Изображения страниц
PDF
EPUB

arrow which pierced his brain ; and his two brothers fell by his side. The English troops now gave way on all sides, and were pursued by the Normans with great slaughter. Near 15,000

Normans fell, and the loss of

யில்

ர்மான்ஸ்மார்கள்மேல் விழுந்துயுத்தம் பண்ணினவளவில் அவனுடைய மூளை அம்புபட்டுருவியிருந்தான். அவ னுடையஇரண்டு சகோதரரும் அவனு க்குப் பக்கத்திற்பட்டு விழுந்தார்கள். இங்கிலிஷ் சேனைகளும் பலதிசையிற்சி தறினதால் நொர்மான் சாதியார் அவர் களைத்துரத்திப் பிணக்காடாகக்கொன் றுமடித்தார்கள். நொர்மான்ஸ்மார்க

the English was still more conளில் சற்றேறக்குறைய மருத பேர்மட் siderable.

ANALYSIS.

டும்விழுந்தார்கள். இங்கிலிஷ்சாதியா ருக்குண்டான சேதம் அதற்கு அதிகமா கவேயிருந்தது.

பதச்சேதம்.

that William வில்லியமென்பவன் of 60,000 men சயத மனிதரையு டைய with an army சேனையோடு at Hastings ஏஸ்டிங்ஸ் என்னும் நகர த்தில் landed இறங்கினது 1066 இர - சூசுசு - வருஷம் of September புரட்டாசி on the 29th உகூ It was இருந்தது. to his cause தன்விஷயத்தில் devoted பத்தியோடுசேர்ந்த powerful பலமுள்ள of a force படையோடு at the head தலைமையாகப்புறப்பட்ட by Harold ஆரோல்டென்பவனால் He அவன் (வில்லியம்) immediately உடனே was met எதிர்க்கப்பட்டு their அவர்களுடைய with victory செயத்தோடு over the Norwegians நொர்விஜியான்ஸ்மார்கள் மேல் and flushed பாய் ந்துவிழுந்தார்கள். The armies இந்தவிரண்டு சேனைகளும் of October அற்பசி on the 14th wo at day-break விடியற்காலையில் engaged சிம கைகலந்தன. The advantage செயமானது at first துவக்கத்தில் terrible மனம் நடுங்கத் தக்க a slaughter உயிர்ச்சேதத்தை who made வருத்திவித்த with the English இங்கிலிஷ்சாதியாருடைய பட்சத்தில் was இருந்தது. but ஆயினும் William வில்லியமென்பவன் into disorder தன்சேனை கள் தாறுமாறாய்ப்பிரிந்து throw them எதிரிகள்மேல்விழுந்து to give ground பின்னிட்டுப்போகிறவனைப்போல by pretending பாவனைகாட்டி then அப்பொழுது than before முன்செய்ததைப்பார்க்கிலும் with more fury மிகுந்த உக்கிரகோபத்தோடே suddenly சடுதியில் and turned upon them எதிரிகள்மேல் திரும்பி விழுந்தான். of the battle சண் டையினுடைய The fate செயம் still இன்னமும் in suspense சந் தேகத்தில் remained இருந்தது.when அப்பொழுது Harold ஆரோ ல்டென்பவன் the Norman நொர்மான்ஸ்மாருடைய heavy-armed விஸ்தாரமான ஆயுதங்களையணிந்த against infantry காலாள்படைக்குவி ரோதமாக while heading a charge தன்சேனையைத் தலைமையாயிருந்து நடத்தினவளவில் his தன் brain மூளையில் which pierced உருவின by an arrow அம்பினால் was slain கொல்லப்பட்டான். his அவனுடைய two

[ocr errors]

.

ல்

இரண்டு and brothers சகோதரரும் his அவனுக்கு by side அருகில் fell பட்டுவிழுந்தார்கள்.The English troops இங்கிலிஷ்சேனைகள் now இப்பொழுது on all sides எல்லாப்பக்கங்களிலும் gave way சிதறிப் போனதால் great மிகுந்த and with slaughter உயிர்ச்சேதத்தோடு by the Normans நொர்மான்ஸ்மார்களால் were pursued துரத்தப்பட்டா ர்கள். Normans நொர்மான்ஸ்மார்களில் Near சற்றேறக்குறைய 15,000 யருசூபேர் fell இறந்தார்கள். and of the English இங்கிலிஷ்சாதியாரு டைய the loss சேதம் still இன்னமும் more considerable அதிகமா கவே was இருந்தது.

