Изображения страниц
PDF
EPUB

to surrender the crown of England, and to hold it from the Pope as his master! and further to pay him a large sum as tribute ; and he publicly took an oath to this efect, in the presence of the Pope's legate, or commissioner, who received his submission with the utmost insolence, trampling under his feet the tribute-money which John placed in his hands. The French king was ordered by the Pope to withdraw his troops; but determined to perHis feet, however, being attacked by the English, and almost wholly destroyed, he was under the necessity of giving up his enterprise.

sist.

John being thus freed from his enemies, rendered himself more and more hateful by his cruelty and debauchery. At length, the

barons formed a combination for

the purpose of defending their rights; and were assisted by Langton, the archbishop of Can terbury, a man who was worthy of his high dignity. The pre

late produced a copy of the old charter of Henry I., and exhorted them to demand a renewal of it. The king at first perempto. rily refused compliance; but, after a long contention finding himself wholly unsupported, he

றேனென்றான். அதற்கு இராஜன் இங்கி லாண்டு தேசத்துக்கிரீடத்தைப் பாப்பு கையில் ஒப்புக்கொடுத்துப் பாப்பேத னக்கெசமானனாக அதைமறுபடியும் அவன் கையினாற் றாப்பெற்றுக்கொள் ளவும் அவனுக்கு மிகுந்த திரவியத்தை த்திறையாகக் கொடுக்கவுஞ் சம்மதித் தான், அதன்மேல்யோவான் பாப்பு வின்ஸ்தானாபதிக்கு முன்பாகச் சொ ன்னபடியே நடந்துகொள்ளுகிறேனெ ன்றுபிரமாணிக்கமுஞ் செய்துகொடு த்தான். அந்த ஸ்தானாபதிஇராஜனு டையதொழும்பைமம்மதையோடே ளித்த திறையைக்காலின் கீழேபோட்டு யேற்றுக்கொண்டு அவன் தன்கையில் மிதித்தான். அதற்குப்பின்பு பாப்புபிர ஞ்சுதேசத்து இராஜனுக்குத் தன்ப

டையையிட்டுக்கொண்டுபோகக்கட்ட

யிைட்டான். அதற்கு அந்த இராஜ ன் சம்மதிக்காமல் போராடத் தீர்மா னித்தபடியால் அவனுடைய கப்பல் இராணுக்களையெல்லாம் இங்கிலிஷ்சா தியார் வளைத்துத்தாக்கிச் சற்றேறக்கு றைய அவைகளெல்லாவற்றையும் நா சம்பண்ணினார்கள். பிரஞ்சு மன்னனு க்குந் தான்கொண்ட கருத்தை நழுக விடும்படி அவசரம் நேரிட்டது.

[ocr errors]

யோவான் தன் சத்துருக்களைவி ட்டு இவ்விதமாக விலகினபின்பு தன் கொடுமையினாலும் அக்கிரம செய்கை யி லுந் தன்னை மிகவும் பகையுள்ளவ னாகச்செய்துகொண்டான். கடைசி யாய்ப்பிரபுக்களெல்லாந் தங்கள் சுத ந்திரங்களை நிலைநிறுத்தும்படி திரண் யத்தன் னுடையமேலான அந்தஸ்துக் டுகூடினார்கள். அவர்களுக்குதவிசெய் குப்பாத்திரமுள்ள மனிதனுங்காந்தர் புரிக்கு அர்ச்சுபிஷப்புமாகியலாங்கட ன்பவனுடையகாலத்தில் வழங்கினப டன் என்பவனெழும்பி - க - என்றியெ ழயசட்டத்தின் பிரதியொன்றைச்சே கரித்து அதை மறுபடியுங் காயப்படு த்தக்கேட்டுக்கொள்ளும்படி அவர்களை த்தூண்டிவிட்டான். இராஜன் முதலி ன்றுமறுத்தான். ஆயினும் அதைக் லே அதற்குச் சம்மதிக்கிறதில்லையெ குறித்து அவன் நெடுங்காலம் வாதாடி ன்பின்பு தனக்குதவியில்லையென்றுக

து

[ocr errors]

was compelled to submit. meeting between him and the barons took place on the 15th of June, 1215, in a meadow between Windsor and Staines, called Runnimede; where the king solemnly signed the Magna

Charta or Great Charter.

