Изображения страниц
PDF
EPUB

ANALYSIS. பதச்சேதம். Of the island தீவின் a ஒரு small சிறிய part பாகம் only மாத்தி ரம் still அப்பொழுது was subdued செயங்கொள்ளப்பட்டிருந்தது but ஆயினும் Nero நெரோவென்னும் of the emperor சக்கரவர்த்தி யின் in the reign இராச்சியபாரத்தில் Suetofius சுயித்தோனியுல் என் னும் Roman உரோமனாகிய the general சேனாதிபதி into Britain பிறி த் தணிக்கு was sent அனுப்பட்பட்டான் him அவனை to receive எதிர் க்க The Britons பிறித் தணிமார் celebrated கீர்த்தி பொருந்திய Boadicea போடி சியாளென்னும் the Queen இராக்கினியின் under அதிகாரத்துக் கடியில் great பெரிய in force சேனைகளாக were assembled கூடினா ர்கள் conquered செயங்கொள்ளப்பட்ட of the province சுபாவின் the governor தலைவனாகிய by Roman உரோமனாலே who போடி சியா ளென்பவள் infamously அவமானமாய் had been treated நடப்பிக்கப் பட்டாள். This இது of the Britons பிறித் தணிமாரை general ஒரேமி க்க a rising எழும்ப had excited தூண்டிவிட்டது then அப்பொழுது and London இலண்டன்பட்டணம் Roman உரோமருக்கு flourishing செழிப்பான a settlement பூமியாயிருந்த படியால் had been taken பிறித் தணிமார் அதைப்பிடித்துக்கொண்டு Suetonius சுயித்தோனியுஸ் to their relief அதிலுள்ள உரோமருக் குதவி செய்ய before could come வருமுன்னமே and the inhabitants அந்தக்குடிகளை put to the sword வெட்டிப் போட்டார்கள். But ஆயினும் he சுமித்தோனியுஸ் immediately உடனே the Britons பிறித் தணிமாலா attacked தாக்கி decisive முடிவான அல்லது அகோரமான a ஒரு in battle யுத்தத்தில் them அவர்களை and defeated அவ செயப்படுத்தினான் in which அந் தப்போரில் of them பிறித்தணி மாரில் 80,000 அயத - பேர் were slain கொல்லப்பட்டார்கள் and Boadicea போடிசியாளென்பவள் by poison விஷத்தினால் her தன்னுடைய

to life பிராணனுக்கு an end முடிவு put செய்து கொண்டாள். It was not, however, till the

அப்படியிருந்தும் பெரியசேனா great General Agricola was sent திபதியாகிய அகரிகோலா வென்பவ into Britain by the Emperor Ves

ன் வெஸ்பாசியனென்னுஞ் ச

சக்கரவர் pasian, that the Roman dominion த்தியால் பிறித் தணிககு அனுப்பப்ப

ட்டவரைக்கும் பிறித் தணித் தீவில் உ was established in the country.

பேராமருடைய துரைத்தனம் ஸ்தாபிக Agricola penetrated into Caledo- கப் பட்டிருந்ததில்லை. அகரிகோலா nia, the northern division of the வென்பவன் தீவுக்கு வடதிசையிலிரு island; and, having driven the ந்த காலேதோனியாவென்னும் நாடுவ

ரைக்கும் படையோடு நுழைந்து தன் natives, who still resisted, into

னையின்னமு மெதிர்த்து நிற்குந்தேச the mountains and fastnesses of

ஸ்தரை மலை நாடுகளுக்கும் இ the country, now called the ழுது ஸ்கோடலாண்டின் ஐலாண்டஸ்

Highlands of Scotland, he estab- என்று சொல்லப்படுகிற துருக்கமான lished a line of garrisons be.

