Изображения страниц
PDF
EPUB

The ecclesiastics of England held themselves independent of any civil power whatever, and assumed an authority superior to that of the king himself. As

a first step towards maintaining his authority against their usurpations, Henry promoted to the dignity of archbishop of Canterbury, Thomas á Becket, the chancellor, a man of great capacity, who, from his zeal in the king's service, appeared a fit instrument for executing his designs. No sooner, however, had Becket attained the highest dignity in the church, than he espoused the cause of his new order, and treated the king with the utmost arrogance. This conduct roused the king to a course of proceeding equally violent and unjust. He reared up a series of frivolous suits against the archbishop, in which, by his

a

influence with the barons, he obtained hasty sentences, in contempt of the common forms of justice; and, by this kind of persecution, he succeeded in driving Becket out of the kingdom. But he soon felt the effects of this impolicy. Public feeling, as usual in such cases, began, in England, to turn in Becket's

favour; and abroad his cause

was warmly espoused by the Pope, whose threats of excom. munication, though disregarded by the king himself, had such

இங்கிலாண்டுதேசத்திலுள்ளவை

தீகசங்கத்தார் யாதொருதுரைத்தன வதிகாரத்துக் கமையாதவர்களாய் ஓ ராஜனுக்கு மேற்பட்ட அதிகாரத்தை ச்செலுத்திக்கொண்டு வந்தார்கள்.எ ன்றி என்பவன் அவர்கள்வகித்துக்கொ ணட அதிகாரத்துக்கு விரோதமாகத் தன்னுடைய அதிகாரத்தை நிலைநிறு த்தும்படி முதலாவது மகாவல்லமை சாலியாகிய சான்சலரென்னுந் தோ மாஸ்பெக்கெத்தென்பவனைக் காந்தர் புரிக்கு அர்ச்சு பிஷப்பு என்னும் அதி மேற்றிராணியார் பட்டத்திலுயர்த் னான். அந்தப் பெக்கெத்தென்பவன் இராஜனுடையஊழியத்தில் பத்திவை ராக்கிய முள்ளவனாகையால் அவ டைய எண்ணத்தை நிறைவேற்றுதற் குத்தானேதகுமானகருவியாகக்காண ப்பட்டான். காண பட்டபோதினும் பெக்கெத்தென்பவன் திருச்சபையிலு யர்ந்த கனத்தையடைந்தவுடனே தன் னேதன

நூதனபட்டத்தின் கனத்தை நிலைநி றுத்தத்தொடங்கி மன்னனை மதியாம ல் அலட்சயமாக நடத்தினான்.இந்த நடக்கையானது இராஜன் கொடுமை யையும் அநியாயத்தையுஞ்செய்யும்ப டி அவனை யெழுப்பிவிட்டமையால் அ வன் அந்த அர்ச்சபிஷப்புக்கு விரோத மாகலேசான பல நியாயங்களைச் சோ டித்து அதனால் பாரன்ஸ் மார்களைத்தூ ண்டிவிட்டுச்சாதாரணமாய் வழங்கு கிறநியாயவிசாரணைக்குப் பங்கமாக அ வர்களிடத்தில்விரைவாக நியாயத்தீர் ப்பையடை ந்துகொண்டான். இவ்வ கை துன்பத்தினால் பெக்கெத்தென்பவ னை இராஜன் வருத்தப்படுத்தினதுமல் லாமல் இராச்சியத்தைவிட்டுத்துரத்த

ல்

வகைதேடிக்கொண்டான். ஆயினும் அவன் சீக்கிரத்தில் தான்பண்ணின அ நியாயத்தை நன்றாயுணர்ந்து கொண் டான்.இங்கிலாண்டுதேசத்திலுள்ள பிர சைகளுடைய பொதுவான எண்ணமு ம்இப்படிக்கொத்த காரியங்களில் சா தாரணமாய்ச்சார்ந்து நிற்பது போலே பெக்கெத்தென்பவனுடைய பட்சத்தி ல் திரும்பிற்று. வெளித்தேசத்திலுள்ள பாப்பும் அவனுடைய பட்சத்திலுறுதி யாகச் சேர்ந்து கொண்டுசாபம்போ டுகிறேனென்று மிரட்டிக்கொண்டுவ

tan-effect on the kingdom as to -shake the foundation of the royal authority.