Although the principal object of this deed was to secure the rights of the higher orders of the state, yet those of the great body of the people were not dis regarded. The rights of the barons to the inheritance and possession of their lands were

ண்டு அதற்குக்கட்டாயமாய்க்கீழ்ப்ப

டிந்தான்.அப்படியே இர-சூஉாயரு ஸ்தெயின் சுக்கும் நடுமத்தியிலிருக்கு ஆனிம யருஉ வின்சருக்கும் ம்றன்னிமிதேயென்னும் புற்றரையில் இராஜனும் பிரபுக்களுங் கூடினார்கள். அந்தக்கூட்டத்தில மாகணாசார்த்தா வென்னும் மகாநியாயப்பிரமாண ச உடமொன்றேற்படுத்தி அதிலேஇரா ஜன்பிரமாணிக்கச் சடங்குடனேகை யெழுத்துவைத்தான்.

இந்தமகாநியாயப்பிரமாணசட் டத்தின் முக்கியவிஷயம் என்னவென் றால்,இராஜாங்கத்தைச்சேர்ந்த பிரபு

க்களாகிய மேன்மக்களுடையசுதந்தி ரங்களைக் காப்பாற்றுதற் கேற்படுத் தியிருந்தும் அதிலேமற்றப் பிரசைக் ளுடைய மகாசங்கத்தின் சுதந்திரங்க னையுங்காப்பாற்றுவதற்கெண்ணாமலிரு ந்ததில்லை. அதெப்படியெனில்பிரபுக் கள் தங்கள் நிலத்தின் காணியாட்சிசுத secured against the oppressive ந்திரத்திற்கும் அனுபவத்திற்கும் உண்

fines and forfeitures which used to be exacted by the crown; and the vassals of the barons obtain

ed the same security against

their exactions. Merchants were

freed from all arbitrary impositions; and all freemen were allowed full liberty to enter or quit the kingdom. Courts of justice were made stationary, instead of following the king's per

டாகிய உரிமைகள் இராஜாவினால் வழ க்கமாய் விதிக்கப்பட்டபளுவான் அப் ராதங்களினாலும் பலவந்தமாய்ப்பொ

ருளைப்பிடிங்கிக்கொள்வதினாலுஞ் சே தமடையாமற் காப்பாற்றப்பட் பிரபுக்களை யடுத்திருக்குங் குடிகளு டைய சுதந்திரங்களுந்தங்களைச்சிறு மையில் நெருக்குகிற வரியிறைகளில் லாமற் காப்பாற்றப்பட்டிருந்தன.வ ர்த்தகருத்தங்கள் மேல் உத்தண்டமா ய்ச் சுமத்தப்படுகிற வரிகளெல்லாத் தையும்விட்டு நீங்கினார்கள். சுயாதீ வேசிக்கவும் அதைவிடவுமான எதேச் னர்யாவரும் இராச்சியத்துக்குட்பிர சையையடைந்தார்கள். நியாயசங்க ங்களும் இராஜனைப் பின்செல்லாமல் யாவருக்கும் பொதுவாய்த் திறக்கப் பட்டு நிலைபெற்று நின்றன. நீதியைக் கொள்ளவும் விற்கவும் அதைச்செலு his person, freedom, or property, த்தத் தாமதஞ்செய்யவு மேலாமை unless by the judgment of his யாயிற்று. சுயாதீனன் தேசாச்சார peers, and according to the law சட்டத்தின் படிக்குத் தன்னுடைய பீரென்னும் மகா பிரபுக்களுடைய தீ of the land. Such is the geneர்மானமின்றித் தன் சரீரத்திலாவது ral tenor of the Great Charter, எதே ச் சையிலாவது அல்லது சொ which for many ages served as த்துக்களிலாவதுசேதமொன்றுமடை

son; and declared to be open to every one; justice was not to be bought, sold, or delayed;

and no freeman was to suffer in

the great bulwark of English liberty.

