Изображения страниц
PDF
EPUB

னைவுமுள்ளவனாகவும் was இருந்தான். but ஆயினும் of a vigorous மன வுறுதியும் and commanding spirit கலங்காததைரியமுமுடையவனென்று of the time அக்காலத்திலுள்ள by the writers கிரந்தகர்த்தாக்களால் ig described சொல்லப்பட்டிருக்கிறான்.he அவன் from being one of the best நல்ல அரசர்களிலொருவனாக Though very far இராதிருந்தும் of the English monarchs இங்கிலிஷ்மன்னர்களில் one of the greatest பிரபலமுள்ள ஒருவனாக was probably இருந்தானென்று நினைக்கத்தக் கதாயிருந்தது.

CHAPTER VI.

WILLIAM RUFUS-HENRY 1-STE

PHEN.

FROM 1807 TO 1154.

William the Conqueror bequeathed the crown of England

க. அதிகாரம்.

வில்லியம் றூவஸ்- என்றி-க-ஸ்தேவான் இர-சூஅயஎம் - வருஷ முதல் தளருசம் வருஷம் வரைக்கும்.

விசயனாகிய வில்லியமென்பவன் சிவந்ததலைமயிரினால்றூவஸ் என்னுங்

to his second son, William, sur- காரணஇடுகுறிப்பெயராலழைக்கப்ப

named Rufus, from his red hair. A party of the Norman barons entered into a conspiracy in favour of his elder brother Robert, who was much beloved, while William was generally detested, from the cruelty of his disposition. It failed ; and William afterwards reigned unmolested. His reign was tyrannical; and his death, caused by an arrow, accidentally shot by one of his courtiers in a hunting party, was unlamented. This occurrence happened in the thirteenth year of his reign.

At the time of his death, his elder brother was in Palestine, engaged in the crusades.

ட்ட தன்னுடையஇரண்டாவ. குமா ரனாகியவில்லியமென்பவனுக்கே இங்கி லாண்டு தேசத்து இராஜகிரீடஞ்சொ ந்தமென்று மரணசாதனமெழுதிவை த்தான். ஆயினும் வில்லியமென்பவன் தன்னுடைய துஷ்டகுணத்தினால் யா வராலும் வெறுக்கப்பட் டிருந்தபடி யால் நொர்மான் பரான்ஸ்மார்களில் ஒரு கூட்டமெழும்பி வில்லியமென்ப வனுக்குத்தமையனாகியரோபர்ட்டெ ன்பவன் பட்சத்தில் சேர்ந்து வில்லிய மென்பவனுக்கு விரோதமாகச்சதிசிந் தனை செய்தார்கள். ஆயினு ம் ன்படாமற்போயிற்று. அதற்குப்பின் அது பய புவில்லியமென்பவன் யாதொருஇடை

யூறின்றியரசாண்டான்.அவனுடைய துரைத்தனங் கொடுமையுள்ளதாயிரு ந்தது. அவனுடைய மரணமும்வேட் டையாடுகையில் அவனுடைய ஆஸ்தா தான ஊழியக்காரரில் ஒருவன் விட்ட பாணந் தெய்வச்செயலால் தவறியவ ன்மேற்பட்டுருவினதால் சமபவித்துப் பரிதாபத்துக்கிடமில்லாமற் போயிற் று. இந்த அபாயமவனுடைய அரசாட் சியின் பதிமூன்றாவதுவருஷத்தில் சம் பவித்தது.

வில்லியமென்பவன் மரணமடை ந்தபோது அவனுடைய தமயன் பெல ஸ்தீனென்னுந்தேசத்திலே சிலுவைசண்

His younger brother, Henry, immediately assumed the crown; but Robert, on his return from the Holy Land, determined to assert his right of succession.

Robert was generous and brave; but ruined all his enterprises by an incurable indolence, which is said to have been so excessive, that his servants plundered him without shame or concealment; and he is described as lying whole days in his bed, for want of clothes, of which they had robbed him. Being, however, supported by some of the nobility, he raised a small army, with which he encountered the

large force of his brother, with the valour he was wont to display against the Saracens. Notwithstanding the inequality of force, he was on the point of gaining the victory ; but his troops, at last, were routed, and himself taken prisoner. He was confined in the castle of Cardiff, where he died, after a captivity of twenty-eight years; and some historians say that his brother had the barbarity to order him to be deprived of sight by the application of a red-hot copper basin to his eyes.

a

[blocks in formation]