ருவதை மன்னன் மனதில்மதிக்காதிருந் தும்அது இராஜ அதிகாரத்தின் அஸ்தி பாரத்தை யசைக்கத்தக்கப்பயனைஇ ராச்சியத்திலுண்டுபண்ணிற்று.

என்றி என்பவன் பிரயோசனமில் லாத போராட்டஞ்செய்தபின்பு பெ க்கெத்தென்பவனை யவனுடைய வுத் தியோகத்தில் மறுபடியும் ஸ்தாபிக்க ப்பாத்தியப்பட்டான். பெக்கெத்தெ

ன்பவன் பண்ணினசெய்மானதுஇது ரையில் அவன் செய்துவந்ததைப்பார் க்க மிகவும் அதிக சுயாதிகாரத்தைச் செலுத்திவர அவனுக்குமனவுறுதியை க்கொடுத்தது. அவனகொண்ட ச்செருக்கானது கடைசியாய் இராஜ

மன

After an ineffectual resistance, Henry was obliged to replace Becket in his dignities. His victory gave him more absolute sway than ever ; and his arrogance at length became so intol erable to the king, that he was heard to say with bitterness, that he had no friends left, otherwise he would be freed from the tyக்கெவ்வளவு மனவெ றுப்பைக்கொ ranny of that ungrateful and im - டுத்ததெனறால் புரவலன மனங்கசந்து perious prelate. These words இந்தநனறிகெட்டவனும் மனச்செரு vere construed, by four of the க்கு ற்றவனுமாகிய ஆசாரியனசெய் யுங் கொ கடுமைக்குத தனனை விலக்கி king's attendants, into a desire நிற்கும்படி செய்யத் தனக்கொருசி for the archbishop's death. They நேகிதனுமில்லையென்று சொன்னதை immediately proceeded to Can- க்கேட்டுக்கொண்டிருந்த அரசனுடை ய terbury ; and entering the church நான்கு ஊழியக்காரர் அர்ச்சுபிஷ ப்பைக்கொல்லவிரும்பியுடனே காந்த where Becket was engaged in the ர்புரிக்குச்சென்று பெக்கெத்தென்பவ evening service, they murdered ன்மாலைச் செபத்தில் பிரவேசித்திருந் him before the altar. The king த கோயிற்புகுந்து பலிபீடத்துக்கு was overwhelmed with grief முன் அவனைக்கொன்றார்கள். புரவலன் and terror on account of this இந்தக் கொலைக்கெவ்வகையிலாவது அநுகூலமா யிருந்தானென்று நினைப் பதற்கொருகாரணமு மில்லாதிருந்து மஇதனால் மன்னன் மனம் நடுங்கிவிசன த்திலழுந்தினான். பாப்பும்புரவலன்கு ற்றமற்றவனென்றறிந்து திருச்சபைக் குமுடிபணிந்து வணக்கம்புரிகிறேனெ ன்று மன்னவன் பண்ணின உடம்படிக் கையின்மேல் பாப்பு அவனுக்கு மன்னி to the Church. Becket's murder - கொடுத்தான். பெக்கெத்தைக் ப்பு

murder, which there is no reason to believe he had in any degree countenanced. The Pope, being

made sensible of his innocence, granted him a pardon, on condi tion of his unlimited submission

ers were allowed to remain un

molested; but he acquired the reputation of a saint, and some pretended miracles were ascribed to his shrine.