வதில்லை யென்பதாம். மகா நியாயப் பிரமாண சட்டத்திலடங்கிய சங்கதி கள் இப்படிக் கொத்தவைகள் தான். அந்தச்சட்டம் அநேகதலைமுறைபரி யந்தம் இங்கிலிஷ் சாதியாருடையசு யாதீனத்தைக் காப்பதற்குதவியாய் வழங்கினவாம்.

The faithless king, however, விசுவாசபாதகனாகிய இந்த அர though compelled to sign the சன்மகா நியாயப்பிரமாண சட்டத்தி Charter, had no intention of obல்தான் கட்டாயமாகக் கையெழுத்து serving it. He retired to the பாராட்ட நினையாதிருந்தான்.அவன் வைத்திருந்தும் அதைப் பெரிதாகப் Isle of Wight, where he employ - வைட்டென்னுந்தீவுக்குப்போய் அங் ed himself privately in raising a கேமகாநியாயப்பிரமாணசட்டத்தை body of foreign troops, and in ரத்து செய்யப் பாப்புவினிடத்திலிருந் து இரகசியத்தில் உத்தரவு பெற்றுக் obtaining a bull, or decree, from கொண்டு மறுதேசத்துப் பிரசைகளைப் the Pope, annulling the Charter பெருஞ்சேனையாகச் சேர்த்துக்கொண் He then suddenly attacked the டுசண்டைக்கொரு ஆயத்தமுஞ்செய் barons, who were wholly unpre- ர்களையும் அவர்களையடுத்தவர்களையும் யாதிருந்த பிரபுக்கள் மேல் விழுந்து அவ pared, and committed the most இரக்கமில்லாமல்வதைத்துக்கொல்ல horrid cruelties on them and த்தொடங்கினான். அந்தப் பிரபுக்கள் their dependants. In their ex- பட்ட இமிசையினால் பிரஞ்சுதேசத்தி tremity, the barons applied for ராஜனுடையகுமாரனாகிய லூஸ்என் protection to the king of France' அரசாளத்தருகிறோமெனறு அத்தே பவனுக்குத் தங்கள் இராச்சியத்தை and offered the kingdom to his சத்தரசனைத் தங்களுக்குதவி செய் son Louis. This prince accordபார்க கள் ingly invaded England with a இராஜகுமாரன் அப்படியேபெரும் படையோடு இங்கிலாண்டு ே தசத் powerful army, and entered Lonஉத்தண்டப் பிரவேசம் பண்ணி இல don, the citizens doing homage ண்டன்பட்டணத்துக்குள் நுழைந்த to him as their sovereign. conduct, however, excited the suspicions of the English nobles

His

as to his intentions towards them.

Many of them returned to John,

who was once more at the head

of a considerable army. But as he was marching from Lynn in

Norfolk into Lincolnshire, the rear of his army was overtaken by the tide, and all his carriages, treasures, and baggage, were

யக்கேட்டுக் கொண்

வுடனே பட்டணவாசிகளெல்லாந்த ங்களுடைய நிருபனிவன்றானென்றடி பணிந்து வணங்கினார்கள். ஆயினும் அ வன்தங்கள் மேல் வைத்திருக்கிறவெண் ணத்தைக்குறித்து அவனுடைய நட க்கையிற் சிலசந்தேகந் தோற்றுவதா கஇங்கிலிஷ் பிரபுக்கள் கண்டு அவர்க ளில் அநேகர் யோவானென்பவனைச் சேர்ந்தார்கள். அந்த யோவானென்ப வனும் இன்னமொருவிசை பார்ப்போ

மன்று திரண்டபடையோடு புறப்ப ட்டு நர்போக்கிலுள்ள வயினிலிருந்து லிங்கோலன்ஷயருக்கு வருகிறபோது அவனுடையசேனையின் பின்னணிவெ ள்ளத்திலகப்பட்டு அவன் கொண்டுவந்

swept away. He himself escap- தபண்டிகளும் பொக்கிஷங்களும்ம

a fever.

ed with difficulty, and arrived at Swinstead abbey, where grief and agitation threw him into He was removed to Newark, where he died on the 19th of October, 1216, in the eighteenth year of his reign.

