Изображения страниц
PDF
EPUB

even to defy the royal authority, lessened the good effects of these regulations. These powerful plunderers were above the reach of the laws; the people found it necessary to protect themselves by personal resist

ance; and hence scenes of disorder and strife were common throughout the country. The power of the nobility was in. creased by the number of slaves, or villains, (then the most numerous body of the people, who were at their absolute disposal: and by whose means they were enabled to deprive the lower classes of freemen of every thing beyond the mere name of freedom.

வரும்நல்லபிரயோசனத்தைக் குறைக் கவும் பலங்கொண்டெழும்பினார்கள். இந்தவல்லமை பொருந்திய கொள்ளைக் காரர் நியாயப்பிரமாண சட்டங்களுக் கடங்காமலிருந்தமையால் பிரசைகளு ந் தங்களைக் காத்துக் கொள்வதற்குக் கைகலந்த சண்டையே அவசரமாய் வேண்டியதென்று கண்டார்கள். இத னால் தேசமுழுமையுங் குழப்பமுஞ்ச ண்டையும் சாதாரணமா யுண்டாயி ற்று . அக்காலத்தில் திரண்ட கூட்ட மாயிருந்த) அடிமைகளையும் முறியர் களையும் பிரபுக்கள் சேர்த்துக் கொ ண்டவர்களைத் தங்களுடைய இஷ்டத் துக்கமையப்பண்ணி அவர்களைக்கொ ண்டு சுயாதீனமென்கிற பெயருக்குவி ரோதமாக சுதந்திரராகிய வேழைப்பி ரசைகளுடைய சகல சொத்துக்களை யுங் கொள்ளையிட்டுத்தின்னப்பலக்கார ங்கொண்டெழும்பினதினால் அவர்க ளுடைய அதிகாரம் வரவர அணைகட் ந்துபெருகிற்று.

ANALYSIS. பதச்சேதம்.

.

தலை

of justice நியாயத்தினுடைய of the courts சங்கத்தின் The constitution கட்டுப்பாடு of the people பிரசைகளுடைய the rights சுதந் திரங்களை to protect காப்பாற்றுதற்கு well நன்மையென்று was calculated எண்ணப்பட்டிருந்தது. Every county கவுண்டியென்னும்சக லமாகாணங்களும் into hundred நூறு நூறாகவும் and tithings பத்தி லொருபாகமாகவும் was divided பிரிக்கப்பட்டிருந்தது. general பொ துவான and a county-court மாகாணத்தின் நியாயசங்கம் of the bishop and earl பிஷப்பு எரல் என்பவர்களின் under the presidency மைக்கடியில் of the whole freeholders சுயாதீன் சுதந்திரர்கள் முழுமை யும் consisting சேர்ந்து from the lesser courts சிறிய சங்கத்திலிருந்து வருகிற appeals பிரையாதுகளை to receive கேட்கவும் all sorts of causes சகலவிதவழக்குகளை and to decide தீர்க்கவும் once a year வருஷத்துக் கொருவிசை assembled கூடினார்கள். however அப்படியிருந்தும் of the great nobility மிகுந்த ஐசுவரியவான்களாகிய பிரபுக்களுடைய The excessive power அணைகடந்தவதிகாரமானது who அவர்கள் of armed followers ஆயுதமணிந்த வீரருடைய by bands கூட்டங்களினால் attended பின்செல்லப்புறப்பட்டு even the royal authority இராஜவதி காரத்தைமுதலாய் and to defy சட்டைப் பண்ணாதிருக்கவும் every sort