ரோபர்ட்டென்பவன் உதாரத்து வமுஞ்சவுரியமும் பொருந்திய வீரனாயி ருந்தும் உடம்புவளையாத முழுச்சோம் பலினால் தனக்குவரவேண்டிய நன்மை களையெல்லாங் கெடுத்துக்கொண்டா ன். அவனுடைய ஊழியக்காரர்களும் அவனுக்குண்டாயிருந்த முழுச்சோ ம்பலையறிந்து நாணமில்லாமலும் ஒளி ப்பிடமில்லாமலும் அவனைத் திருடத் தலைப்பட்டார்களென் று சொல்லியிரு க்கின்றது. அவனுடைய இராஜஉடுபா வனைகளையெல்லாம் அவனுடைய ஊ ழியக்காரர்திருடிக்கொண்டதால் வஸ்

திரபங்கத்தினால் வெளியேபுறப்படாம

லாருநாள்முழுமையும் படுக்கையில் தானே கிடப்பானென் றுஞ்சொல்லியி ருக்கின்றது. அப்படியிருந்தபோதிலு ம் அவனுக்குச் சிலபிரபுக்களெழும்பிச் செய்தஉதவியால் அவனுஞ்சிறிதோ

ம்

ர்படையைச்சேர்த்துக்கொண்டுசரா சந்தன்மார்களோடெதிர்த்துப்பொரு தின அந்தப்பராக்கிரம சவுரியத்தோ டெழும்பித் தனது தம்பியினுடையவி ஸ்தாரமானசேனையிற் போய்விழுந்து சண்டைசெய்தான். அவனுடையசே னைசரியொத்ததாயிராமல் மிகவுஞ்சி றிதாயிருந்துங்கடைசியாய் அவன்வி சயகொடியேந்துகிற சமயத்தில் அவ னுடைய சேனைமுறிந்து அவசெயப் பட்டு அவனுங்கை தியாகப் பிடித்துக் கொள்ளப்பட்டுக்கார்டிப் என்னுங்கோ ட்டையில் அடை டக்கப்பட்டு அவ்விட த்தில் இருபத்தெட்டுவருஷஞ்சிறையி லிருந்து மரணமடைந்தான். சிலகிர ந்தகர்த்தாக்கள் அவனுடைய சகோ தரன்மிகவுமிரக்கமில்லாத கொடியனா கையால் தாம்பிரத்தட்டை நெருப்பி லேகாய்த்து அவனுடைய கண்ணிலொ த்திக்கண்ணைக்கெடுக்க உத்தரவு செய் தானென்று சொல்லுகின்றார்கள்.

In order to confirm his title

to the crown, Henry married Matilda, daughter of Malcolm III., king of Scotland, and niece of Edgar Atheling, the last descendant of the saxon royal line. To gain the affections of his subjects, he granted a charter, conferring on them various rights and privileges. No effect was given, however, to this deed; and it was almost forgotten, till it was made use of in the reign of king John, to serve as a model for the famous Magna Charta, to be afterwards noticed. He died in 1135, in the thir. ty-fifth year of his reign, leav ing one child, Matilda, who was married first to the Emperor of Germany, and afterwards to Geoffrey Plantagenet, count of Anjou, by whom she had a son nained Henry.

in

Matilda, the daughter of the late king, was declared by his will the heiress of the crown; but a rival appeared in the person of Stephen, son of the Count de Blois, who had married Adela, daughter of William the conqueror. On the king's death, Stephen hastened to England, and through the influence of a party who adhered to him, was

என்றியென்பவன் இராஜகிரீடத் துக்குத்தன்னைச் சுதந்தரவாளியாகஸ் திரப்படுத்தும் பொருட்டு சாக்ஸன்

மாருடைய

ராஜ கோத்திரத்தில்க டைசி சந்ததியானாகிய ட்கார் அத் தெலிங் கென்பவனுக்குப் பங்காளியு மாய் ஸ்கோட்லாண்டு தேசத்துக்கு அ திபதியுமாயிருந்த ந - மல் கோலமென் பவனுடைய குமாரத்தி மதில் தாவெ ன்பவளை மணஞ்செய்து கொண்டு த ன் குடிகளுடைய அன்பைக்கிரகிக்கும் பொருட்டு அவர்களுக்கு உரிமைகளை யுஞ் சுதந்திரங்களையுங் கொடுத்து அ