The reign of this king is remarkable for the conquest of

கொன்ற கொலைபாதகரும்பழிக்குப்ப ழிசெலுத்தாமல் விடப்பட்டார்கள். ஆயினும் பெக்கெத்தென்பவன் பரிசுத் தவானென்கிற நாமத்தையடைந்ததி

வனுடைய பண்டத்தின்மேல் சிலபுதுமைகள் நடந்ததாகச்சொல்லி க்கொள்ளுகிறார்கள்.

[blocks in formation]

Ireland. That island, though early converted to Christianity; and though it had made some advancement in civilization, had at this period fallen into great barbarism. It was under the dominion of several independent chieftains, or kings, who were

in a state of constant warfare

with each other. One of these having been driven from his dominions, applied for assistance to Henry, who, having granted permission to his subjects to assist the Irish prince, soon found a pretext for invading the island in person, which he did in 1171. He met with no opposition from the inhabitants, who, worn out with contention, gladly submitted to him, in the prospect of future tranquillity. Since that time Ireland remained an appendage of the English crown,

till its union with Great Britain.

சத்தைச் செயம் பண்ணினதைக்குறி த்துப் பிரபலமுள்ளதாயிருக்கின்றது. அந்தத் தீவார் பூர்வகாலத்தில்தானே கிறிஸ்து வேதத்தை அனுசரித்து நல் லொழுக்கத்திற் சில முயற்சிகளைச் செ ய்துவந்தும் இக்காலத்திற்பெரியமூட த்தன்மையில் விழுந்தார்கள். அந்தத் தீவு தங்களிலொருவரோடொருவர் எ ப்பொழுதும் அமராடிஒருவருக்கொ ருவர் அமையாதிருந்த அநேககுறுமன் னருடைய அதிகாரத்துக்குட்பட்டிரு ந்தது. இந்தக்குறுமன்னரிலொருவன் தன்னாட்டைவிட்டுத் துரத்துண்டப டியால் என்றி என்பவனைத் தனக்குதவி செய்யக் கேட்டுக்கொண்டான். என்

றியும் அயரிஷ்மன்னனுக்குதவி செய் யும்படிதன் குடிகளுக்கு உத்தரவு செ ய்து இர-தாஎக-ம் வருஷத்தில் தா னே தலைமையாகப் புறப்பட்டு அந் தத்தீவில் உத்தண்டப்பிரவேசம் பண் ணும்பொருட்டு அவர்களிடத்தில் ஒரு குற்றத்தைச் சீக்கிரத்திற் கண்டுபிடித் தான். அந்தத்தீவின் குடிக ளொழியா தஅமராட்டத்தினால் மனவருத்தமுற் றிருந்தபடியால் அவனுக்கொருதடை யுஞ் செய்யாமல் அவனால் இனிமேல் தங்களுக்குச்சமாதானசவுக்கியத்துக் கிடமுண்டாகுமென்று கண்டு அவ துபோனார்கள். அதுமுதற்கொண்டு அ னுக்குச் சந்தோஷமாய்க் கீழ்ப்படிந் யர்லாண்டுதேசம்மகாபிரித்தணியோ டுசேர்ந்து இங்கிலிஷதுரைத்தனத்து க்கமைந்துபோயிற்று.

அதற்குப்பின்பு என்றியென்பவ டைய இராச்சியபாரம் குடும்பகல் கத்தினால் வியசனத்துக்கேதுவாயிரு ந்தது. அவனுக்கு எலியானர் என்னுந் தனது அரசியினால் என்றி, றிச்சார்ட், ஜீயோபிரி, யோவான் என்னும் நான்கு குமாரர்கள் பிறந்தார்கள். என்றியெ ன்பவன் தன் தகப்பனுடையசீவகால apத்தில் தானே த்தில்தானே அரசனாக அபிஷேகம் பண்ணப்பட்டுத் தகப்பனுக்குப் பதி லாக நியமிக்கப்பட்டிருந்தான். ஆயி னும் அவன் துரைத்தனவதிகாரத்தில் தனக்கொருபாகந்தரச்சொல்லிப்போ ராடினவிடத்தில் அது கூடாதென்ற தின்மேல் தனக்கிளையவிரண்டுசகோத