Thus ended the Saxon government in England, after it had subsisted for six hundred years. The constitution of the kingdom,

and the nature of its laws, during that period, are not distinct Iy understood ; but the following Iy understood ; but the following particulars may be noticed.

அறுநூறு வருஷகாலம் இங்கிலா ண்டுதேசத்தில் அரசுசெலுத்தினசாக் ஸன்மாருடைய துரைத்தனம் இவ்வி தஇராச்சியத்தின் கட்டுப்பாடும் அதி மாக முடிந்தது. அக்காலத்திலிருந் டைய நியாயப்பிரமாண சட்டங்க ளுந்தெளிவாயொருவருக்குந் தெரிந் ல்லிய சங்கதிகள் யாவரும் ததில்லை. ஆயினும் இதனடியிற்சொ யாவருமறியத்தக்க

தாயிருக்கின்றது.

ANALYSIS. பதச்சேதம்.

in England இங்கிலாண்டிலிருந்த Saxon சாக்ஸன்மாருடைய the government துரைத்தனம் for six hundred years அறுநூறுவருஷகாலம் it had subsisted அரசாட்சிசெலுத்தின after பின்பு Thus இவ்விதமாக ended முடிந்தது. during that period அக்காலத்திலுண்டாகிய of the kingdom இராச்சியத்தின் The constitution கட்டுப்பாடும் its அதனுடை ய of laws நியாயப்பிரமாணங்களின் and the nature இயல்பும் distinctly தெளிவாய் are not understood தெரிந்ததில்லை. but ஆனால் following இதனடியிற்சொல்லிய the particulars சங்கதிகள் may be noticed அறியத்தக்கதாயிருக்கின்றது.

The principle of inheritance, so natural to mankind, was acknowledged in the succession to the crown, as well as to private property; but the pretensions of the next heir to the throne, when, through want of sufficient age, or other causes, he was not in a condition to support them, were so often disregarded, that

ல்

மனிதருக்கு இயல்பாயிருக்கிறசுத் ந்தரசட்டமானது இராஜகிரீடத்துக் குங் குடிகளுடைய சொந்த ஆஸ்திக் குமுண்டாகிய சுதந்தரங்களுக்குச்ச மமாயிருந்ததென்றெப்புக்கொள்ளப் பட்டிருந்தது. ஆனால் இராஜதகத்து க்கிரண்டாவது சுதந்தரனென் ழக்காடுகிற ஒருவன் தனக்குத்தகுமா ன்பிராய மில்லாமலும் அல்லது யா தொருகாரணத்தினாலுந் தான்கொண் டுவருகிற வழக்குகளைக்குறித்துக் காப் பாற்றத்தக்க நிலைமையில்லாதிருந்தா

றுவ

the crown cannot strictly be said ல் அந்தவழக்குகள் அடிக்கடியெண்ண

to have been hereditary.

ANALYSIS.

ப்படாமற்போகும். ஆயைால் இராஜ
கிரீடம் சுதந்தரவழியாக வருகிறதென்
றுறுதியாய்ச் சொல்லக்கூடாமையா
யிருக்கின்றது.
பதச்சேதம்.

to mankind மனிதருக்கு so natural அவ்வளவு இயல்பான of inheritance சுதந்தரத்தின் The principle சட்டமானது to the crown இராஜகிரீடத் துக்கும் to private property குடிகளுடைய சொந்த ஆஸ்திக்கும் in the succession உண்டாகிய சுதந்தரம் as well as சமமாக was acknowledged ஒப்புக்கொள்ளப்பட்டிருந்தது. but ஆயினும் to the throne சிம்மாசனத்துக்கு next இரண்டாவது of the heir சுதந்தரவாளியின் the pretensions வழக்குகள் sufficient தகுமான of age பிராயத்தின் through want குறைவினாலும் or அல்லது other மற்ற causes காரணங்களினாலும் he அவன் them வழக்கைக்குறித்துக்கொண்டுவருகிற நியாயங்களை to support காப்பாற்றுகிற in a condition அந்தஸ்தில் when was not இல்லா திருக்கையில் (அவைகள்) often அடிக்கடி were disregarded எண்ணப் படாமலிருந்தன. so that ஆகையால் the crown இராஜகிரீடம் to have been hereditary சுதந்தரவழியாக வந்ததென்று strictly உறுதியாய் cannot be said சொல்லக்கூடாது.