வைகளை

உறுதிப்படுத்துகிற சட்ட மொன்றுங் கூடவேற்படுத்தினான். ஆ யினும் அந்தச்சட்டஞ் செல்லாமற் சற்றேறக்குறைய மறதியில் மறைந்து போயிற்று. அதற்குப்பின்பு யோவா னென்னும் மன்னனுடைய துரைத்த னத்திலே பிற்காலத்திலுண்டாகியபிர பலமுள்ள மாக்னாசார்த்தாவென்னு மகா நியாயப்பிரமாணத்துக்கு அடை யாளமாக அது வழங்கினது. அவன்மு ப்பத்தஞ்சுவருஷம் அரசாண்டு மதில் தாவென்னுமொருகுமாரத்தியைப்பி ன்வைத்து இர-தா நரும் வருஷத்திலி றந்துபோனான். அந்தக் குமாரத்திமு தலாவது ஜெர்மான் தேசத்து நிருபனை மணஞ்செய்து இரண்டாவது அஞ் சோவுக்கு கோந்தாகிய ஜாபிறிபிளா ன் தேஜனெத் என்பவனை விவாகம்பண் ணிக்கொண்டாள். அவளுக்கு அவனால் என்றியென்னுமொருகுமாரன் பிறந்

தான்.

முந்தின இராஜனுடைய குமார யாகிய மதில் தாவென்பவள் அவ னெழுதிவைத்த மரணசாதனத்தின்ப டியே இராஜகிரீடத்துக்குச் சுதந்தர முள்ளவளென்று பிரசித்தஞ்செய்யப் பட்டாள். ஆயினும் விசயனாகியவில்லி யமென்பவனுடைய குமாரத்தி அதி லாவென்பவளை விவாகம்பண்ணிக்கொ ண்டவனும் கோந்துதேபுளோசென்ப

னென்பவன் அவளுக்குப் போட்டியா வனுடையகுமாரனுமாகிய ஸ்தேவா கப்புறப்பட்டான். இராஜன்மரணம டைந்த பின்பஸ்தேவான் இங்கிலாண்டு

proclaimed king at London. The cause of Matilda, however, was espoused by a large portion of the nobility, and a desolating civil war was the consequence, attended with great changes of fortune. At one time Stephen was defeated, and fell into the hands of Matilda, who threw him into prison and had herself

crowned: but she was unfit to maintain her power over the turbulent nobility, among whom a conspiracy was formed for the restoration of Stephen. The war was renewed, and ended at last by a treaty, by which Stephen was to enjoy the crown during his life, and be succeeded by Matilda's son, Henry. Stephen died, soon after the conclusion of this treaty, in the year, 1154.

CHAPTER VII.

HENRY II.-RICHARD I.

.

தேசத்துக்கு விரைவிற்சென்று தன் வார்த்தையைக் கேட்டு நின்ற ஒருகட் சியாருடைய போதனையினால் இலண் டன்பட்டணத்தில் அதிபதியாகப்பட் டாபிஷேகம் பண்ணப்பட்டான். அப் படிப் பட்டாபிஷேகம் பெற்றிருந்த போதிலும் மதில் தாளென்பவளுடைய ர்மேற்போட்டுக்கொண்டு பரிந்துபே விஷயத்தைப்பிரபுக்களில் அநேகம்பே சினபடியால் குடிகளுக்கும் இராஜலு க்கும் நாசத்துக்கேதுவாகிய கலகமு ண்டாயிற்று. அதனால் பெரிய மாற் றமுமுண்டாயிற்று. ஒருதடவைஸ்தே வான் அவசெயப்பட்டு மதில் தாளென் பவளின் கையிலகப்பட்டுக்கொண்டா ன். அவளும் அவனைச்சிறையிலடைத் துத்தானே கிரீடத்தையுமெடுத்துத்த ரித்துக்கொண்டாள். ஆயினுங்கலகம் பண்ணுகிற பிரபுக்களை யாள்வதற்கு தனக்குச்சக்தியில்லாமையால் அந்தப் பிரபுக்கள் அவளை நீ க்கிஸ்தேவானுக்கு மறுபடியும் பட்டங்கட்ட சதிசிந்த னைசெய்தார்கள். அதனால் அமராட் டமுண்டாகிக்கடைசியாய்ச்சமாதா னம் நடந்தது. அந்தச் சமாதானத்தி ல்ஸ்தேவான் தன்னாயிசுபரியந்தம் அர சாண்டிறந்த பின்பு மதில்தாளென்ப வளுடைய குமாரன் என்றி என்பவன் அரசாளக்கடவனென்று தீர்மானம் யிற்று. ஸ்தேவான் இர-தாரு சம்வ ருஷத்தில் சமாதானமுடிந்தவுடனே இறந்துபோனான்.

எ. அதிகாரம்.

உ - என்றி -க-றிச்சார்ட் இர-தாருச-ம் வருஷமுதல் தாகம் வருஷம் வரைக்கும்.

