திட்டுக்குக் கொண்டுபோய் அதுவே அவனுடை யவிருப்பிடமென்றுவைத்தார்கள். சூ அளய ச - ம் வருஷம் வையாசிங இ ங்கிவாண்டிற் சிலவருஷம் வசித்திருந்த யஅ-லுயிஸ் என்பவன் இராச்சியத்தின் தலைமைப்பட்டணத்தில்மகாஒட்டோ லக்கமாய் நுழைந்தான். அந்தமாத முப்பதாந்தேதிப் பிரித்தணியருக்கும் உதவியாக நின்றதேசஸ்தருக்கும் பிர

Britain and the other allied pow- ஞ்சுக்காரருக்கும் நித்திய சமாதானச் ers, and France.

In the beginning of 1815, Buonaparte suddenly escaped from Elba, and landed in France

where he was received with ac

clamations by the army. He proceeded without opposition to Paris, from which the king had fled, and immediately resumed the government. The allied powers prepared to invade France; and Buonaparte proceeded, with an army of 150,000 men, to meet them in the Netherlands, where the British and Prussian armies already were ; the British under the duke of Wellington, and the Prussians under Marshals Bulow and Blu

சட்டமுண்டாயிற்று.

[blocks in formation]

cher. After several bloody encounters on the 15th and 16th, a general battle took place on the 18th of June, near the village of Waterloo, in which, after a desperate conflict which lasted the whole day, the French army was completely routed, and Buonaparte with difficulty saved himself by flight. He returned to Paris, but finding his situation hopeless, he endeavoured to escape to America. Finding himself unable to avoid an English ship of war, he gave himself up,

and was sent by the allies to the island of St. Helena, in the middle of the Atlantic Ocean, where he remained till his death on the

5th of May, 1821. Louis XVIII.

returned to Paris; and a new treaty of peace was concluded.

In following the course of these important events, a few circumstances have been passed over which may now be mentioned.

In 1810 the king was again afflicted with the same calamity

from which he had suffered in 1788. The prince of Wales was appointed regent, and continued in that situation till the king's death. He retained the same ministers who had enjoyed his father's confidence.

In May, 1812, Mr. Perceval, the prime minister, was shot in

ஷால் புலோவென்பவனும் பிளச்சர்எ ன்பவனும் சேனாதிபதிகளாக வேற்பட் டார்கள். யருஉயகூஉ வரைக்கும் இர த்தப்பிரவாகமான அநேகசில்லறைச்ச ண்டைகள் நடந்தபின்பு ஆனிமய அவ வாட்டர் லோவுக் கடுத்த கிராமத்தில் மகாயுத்தம் நடந்தது. அந்தயுத்தத்தி ல் ஒருநாள் முழுமையுந் தன்னைமறந் சண்டைபண்ணினபடியால்

து

டே

பிர

ஞ்சுபடைகள் முற்றிலுமுறிந்துபோய் போனாப்பார்த்து மகாபிரயாசையோ தப்பித்துக்கொண்டு பரிசுபட்ட ணத்துக்கோடினான். அங்கே அவனுக் கு ஆதரவு கிடையாததினாலே அமரிக் காவுக்கோடிப்போகப் பிரயத்தனப்ப ட்டு இங்கிலிஷ்சண்டைக் கப்பல்களுக் குத்தப்பிப்போகக்கூடாதென்று கண்டு தன்னைத்தானே ஒப்புக்கொடுத்துவிட் டான். உதவிசேனைகள் அவனை த் லாண்டிக்ன்ெனுஞ் சமுத்திரத்தின் நடு மத்தியிலிருக்கிறசெயிந்து எலெனாவெ ன்னுந்தீவுக்கனுப்பினார்கள். அவன் சூ அளஉக-ம் வருஷம் வையாசிகூருஉ ச

ம்பவித்த தன்னுடைய மரணம் வரைக் கும் அங்கேயிருந்தான். ய அ - லுயிஸ் எ ன்பவன் பட்டணத்துக்குத் திரும்பிவ ந்தான். புதுச்சமாதான சட்டமுமு ண்டாயிற்று.