of violence சகலவகை கொடுமைகளை to commit செய்யவும் were able திராணியுள்ளவர்களானதால் of these regulations இந்தச் சட்டங்களி னுடைய the good effects நன்மையானகாரியங்களை lessened குறை த்துப்போட்டது. These powerful plunderers இந்தவல்லமைபொருந்தி கொள்ளைக்காரர்கள் above the reach of the laws நியாயப்பிரமாணங் களுக்கடங்காமல் were இருந்தார்கள். the people பிரசைகள் by personal resistance கைகலந்தபோராட்டத்தினால் to protect themselves தங்க ளைக்காத்துக்கொள்வது necessary அவசரமென்று found it கண்டார் கள். hence அதனால் and throughout the country தேசமுழுமை யும் of disorder and strife குழப்பமுஞ் சண்டையுமுள்ள scenes தோற் றம் were common சாதாரணமாயிருந்தன. The power of the nobility பிரபுக்களுக்குண்டாகிய வல்லமை அதிகாரம் their தங்களுடைய at absolute disposal முழுஇஷ்டத்துக்கு who were அமைந்திருந்த of slaves அடிமைகள் or அல்லது (then அக்காலத்தில் most மிகுந்த numerous அளவிறந்த the body of the people பிரசைகளின் கூட்டமாகிய) villains முறியர்களுடைய by the number தொகையினால் was increased அதிகரித்தது. and by whose means அவர்களுடைய முகாந்த ரத்தினாலே they பிரபுக்கள் of freedom சுயாதீனத்தின் beyond the mere name வெறும் பெயரையும் மீறி of freemen சுதந்திரராகிய the lower classes ஏழைப்பிரசைகளுடைய of every thing சகலசொத்து க்களையும் to deprive கொள்ளையிடுவதற்கு were enabled பலங்கொண் டார்கள்.

The criminal laws of the Sax

ons were derived from their German forefathers. The punishment of death had no place among them; but every crime, even murder, was punished by compensation to the party injured,

and a fine to the king. By a law of Alfred, wilful murder was made a capital crime; but it does not appear that this law was generally acted upon. The modes

சாக்ஸன்மார்களுடைய துஷ்டநி ற்கிரக விசாரணைசட்டங்கள் தங்களு டைய முன்னோர்களாகிய ஜெர்மான் சாதியார்வழியாலுண்டாயின. அந்தச்

சட்டங்களில் மரணதண்டனையைக்கு றித் தொன்றும் பேசவில்லை. ஆனால் கொலைமுதலிய சகல குற்றங்களுக்குஞ் (சரீரதண்டனை யில்லாமல்) பட்டவ (சரீரதண்ட னுக்குப்பொருளளிப்பதும் இராஜனு அபராதயிறுப்பதுமே பெரிய தண் டனையாயிருந்தது. ஆல்பிரெட்டென் பவன் விதித்தசட்டத்தில் மனதறிந்து செய்த கொலைக்குப் பிராணசிஷ்டையு ண்டென்று சொல்லியிருந்தும் அந்த ச்சட்டம் சாதாரணமாய் நிறைவேறி

க்கு

of trial were full of the supersti - னதாகக் காணப்படவில்லை. நியாயவி tion of the age. If the evidence were perplexing, recourse was had to single combat between the accuser and the accused; or

சாரணையின்கிரமசட்டங்கள் அக்கால த்தில் வழங்கிய மூடபத்தி முற்றிலும் நிறைந்திருந்தது. அதென்னவெனில் சாட்சிகள் தடமாற்றங்கொண்டிருக் குங்காலையில் வாதியும் பிரதிவாதியுஞ்

to the ordeal, by which the accused was made to plunge his hand into boiling water, or carry red-hot iron.

ANALYSIS.

ன்ன

செய்கிற வொரேமல்லகயுத்தத்தினால் வழக்குத் தீர்ந்துபோகிறது. மொருவகைவிசாரணையுண்டு. அதிலே பிரதிவாதியானவனைப் பொங்குகிற லத்தில்கையைத் துவைக்கவுங் காய்ந் தஇரும்பைக் கரத்தினாலேந்தவுஞ்செ ய்கிற வழக்கமாம்.

பதச்சேதம.

[ocr errors]