During the whole of the Saxon period, the laws and chief acts

of government were passed and confirmed by a great assembly, called the Wittenagemot, the nature of which is very imperfectly known. It is agreed that the greater churchmen formed an essential part of it; and also the Aldermen, or governors of coun ties, who had received the Da

சாக்ஸன்மார் துரைத்தனஞ்செ ய்தகாலமுழுமையும் விற்றேனெஜ்மொ த்தென்னும் மகாசங்கத்தார்கூடி து ரைத்தன சட்டங்களையும் பிரதான நி யாயப்பிரமாணங்களையும் விதித் துறு திப்படுத்துவார்கள். அந்தச்சங்கத்தி னியல்புநன்றாய்த்தெரியாது. ஆயினு ம் அந்தச் சங்கத்தில் எரல்ஸ் என்னுந் தெனமற்குசாதியாருக்குரிய பட்டப் பெயரைப்பெற்றுக்கொண்ட அல்ட QLD GOT OT GOT I LD IT & IT SÅÅÅ CHF திபதிகளோடு விசேஷமாய்த் திருச்ச பையிலுள்ள பெரியமனிதருங்கலந்து கூடுவார்களென்று சொல்லப்பட்டிரு க்கிறது. இதுவுமல்லாமல் சில கிரந்தக ர்த்தாக்களறிந்துரைத்தபடியே அந்த ச்சங்கத்தில் வையிட்டென்று சொல் லப்பட்ட ஞானிகளாகிய பண்டிதசா ஸ்திரிகளும் நியாயப்பிரமாண சட்டங் களைப்படித்தறிந்த நியாயாதிபதிகளு the law; and others, the repre-ம்இப்பொழுதுகுடிகளென்று சொல் sentatives of the towns, or what

nish title of Earls. Besides

these, the assembly was composed of Wites, or wise men, by

whom some writers understand the judges, or men learned in

are now called the Commons.

று

று

லப்படுகிற பட்டணங்களின் மகாநாட் டாராகியமற்றப்பிரசைகளுங் கூடுவா

ர்கள்.

ANALYSIS. பதச்சேதம்.

of the Saxon சாக்ஸன்மாருடைய During the period கால whole முழுமையும் of government துரைத்தனத்தினுடைய the laws நியா யப்பிரமாணங்களும் chief பிரதான and act சட்டங்களும் called the Wittenagemot, விற்றேனெஜ்மொத்தென்னும் great மகா by a assembly சங்கத்தினால் were passed விதிக்கப்பட்டு and confirmed உறுதிபண்ணப்பட்டிருந்தன.of which அந்தச்சங்கத்தின் the nature இயல்பு very மிகவும் imperfectly குறைவாய் is known அறியப்பட் டிருக்கிறது of it அந்தச்சங்கத்தில் Danish தெனமற்குசாதிக்குரிய of Earls எரல்ஸ் என்னும் the title பட்டப்பெயரை who had received பெற்றுக்கொண்ட and also the Aldermen, அல்டர்மென் என் பவர்களும் Or அல்லது governors of counties கவுண்டில் என்னும்மா காணங்களின் தலைவர்களும் the churchmen திருச்சபையிலுள்ள greater பெரியமனிதரும் essential முக்கியமான a part பாகமாக that formed கூடுவார்களென்று It is agreed ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது. Besides these இவர்களுமல்லாமல் the assembly அந்தக்கூட்டமானது Wites, வையிடீஸ் or அல்லது of wise men பண்டிதர்களுடைய Was composed சபையாயிருந்தது. by whom அவர்களைக்குறித்து some சில writers கிரந்தகர்த்தாக்கள் the judges நியாயாதிபதிகளென்றும் or அல்லது in the law நியாயப்பிரமாணத்தில் learned தேர்ந்த men மனிதரென்றும் understand அறிந்திருக்கிறார்கள். and others LÅ றவர்களோ of the towns பட்டணங்களின் the representatives மகாநா ட்டார்களென்றும் or அல்லது now இப்பொழுது the Commons குடி களென்று what are called சொல்லப்படுகிறவர்களென்று மெண்ணுகிறா ர்கள்.