பிரதான காரியங்களிப்படி நடந் துகொண்டிருக்கைல் இதனடியிற்சொ ல்லியசங்கதிகளைக் குறியாமல்விடப டியால் அவைகளை இப்பொழுதுசொல் லிக்காட்டலாயிற்று.

[blocks in formation]

the lobby of the House of Commons, by a person of the name of Bellingham, from some mo. tive of private revenge. The murderer was condemned and executed. Mr. Perceval was succeeded, as minister, by the earl of Liverpool.

In the same year, some disputes with America, relating to matters of commerce, produced a war with that country. Hos tilities were carried on, upon a small scale, and without any important results; and peace was restored by a treaty, on the 24th December, 1814.

In 1815, the Princess Charlotte of Wales, the heiress apparent to the crown, was married to the prince Leopold of Saxe - Cobourg. This union, in all respects a most happy one, was terminated by the death of the princess, who expired on the 6th November, 1817, after being delivered of a dead child; an event which was deeply lamented by the whole nation.

The states of Barbary, particularly Algiers, had of late proceeded such lengths in the custom, which they had been allowed to follow for ages, of plun dering the vessels of the Christian nations, and carrying their prisoners into slavery, that Britain determined to put an end

[blocks in formation]

to the practice. Lord Exmouth who had been sent with a squadron to Algiers, at first endeavoured to gain the object by negotiation; but, having failed in this attempt, he proceeded to enforce compliance with the demands of the British. The dey

determined to resist, and on the 27th August, 1816, a tremendous battle took place ; the Algerine batteries were destroyed; their navy, arsenal, and half the city were burnt ; and 7000 men were killed or wounded. Lord Exmouth lost 900 men. The result of this glorious achieve

ment was the liberation of a

great number of captives, and

the total abolition of Christian slavery.

The queen died on the 17th of November, 1818; and his majesty himself expired on the 29th January, 1820, in the 82nd year of his age, and 60th of his reign. During the last year of his reign, the peace of the country was disturbed by the proceedings of a party known by the name of radical reformers, who assembled the people of the manufacturing districts in great meetings, and endeavoured to excite them against the constitution and the government. One of these meetings, which of

ப்பல் கூட்டத்தோடே அவ்ஜீருக்கு அ னுப்பப்பட்டலார்ட் எக்ஸ்ம் த்தென் னுங் கப்பலாதிபதி துவக்கத்தில் தா ன்வந்த காரியத்தைச் சமாதானத்தினா ல் முடித்துக்கொள்ளப் பிரயாசைப்ப ட்டான். அது முடியாமற் போனபடி யால்பிறிட்டிஷ் சாதியார் கேட்கப்பட டவைகளுக்கிணங்கும்படி அல்ஜீர்கவ ர்னரைப் பலவந்தஞ் செய்யத் தொட ங்கினான். அல்ஜீர்கவர்னரும் சண்டைக் கெதிர்க்கத்தீர்மானித்தபடியால்தஅள யசு - ம் வருஷம் ஆவணிமீஉஎ௨ அகோ ரமானயுத்தம் நடந்தது. அந்தயுத்தத் ளெல்லாம் இடிந்து நகர்ந்து! அவர்களு தில் அல்ஜீராருடைய கொத்தளங்க டைய கப்பல்களும் ஆயுதசாலைக் அவர்களுடைய பட்டணத்தில் அரை வாசியும் நெருப்பினால் வெந்து நீறாய்த் தணிந்தது. அவர்களில் எயர் இ றந்துங் காயம்பட்டும் விழுந்தார்கள். லார்ட் எக்ஸ்மவுத்தென்பவனுக்கு கா பேர்மாத்திரம் சேதம். இந்தப்பிரபல முள்ள சண்டையினால் வந்த நன்மை

[ocr errors]

யென்னவென்றால் அநேகமாயிரம்பேர் சிறையைவிட்டுவிடு தலையானதும் கிறி ஸ்தவர்களை அடிமை கொள்ளுகிறவழ க்கம் முற்றிலுமெடுபட்டுப் போனது தான்.