The latter part of Henry's reign was embittered by family dissensions. By his queen Eleamor, he had four sons, Henry, Richard, Geoffrey, and John. Henry had been anointed king during his father's life, and pointed his successor : but he also demanded a share in the government, which being refused, he prevailed on his two younger brothers to join him in rebellion

against their father. They ob-ரரையுந்தன்பட்சத்தில் சேர்த்துக்கொ

tained the support of the kings of France and Scotland; Henry's

Norman dominions were invaded

by the king of France, accom panied by the rebellious princes, and the king ofScotland invaded England.

Henry, however, overthrew the forces of his enemies, both abroad and at home. He defeated the king of Scotland; took him prisoner, and compelled him, before releasing him, to dohomage for the Scottisheroen. For a few years he enjoyed tran a quillity ; but he was again in volved in differences with his children, in the course of which two of them, Henry and Geoffrey, died. Richard, supported by the king of France, again in vaded his father's continental dominions, and compelled him to

accept a peace, on terms which he chose to dictate; none of which affected the king so deeply as the discovery that his youngest and favourite son, John, had been privately in the interest of his enemies. He soon after died of a broken heart, in 1189, in the thirty-fifth year of his reign.

ண்டு தகப்பனுக்கு விரோதமாகக்கல ஸ்கோடலாண்டு தேசங்களின் மறுமன் பிரஞ்சு, கம்பண்ணத் தொடங்கி னர்களுடைய ஆதரவைப் பெற்றுக் கொண்டான். அப்படியே பிரஞ்சு தேசத்தரசன்கலகம் பண்ணுகிறஇரா ஜபுத்திரரைச் சேர்த்துக்கொண்டு எ யென்பவனுடைய நொர்மான் தேசங்களிற் படையெடுத்து நுழைய வே ஸ்கோட்லாண்டு தேசத்தரசன் இங்கிலாண்டுதேசத்தில் உத்தண்டப் பிரவேசம் பண்ணினான்,

ன்றி

ஆயினும் என்றியென்பவன் ராச்சியத்துக்குள்ளும் புறம்புமுண்டா கிய தனது சத்துருக்களுடைய சேனை களையெல்லாம் நாசஞ்செய்துஸ்கோ

ட்லாண்டுதேசத்தரசனையுஞ்செயம்ப ண்ணி அவனைக்கைதியாகப்பிடித்துக் கொண்டு அவன் விடுதலையாகுமுன்ன மேஸ்கோட்டிஷ் இராஜகிரீடத்துக்கு வணக்கஞ்செய்யும்படி அவனைப்பலவ ந்தம்பண்ணிச் சிலவருஷகாலமாய்ச்ச மாதானசவுக்கியத்தை யடைந்திருந் தான்,ஆயினும் அவன் தனது புத்திரரிட த்தில் வித்தியாசமானகிரியைகளைக்கண் டுமறுபடியுந் தொந்தரையிலகப்பட்டு க்கொண்டான். அப்படியே அவர்கள்க லகம்பண்ணிக்கொண்டிருக்கையில் அ ந்தப்புத்திரரில்என்றியும், ஜியோபிரி யும் இறந்துபோனார்கள். றிச்சார்டெ ன்பவன் பிரஞ்சுதேசத்திராஜனுடை ஆதரவைப்பெற்றுக்கொண்டு தன் தகப்பனுடையகரையடுத்த தேசங்க ளில்மறுபடியும் உத்தண்டப்பிரவேச ம்பண்ணித் தானே குறித்துச்சொல்லி உடம்படிக்கையின்படி சமாதானத் பண்ணினான். இவர்களிலொருவராவது துக்குட்படத் தகப்பனைக் கட்டாயம் மன்னனையவ்வளவு திடுக்கிடச்செய்த தில்லை. ஆனால் தனக்குப் பிரியமுள்ள

[ocr errors][merged small]

Henry II. was possessed of great virtues, both public and private : his long reign, though embittered by many circum stances painful to himself, was happy for his people and the English nation to this day enjoys the benefits of which he laid the foundation.