Without entering into a discussion too extensive for this work, we may observe that there appears no positive evidence of so great a refinement as a representative government in that rude age ; and that, considering the smallness and poverty of the towns, (which were mere villages,) it is very improbable that they would have any voice in the government. There is reason to believe that the more consid

இந்தப் புஸ்தகத்தில் விரிவாயெடு த்துப் பேசுவதற்கு நெடுந்தர்க்கத்தில் நுழையாமல் அந்தமூடகாலத்தில் ம காநாட்டாருடைய துரைத்தனமிருக் கத்தக்க அவ்வளவு பெரிதானகிரமங் களைக்குறித்து யாதொரு உறுதியான அத்தாட்சியுமில்லையென்று காணப்ப

டுகிறதாக நாம்சொல்லவேண்டும்.மே அம்(வெறுங்கிராமங்களாகிய) தரித்தி ரம்நிறைந்த சிறியபட்டணங்களில் து ரைத்தன சங்கத்திலிருந்து யாதொரு சட்டதிட்டம் புறப்படுகிறதென்று நி னைக்கத்தக்கதாயிருக்கவில்லை. ஆயினு ம் பூமிக்குடையவர்கள் தங்கள் சுதந்தி ரங்களைக் காப்பாற்றிக்கொள்வதற்கு

erable proprietors of land had அந்தச்சங்கத்தி லுட்காருவார்களென் seats in this assembly, in right று நினைப்பதற்கு நியாயமிருக்கிறது. of their possessions.

[blocks in formation]

this இந்த for work புஸ்தகத்தில் too extensive அதிகமாய் விரித் துப்பேசுவதற்கு into a discussion தர்க்கத்தில் Without entering நுழை யாமல் that அந்த rude மூட in age காலத்தில் as a representative government மகாநாட்டாருடைய துரைத்தனமிருக்கத்தக்க SO அவ்வ ளவு great பெரிதான of a refinement கிரமங்களைக்குறித்து positive பலமான evidence that no there appears காணப்படுகிறதாக we நாம் may observe சொல்லவேண்டும். and that மேலும் (mere வெறும் which were villages கிராமங்களாயிருந்த) of the towns பட்டணங்களின் the smallness சிறுமையையும் and poverty வறுமையையும் considering யோசிக்கையில் they அவைகளுக்கு in the government துரைத்தனசங்கத்திலிருந்து any யாதொரு voice சத்தம் that would have பிறந்திருக்குமென்று very மிகவும் it is improbable நினைக்கத்தக்கதாயிருக்கவில்லை.of land பூமியினுடைய more மிகவும் considerable விஸ்தாரமான the proprietors சுதந்தரவாளிகள் their தங் களுடைய of possessions காணியாட்சியின் in right சுதந்தரத்தைக்கா ப்பாற்றுவதில் this இந்த in assembly சங்கத்தில் seats ஆசனங்களை that had உடைத்தாயிருந்தார்களென்று to believe நம்புகிறதற்கு There is reason நியாயமுண்டு.

of

The constitution of the courts of justice was well calculated to protect the rights of the people. Every county was divided into hundreds and tithings; and a general county-court, consisting of the whole freeholders, under the presidency of the bishop and earl, assembled once a year, to receive appeals from the lesser courts, and to decide all sorts of causes. The excessive power, however, of the great nobility, who, attended by bands of armed followers, were able to com

mit every sort of violence, and

நியா யாயசங்கத்தின் கட்டுப்பாடுபிர சைகளுடைய சுதந்திரங்களைக்காப்பா நீறுதற்கு நல்லதென்றெண்ணப்பட் டிருந்தது. சகலகவுண்டி யென்னும் மாகாணங்கள் நூறாகவும் பத்திலொரு பாக மாகவும் பிரிக்கப்பட்டிருந்தன. பொதுவானகவுண்டி சங்கத்தில் மேற் றிராணியும் எரல் என்னும் பிரபுந்தலை மையாகப்பூமிக்குடையவர்கள் யாவ ருஞ்சேர்ந்து சிறிய நியாயசங்கத்திலி ருந்துவருகிறபிரையாதுகளைக்கேட்கவு ம்சகலவித வழக்குகளைத் தீர்க்கவும் வ ருஷத்துக்கொருவிசை கூடுவார்கள்.அ ப்படியிருந்தாலும் பிரபுக்களாகியபெ ரியமனிதர் தங்களுக்கிருக்கு மிகுதியா னவல்லமையினாலாயுதபாணிகளாகிய வீரரைச்சேர்த்துக்கொண்டு சகலவகை கொடுமைகளைச்செய்யவும் இராஜவதி காரத்தைமுதலாய்ச் சட்டைபண் திருக்கவும் இந்தச்சட்டதிட்டத்தினால்

« ПредыдущаяПродолжить »