John was succeeded by his eldest son, Henry III., then a

tunately for him, the office of regent, or protector of the kingdom, devolved on the earl of Pembroke, a nobleman of honour and capacity. By his wise measures, he brought back the ba.

றமூட்டைமுடிச்சுகளெல்லாம் அடித்
துக்கொண்டுபோயின. அவனும் மகா
பிரயாசையோடே தப்பித்துக்கொ
ண்டு சுவின்ஸ்டெட் அபியென்
ல்வந்து சேர்ந்து அவ்விடத்தி லவனு
க்கு விசனத்தினாலும் மனத்துடிப்பினா
லுஞ்சுரங்கண்டமையால் அவனை நீயு
வார்க்கென்னுமூரிற் கொண்டுபோனார்
கள். அங்கே இர-சூஉரியசு -ம்u ஐப்
பசுடீ யகூ அவ னுடைய இராச்
சியபாரத்தின் பதினெட்டாம் வருஷத்
திலிறந்துபோனான்.

யோவானென்பவனுக்குப் பின் புஅவனுடைய மூத்த குமாரனாகிய boy of nine years of age. For. ௩-என்றியென்பவன் அப்பொழுது ஒ ன்பதுவயதுள்ள சிறுவனாயிருந்துஞ்சி ம்மாசனபதியாயினான். அவனுக்கு நல் லகாலத்துக்கடையாளமாக இளவ சுதொழிலையும் அல்லது இராச்சியப் ரிபாலனன் என்கிற உத்தியோகத்தை யும் விசாரணைசெய்யும்படி மகா கன முஞ் சவுரியமுமுள்ள ஒரு பிரபுவாகி ய எரல் ஆப் பெம்புரோக்கென்பவன் நியமிக்கப்பட்டான். அவனுடையவி வேகமுள்ள முயற்சியினால் பாரன்ஸ் என்னும் பிரபுக்களைத் தங்கள் இராஜ னுடைய பட்சத்தில் மறுபடியுங்கொ ண்டுவந்து சேர்த்துப் பிரஞ்சுசாதியா ரை இராச்சியத்தைவிட்டுத் துரத்தவ கைதேடிக்கொண்டான்.

rons to the cause of their sove

reign, and succeeded in expelling the French from the kingdom.

When the king grew up, he appeared very unfit to maintain his authority against the turbulent barons, whose long habits

of resistance to the crown ren

dered them ungovernable. At that time they possessed fortified castles in England, by means of which they oppressed their vassals and the common people, and often set the king at defiance. The conduct of the baron de Breauté may be mentioned as an instance. When thirty

ராஜன் வளர்ந்தபோது அவன் கலகம்பண்ணுகிற பிரபுக்களையடக்கி த்தன்னுடைய அதிகாரத்தைக் காத் துநிலைநிறுத்த மிகவுந்திறமையில்லா தவனாகக்காணப்பட்டபடியால் அந் தப்பிரபுக்களுக்குண்டாயிருந்த இரா ஜஅதிகாரத்தை யெதிர்த்துநிற்கிறநெ டுநாள் வழக்கமானது இப்பொழுதவர் களை அடங்காமுடிமன்னராகவெழும் பச்செய்துவிட்டது. அக்காலத்தில் அ வர்களுக்கு இங்கிலாண்டு தேசத்திலு ண்டாயிருந்த பலமான கோட்டைக ளை ஆதரவாகக்கொண்டு வாசால்ஸ்எ ன்னுங்குடிகளையும் மற்ற நாடோடிய மனிதரையுமொடுக்கி யுபத்திரவப்படு த்தி அரசனுடைய ஆணையையும் அடி க்கடி அலட்சயம்பண்ணினார்கள். இத

fve verdicts were at one time ற்குத் திருஷ்டாந்தமாகப் பாரந்தே

found against him in a court of justice on account of his having

driven that number of persons from their lands, he came to the court with a body of armed men,

seized the judge, and imprison

ed him in Bedford Castle; and it was only after an open war with the king's troops that he was subdued. Availing them.