Henry was succeeded by his son Richard I., surnamed Ceur de Lion, or the Lion-hearted,

from his undaunted bravery. Richard's better feelings were strongly excited by his father's death. He accused himself of being his murderer, and was overwhelmed with grief and remorse. Instead of rewarding those who had aided him in his unnatural conduct, he banished them from his presence, observing, that those who had betrayed one sovereign, would never

be faithful to another.

Richard's celebrity is wholly founded on the part he took in the Crusades. The enthusiasm which gave rise to these expeditions against the infidels was now at its height, and extended through all classes of society. Excited by it, in conjunction with his ruling passion for military glory, Richard exhausted the resources of his kingdom in

உ.என்றியென்பவன் உள்ளும்பு றம்பும் மிகுந்தசற்குண ஒழுக்கத்தை யுடையவனாயிருந்தான். அவனுடைய நீடித்த துரைத்தனம் அவனுக்கு மன னோவைக்கொடுக்கின்ற அநேகசங்கதி களினால் அவனுக்கு வருத்தமாயிருந் ம் அவ டைய குடிகளுக்கு அது சவுக்கியமுள்ளதாயிருந்தது.ஏனென் றால் அவன்போட்ட அஸ்திபாரத்தினா லேதான் இதுவரையில் இங்கிலிஷ்சா தியார் தங்கள் சுயாதீன சுதந்திரங்க ளின் நன்மைகளை அநுபவஞ் செய்து கொண்டுவருவதற்கிடமுண்டாயிற்று.

என்றியென்பவனுக்குட்பின்பு வீர பராக்கிரமத்தினால் சிங்கமனதனென் று காரண இடுகுறிப்பெயராலழைக் கப்பட்ட க. றிச்சார்டென்னும் அவ னுடைய குமாரன் அரசுக்குவந்தான். றிச்சார்டென்பவன் தன் தக டைய மரணத்தினால் தனக்குள் நல்ல யோசனைகள் பிறந்து தான் தகப்பனைக் கொன்ற கொலைபாதகனென்றுணர்ந் து தன்னைக்குற்றவாளியாக்கி விசனத் ன்செய்த அக்கிரமச் செய்கைக்கு தவி திலும் மனஸ்தாபத்திலும் ஆழ்ந்து தா செய்தவர்களுக்கு வெகுமானமளிப்ப தற்குப்பதிலாக ஒரு இராஜனைக்காட் டிக்கொடுத்தவர்கள் மற்றொரு அரசனி டத்தில் விசுவாசமுள்ளவர்களாயிருக் கமாட்டார்களென்று நியாயத்தையெ டுத்துக்காட்டி அவர்களெல்லாரையும் பிடித்துத்தன் முகத்தில் விழிக்காமலூ ரைவிட்டுத்துரத்தினான்.

றிச்சார்டென்பவன் சிலுவைச ண்டையில் முக்கியமாய்ச்சேர்ந்திருந் தபடியால் அவனுடையகீர்த்தி யெங் கும்பிரகாசமாயிற்று. அவிசுவாசிகளு க்குவிரோதமாகவெழும் பினஇந்தப்ப யெ யழு ச்சியை யுண்டுபண்ணினம் வறி இப்பொழுது உரங்கொண் டதிகரித்துச் சர்வசனக் கூட்டங்களி டத்திலும்பிரவேசித்தது. றிச்சார்டெ ருங் கீர்த்தியையடைய தனக்கிருந்த ன்பவன் அமராட்டத்தினால் வரும் பெ துரைத்தனவாசையினாலேவப்பட்டுப் பெலெஸ்தீன் என்னுந்தேசத்தில் கிறி

« ПредыдущаяПродолжить »