of the Saxons சாக்ஸன் மாருடைய The criminal laws துஷ்டநிற்கிர கவிசாரணைசட்டங்கள் German ஜெர்மான் சாதியாராகிய their தங்கள் from forefathers முன்னோர்களின் வழியிலிருந்து were derived உண்டா யின. The punishment of death மரணசிஷ்டையைக் குறித்து among them அவைகளில் had no place சொல்லியிருக்கவில்லை. but ஆனால் even murder கொலைமுதலிய every crime சசலகுற்றங்களும் to the party injured பட்டவனுக்கு by compensation பதில் பொருள்ளிப்பதி னாலும் to the king இராஜனுக்கு and a fine அபராதமிருப்பதினாலும் was punished தண்டிக்கப்பட்டிருந்தன. By a law of Alfred ஆல்பிரெட் டினுடைய நியாயப்பிரமாண சட்டத்தினால் wilful murder மனதறிந்து செய்தகொலையானது a capital crime பிரதானகுற்றமாக was made நிரு ணிக்கப்பட்டிருந்தது. but ஆயினும் this law இந்த நியாயப்பிரமாணச் சட்டம் generally சாதாரணமாய் that was acted upon நிறைவேறின தென்று it does not appear காணப்படவில்லை. The modes of trial நியா யவிசாரணையின் ஒழுங்குகள் of the age அக்காலத்தினுடைய full of the superstition மூடபத்தி நிறைந்தனவாய் were இருந்தன.If the evidence were perplexing சாட்சிகள் கலவரத்துக் கிடமாயிருந்தால் between the accuser and the accused வாதிக்கும் பிரதிவாதிக்கு முண் டாகிய to single combat ஒரே சண்டையில் recourse was had ஆதர வுஉண்டாயிருந்தது. or அல்லது to the ordeal வேறொரு விசாரணையு ண்டு by which அதனால் the accused பிரதிவாதி into boiling water கொதிக்கிற சலத்தில் to plunge his hand தன்கையைத் துவைக்கவும் or அல்லது carry red-hot iron காய்ந்த விரும்பையேந்தவும் was made செய்யப்பட்டிருந்தது.

At the time of the Conquest, the Saxons, Danes, and remnants of the ancient inhabitants, were so blended as to have become one

people. For several generations afterwards, this people, who went under the general name of the

இராச்சியத்தைச்செயம் பண்ணி

னகாலத்தில் சாக்ஸன்மாரும் தெனமற் குசாதியாரும் மீர்ந்திருந்த மற்றப்ப ழயகுடிகளும் ஒருவருக்கொருவர்கல ந்து மருவிப்போனதால் அவர்கள்யா வருங்கடைசியாய் ஒரேசாதிமனிதரா ய்ப்போனார்கள். அதெப்படியெனில் அநேக தலைமுறைகளுக்குப்பின்பு அங் கிலோ சாக்ஸன்மாரென்று பொதுப்

[ocr errors]

Anglo-Saxons, remained distinct from the Normans, and a strong

enmity subsisted between them ; but as they became more intermixed, this feeling died away ; and all former distinctions were

lost in the general name and character of the English.

ANALYSIS.

பெயர்கொண்ட இந்தக் குடித்தனக் காரர் நொர்மான்ஸ்மாரோடு கலவா மல்பிரத்தேகமாயிருந்தபடியால் இவ் விரு இனத்தாருக்கும் பெரும்பகையு ண்டாயிருந்தது. ஆயினும் அவர்கள் வரவர ஒருவருக்கொருவர் கலந்துச் ம்பந்தவாதிகளாய்ப் போனபடியால் உயர்த்திதாழ்த்தியென்கிற வெண்ண மிறந்துபோய் அவர்களுக்கு முன்னு ண்டாயிருந்த அந்தஸ்து மரியாதைக ளெல்லாமறைந்து கடைசியாய் இங் கிலிஷ்சாதியாரென்கிறபொதுப்பெய ரையும் அவர்களுடைய ஒழுக்கத்தை யுங்கொண்டு தோன்றினார்கள். பதச்சேதம.

of the Conquest செயம்பண்ணின At the time காலத்தில் the Saxons, சாக்ஸன்மாரும் Danes தெனமற்குசாதியாரும் ancient பழய of the inhabitants குடித்தனக்காரர்களில் and remnants மீதியாயிருந்தவர்களும் one people ஒரே இனமாக as to have become ஆவதற்கான were so blended அவ்வளவு ஒருமையாய்க்கலந்துபோனார்கள். For ஏனெனில் several generations அநேக தலைமுறைகளுக்கு afterwards பின்பு of the AngloSaxons அங்கிலோசாக்ஸன்மார்களுடைய under the general name பொதுப்பெயர்கொண்டு who went சென்ற this people இந்தப்பிரசை கள் from the Normans நொர்மான்ஸ்மாருக்கு remained distinct மேன் பட்டிருந்தார்கள். between them அவர்களுக்குள்ளே and a strong enmity பெரும்பகை subsisted உண்டாயிருந்தது. but ஆயினும் they அவ ர்கள் more intermixed நெருங்கிய சம்பந்தவாதிகளாய் as became ஆயி னபடியால் this feeling இந்த வெண்ணம் died away இறந்துபோயிற்று. former முன்னிருந்த and all distinctions அந்தஸ்துகளெல்லாம் of the English இங்கிலிஷ்சாதியாரின் in the general name பொதுவான பெய ரிலேயும் and character நடக்கையிலேயும் were lost. அடங்கிப்போயின.