FROM 1154 TO 1196. Henry II., the first of the இரண்டாவது என்றியென்பவன் royal line of the Plantagenets, பிளாந்தேஜிநெத்ஸ் என்பவனுடைய commenced his reign by seveஇராஜகோத்திரத்திற் பிறந்தவர்களில் முதலானவன். அவன்யாவருமொப்பு ral very popular acts of govern-க்கொள்ளத்தக்க அநேகசட்டதிட்டங் ment. He dismissed the hired troops with whom England was overrun; ordered a number of the castles, which enabled the

களைக் கொண்டரசாளத் தொடங்கி
இங்கிலாண்டு தேச முழுமையும் நெ
ருங்குண்டழியுங் கூலிப்படைகளை
ள்ளி மகாபிரபுக்களுடைய தன்னரசா
ண்மையைக் காப்பதற் கேதுவா
துவாகிய

[ocr errors]

great barons to maintain a pov- அநேக கோட்டைகளை இடித்தழிக்கு

er independent of the crown, to be demolished, and granted charters to several of the towns, by which they held their privileges

ம்படி யாக்கியாபித்துப் பட்டணவா சிகளில் அநேகருக்குச் சட்டங்கள் விதித்து அவற்றினால் அவர்கள் மற் றயாதொரு தன்னரசுக்கடங்காமல் தன்னிடத்திலிருந்து மாத்திரமே தங்

directly from himself, and indeகளுடைய உரிமை சுதந்திரங்களைப் pendently of any other superior.

These charters laid the foun

dation of English liberty, as the

citizens of the towns were now, for the first time, considered as one of the political orders of the state.

He next attempted to control the overgrown power of the popish clergy, with whom heinvolved himself in a struggle that lasted during the whole of his reign. In this age the influ ence of the Pope, and of every degree of the Roman priesthood, was at its highest pitch. The Pope exercised an unbounded sway in the temporal as well as

spiritual concerns of every state in Europe, and received as his

due, acts of the humblest ser

vice from foreign princes. Of this it may be mentioned, as an instance, that when Henry II. and the king of France met the Pope, in the course of some negotiations, at the castle of Torci in France, the two kings dismounted from their horses, and holding the reins of bis bridle, conducted him into the eastle, and assisted him to dis

mount.

பெற்றுக்கொள்ளத்திட்டம் பண்ணினா ன்.இங்கிலிஷ்சாதியார் பட்டணவா களென்கிறசுயாதீனத்திற்கு அஸ்திபார த்தைப்போட்ட இந்தச் சட்டங்கள் ப்பொழுதுதான் முதல்விசை துரை த்தன அதிகாரச்சட்டங்களிலொன்றா

கச்சிந்திக்கப்பட்டிருந்தன.

அ ந்தகுருக்களினுடைய அணைகடந்துவ ளருகிறவதிகாரத்தையடக்கவெத்தன ப்பட்டுத்தான் இராச்சியபாரம்பண் ணின காலமுழுமையும் அவர்களோடு போராட்டஞ் செய்துவந்தான். இக் காலத்திலிருந்த பாப்பு இரோப்புக்கண் டமுழுமையுமுள்ள இராஜகாரியங்க ளிற்பிரவேசித்து அவைகளைச்சேர்ந்த லெளகீககாரியங்களின்மேலும் வைதீக

அவனதற்குப்பின்பாப்புக்கமை

காரியங்களின் மேலும் அணைகடந்த அதிகாரத்தைச் செலுத்தித்தனக்குச் செலுத்தவேண்டிய கடமையென்று அந்நிய தேசத்தரசர்கள் முடிபணிந் து செய்யுமூழியத்தைப் பெற்றுக்கொ ண்டு வந்தமையால் இக்காலத்தில்பா ப்பினுடைய அதிகாரமுங்குருக்களில் எந்த அந்தஸ்திலிருப்பவனுடைய அ திகாரமும் அணைகடந்து வழங்கி வந் தது. இதற்குச் சாட்சியாக ஒன்றை யெடுத்துக் காட்டியிருக்கின்றது. அ தென்னவெனில் உ. என்றி யென்பவ னும்பிரஞ்சுதேசத்தரசனுஞ் சிலஸ் தானாபதிக சம்மந்தத்தைக் குறித்து ப்பிரஞ்சு தேசத்திலிருக்குந் தோர்சி யென்னுங் கோட்டையில் பாப்பைச் சந்தித்தவளவில் இவ்விருமன்னருந்த ங்கள் குதிரைகளை விட்டிறங்கிப் பாப் புவினுடைய குதிரையின் கடிவாளத் தின்வாரைப் பிடித்துக் கோட்டைக்கு ள்நடத்திக்கொண்டுபோய் அங்கேபா குதிரையைவிட்டிறங்க அவனுக் குபசாரத்தோடுதவியுஞ் செய்தார்க

ப்பு

ளென்று சொல்லப்பட்டிருக்கின்றது.

« ПредыдущаяПродолжить »