த அளய அ-ம் வருஷம் கார்த்திகை யஎஇராக்கினிமரிந்தாள்.இராஜனு ம் சூஅளஉய-ம் வருஷம் தைஉகூs எண்பத்திரண்டாம்வயதில் அறுபது வருஷம் அரசாண்டிறந்தான். நிருப னுடைய இராச்சியபாரத்தின் கடை சிவருஷத்தில் பழய நிலமையுள்ளவர்க ளென்னும் பெயரையுடைய ஒருகூட் -மெழும்பித்தேசத்தின் சமாதானத் தைக்கெடுத்தது. அதெப்படியெனில் றகிராமங்களிற்போய்ப்பெருங்கூட்ட அந்தக்கூட்டத்தார் வேலைகள் நடக்கி த்தைக் கூட்டிக் கவர்ன் மெண்டாரு டைய கட்டுதிட்டத்தையும் சட்டவட் டத்தையுமுதறிவிடும்படி அவர்களைத் தூண்டிவிடப்பிரயத்தனப்பட்டார்கள்.

இப்படிப்பட்ட கூட்டத்திலொருகூட் டம் தஅளயகூ-eu) ஆவணிமீயா கூs மாஞ்செஸ்தர் என்னுமூரில் கூடினார்க

took place at Manchester, on the 16th of August, 1819, could not be dispersed without force,

and unhappily several lives were lost. By the firmness of the government, however, a stop was put to these tumultuous assem blages.

King George III. during his long reign commanded the respect and affection of his subjects,

by the integrity of his principles,

ள். ஆனால் அந்தக்கூட்டம் அதிகாரஸ்
தருடைய தண்டனையில்லாமல் அடங்
யிர் இறந்துபட்டது. ஆயினுங்கவன்
காமையால் அநியாயமாக அநேகமு

மெண்டார் உறுதியாகநின்
க்கூட்டத்தைத் தலைகாட்டாது
றடித்துத்துரத்திவிட்டார்கள்.

௩. ஜார்ஜ் என்னுமரசனுடைய நீண்ட துரைத்தனத்தில் அவன்குடிக் ளுடையபட்சத்துக்கும் மரியாதைக்கு ரக்கமுள்ளகுணமும் குற்றமற்றவாழ்வு முகந்தவனாய் உத்தமநடக்கையும் இ the benevolence of his disposiமுள்ளவனாயிருந்தான். அவன் துரை tion, and the purity of his life. தனகாரியத்தை நடத்திக்கொண்டுவந் Though in the discharge of his தும்வருத்தமும் ஆபத்துமுள்ள காலத்தி arduous duties, during times of ல் அவனுடைய நினைவுகள் உறு லாதிருந்தது. அப்படி யிருந்ததைத் great difficulty and danger, his தன் இராச்சியத்தினுடைய நன்மைக் views may not have been uni- காகக்கபடற்றவிதமாயிருந்ததென்று formly sound, yet it is univer- யாவருமொப்புக்கொண்டார்கள்.

[blocks in formation]

இராஜதகத்திலேறினது பேருக்காக மாத்திரமிராமல் கொஞ்சம்பிரயோச னமுள்ளதாகவுமிருந்தது.

தாகூரு-ம் வருஷம் அவன் பிறின் செஸ்காரோலயன் ஆப்பர்ன்ஸ்விக்கெ ன்னுந்தன்னுடைய கசினை கலியாண ம்பண்ணிக்கொண்டு அவளால் அவனு க்குப்பிறின்செஸ் சார்லோட்டியென்

« ПредыдущаяПродолжить »