CHAPTER V.

WILLIAM THE CONQUEROR.

FROM 1066 To 1087.

ரு. அதிகாரம்.

விசயனாகிய வில்லியம். இர-சூசுசு-ம் வருஷந் தொடங்கி சூ அஎ -ம் வருஷம் வரைக்கும்.

The defeat and death of Ha- ஆரோல்டென்பவன் அவசெய ப்பட்டு முறிந்திறந்தது இங்கிலிஷ்சா rold filled the English with conதியாரை மனங்குழம்பி நிற்கச்செய் sternation. The whole nation, தது. இராஜதகத்துக்குச் சரியானசு including even Edgar Atheling, தந்திரனாகிய எட்கார் அத்தெலிங்கெ

the rightful heir to the throne, submitted to William who was crowned king of England at Westminster, on the 26th of December, 1066.

ANALYSIS.

ன்பவன் முதற்கொண்டு தேசஸ்தர்மு ழுமையும் இர-தசாச-ம் வருஷம்மார்க ழிமஉகூஉ வெஸ்ட்மினிஸ்தரென்னு ம் நகரத்தில் இங்கிலாண்டு தேசத்துக் கதிபதியாகப்பட்டாபிஷேகம்பண்ண ப்பட்ட வில்லியமென்பவனுக்கமைந் துபோனார்கள்.

பதச்சேதம.

of Harold ஆரோல்டென்பவனுடைய The defeat அவசெயமும் and death மரணமும் the English இங்கிலிஷ்சாதியாரை with consternation மனக்கலக்கத்தினால் filled நிரப்பிற்று. to the throne இராஜதக த்திற்கு the rightful heir சரியான சுதந்தரனாகிய even Edgar Atheling எட்கார் அத்தெலிங்கென்பவன் முதலாய் including உட்பட The whole nation தேசஸ்தர்முழுமையும் 1066 இர-சூசச-ம் வருஷம் on the 26th of December மார்கழி - உகூஉ at Westminster வெஸ்ட்மினிஸ்தரென் னும் நகரத்தில் king of England இங்கிலாண்டு தேசத்துக் கதிபதியாக who was crowned பட்டாபிஷேகம்பெற்ற to William வில்லியமென்னு மன்னனுக்கு submitted பணிந்துபோனார்கள்.

In the beginning of his reign,

அவனுடைய இராச்சியபாரத்தி he sought the favour of his Eng-ன்தொடக்கத்தில் அவன் இங்கிலிஷ்கு lish subjects; but, by the sympடிகளுடைய தயவை யடைந்துகொள் ளத் தேடினபோதிலும் அவன் காட்டி toms of distrust which he beன நம்பிக்கையற்ற தனத்தின் குறிப்புகளி னாலேயுந் தன்னுடைய நொர்மான்ஸ் குடித்தனக்காரருக்குக் கனம்பொருந் திய உத்தியோகங்களைக் கொடுத்து அ வர்களுக்கு வருமானங்களை யுண்டுபண் ணி அவர்களைப் பிரியமுள்ளவர்களென் றுகாட்டினதினாலேயும் அவன் அடைந் கொண்ட பிரசைகளுடைய இஷ்ட த்தைச் சீக்கிரத்திலிழந்து போனான். பதச்சேதம்.

trayed, and the preference which he showed to his Norman followers, in bestowing places of honour or emolument, he soon lost the popularity which he had acquired.

ANALYSIS.

his அவனுடைய of reign அரசாட்சியின் In the beginning துவக் கத்தில் his தன் of English subjects இங்கிலிஷ்குடித்தனக்காரருடைய the favour பட்சத்தை he sought தேடினான். but ஆனால் which he betrayed அவன் காட்டின of distrust நம்பிக்கையில்லாமையின் by the symptoms குறிப்புகளினாலேயும் to his Norman followers தன்னையடுத்த நொர்மான் சாதியாருக்கு places of honour கனம்பொருந்திய உத்தியோ கங்களையும் or அல்லது emolument பொழிவையும் in bestowing கொடு த்ததில் which he showed அவன்காண்பித்த and the preference நன்

« ПредыдущаяПродолжить »