selves of the soft and easy temper of the king, the barons set no bounds to their lawless conduct; and a civil war would have ensued, had it not been for the beneficial influence of the clergy, who threatened the barons with excommunication, if

they persisted in their contempt of the royal authority, - a threat which, in that age, seldom fail

ed in its effect.

Henry married Eleanor, daughter of the count of Provence, and disgusted his subjects by his partiality to the natives of that country, on whom he lavished

all his favours. Under their influence, his government became unjust and oppressive; and the laws for the protection of liber ty and property began to be openly trampled on. To these causes of discontent was added his wasting the resources of the

பிறுதே யென்னும் பிரபுவினுடையந் டக்கையையெடுத்துக்காட்டியிருக்கி ன்றது. அந்தப்பிரபு ஒருவிசை அநே கம்பிரசைகளைத் தங்கள் காணிபூமிக ளைவிட்டுத் துரத்திவிட்ட அநியாயத் தைக்குறித்து அவனுக்குவிரோதமாக முப்பத்தஞ்சு தீர்மானம் நியாயசங்க த்தில் பிறந்திருந்தபோது அவன் ஆயு தபாணிகளாகிய வீரர்கள் பின்செல் லப்புறப்பட்டு நியாயசங்கத்தின் சா லையிற்சென்று நியாயா திபதியைப்பிடி த்துக்கட்டிப் பெட்போர்ட் காஸ்தில் என்னுங்கோட்டையிற் கைதியாக அ டைத்துவைத்தான். அதன்மேல் இரா ஜனுடைய சேனையுடனே அந்தப்பி ரபு அகோரயுத்தம் பண்ணிப் பின்பு தோர்த்து முறிந்து செயங்கொள்ளப் ஸ்மார் மன்னனுடைய லேசான பே பட்டான். அப்படியிருந்தும் பாரன் தை குணத்தைக் கண்டு தங்களு டைய துஷ்ட நடக்கைகளை அடக்கா மல் தளரவிட்டதால் தேசத்தில் குடி களுக்கும் இராஜனுக்கும் பெரிதோர் கலாபனையுண்டாவதற் கிடமாயிரு ந்தது. அதற்குள்ளே குருக்கள்மார் புறப்பட்டுப் பாரன்ஸ்மார் தங்கள்மன் னனுடைய அதிகாரத்தை மீறி நடந் தா லவர்கள் மேல் சாபம் போடுவோ மென்று பிரசித்தப் படுத்தினார்கள். அக்காலத்திவ் சாபத்தினுடையபயன் பலியாமற்போனதில்லை.

.

என்றி யென்பவன் கோந்தாப்பு ரோவென்ஸ் என்பவனுடைய குமார த்தியாகிய எலியானர் என்பவளைக் கலி யாணம் பண்ணிக்கொண்டு அத்தேச த்துக்குடிகள்மேல் தன்னுடைய தய வையெல்லாம் வாரி யிறைத்து அவர் களைத் தனக்கு முக்கியமானவர்களாக வைத்து நடப்பித்துவந்ததால் தனது சுயகுடிகளை வெறுத்து நின்றான். அத் தேசத்துக் குடிகளுடைய ஆலோச னையினால் என்றியென்பவனுடையது ரைத்தனம் அநியாயமுள்ள கொடுமை நிறைந்ததாகி சுயாதீனத்தையுஞ் சுத ந்திர சொத்தையுங் காப்பாற்றுகிற நியாயப் பிரமாணங்களும் பயிரங்க

« ПредыдущаяПродолжить »