கணவாய்களுக்கும் துரத்தி விட்டுப் tiveen the Firths of Forth and பிடிபட்ட தேசத்தைக் காக்கும்படிக் Clyde, for the protection of the குப் போர்த்தென்னுங் கிளைட்டென்

னுமிரண்டு நதிகளுக்கு நடுமத்தியிலிரு conquered country. For further 'க்கும்பிறித்திஸ் என்னுமிடத்தில்காவ protection against the unsubdu- படைகளை நிறுத்தினான். செயங்கொ ed barbarians, walls were after

ள்ளப்படாதமுரட்டுச்சாதியாரைவா

வொட்டாமலினிமேல் தடுப்பதற்கும் wards built in different direc- பற்பலவழிகளிற் பின்புமதிள்களுங்கட் tions, remains of which are still டப்பட்டன. அந்தமதில்களின் பழ visible.

மைகளின்னமுங் காணப்படுகின்றன. ANALYSIS. பதச்சேதம். However அப்படியிருந்தும் great பெரிய the general சேனாதிபதியா கிய Agricola அகரிகோலா வென்பவன் Vespasian வெஸ்பாசியனென் னும் by the emperor சக்கரவர்த்தியினால் into Britain பிறித் தணிக்கு was sent அனுப்பப்பட்ட till வரைக்கும் in the country பிறித்தணியில் Roman உரோமருடைய that the dominion துரைத்தனம் was established ஸ்தாபிக்கப்பட்டு It was not இருந்ததில்லை Agricola அகரிகோலா வென் பவன் of the island தீவின் northern வடதிசை the division பங்காகி ய into Caledonia காலேதோனியாவென்னும் நாடுவரைக்கும் penetrated ஊடுருவச் சென்று still இன்னமும் who resisted போராடின the natives தேசஸ்தரை into the mountains மலை நாடுகளுக்கும் now இப் பொழுது of Scotland ஸ்கோட்லாண்டிலுள்ள Highlands ஐலாண்டஸ் என்று called சொல்லப்படுகிற of the country தேசத்தின் and fastnesses கணவாய்களுக்கும் and, having driven துரத்திவிட்டு conquered செயம் பண்ணப்பட்ட of the country தேசத்தின் for the protection காப்பு க்காக of Forth போர்த் தென்னும் and Clyde கிளைட்டென்னும் ஆறு களின் between மத்தியிலிருக்கும் the Firths பிறித்திஸ் என்னுமிடத்தில் a line of garrisons காவற்சேனைகளை he established வைத்தான் unsubdued செயங்கொள்ளப்படாத against the barbarians முரட்டுச்சாதியா ரைவரவொட்டாமல் further இனிமேல் For protection காப்பதற்கு different பற்பல in directions மார்க்கங்களில் afterwards பின்பு walls மதி ள்கள் vere built கட்டப்பட்டன of which அந்தமதில்களின் remains பழமைகள் still இன்னமும் are visible காணப்படுகின்றன.

The Roman government being thus established in Britain, except in the mountains of Scotland and Wales, it was maintained in tranquillity till the de

உரோமருடைய துரைத்தனம் ஸ்கோட்லாண்டுவேல் சென்னும் நாடுக ளிலுள்ள மலைத்தேசங்களில் தவிரபிறித் தணியில் இவ்விதமாகஸ்தாபிக்கப்பட் டபடியால் தனக்குத்தானேயுண்டான இராச்சியத்தினழிவு தீவிலுள்ள உரோ

cay of the empire itself rendered

மருடைய சேனையைக் காப்பாற்ற it no longer possible to main- அதற்கினி கூடாதகாரியமாகச் செய் tain a Roman force in the island. துவிட்ட வரையில் அந்தத் துரைத்த The Roman troops were gradu

னம் அமரிக்கையாய் நடந்து வந்தது. உரோமருடைய சேனைகள்

களும் வரவரக் ally diminished ; till at last, in குறைந்து போயின. அப்பொழுதுக the reign of the Emperor Valen- டைசியாய் இளையவாலந்தினியானென் tinian the younger, they were

னுஞ்சக்கரவர்த்தியின் இராச்சியபார

த்திலே அவர்கள் முற்றிலு மொழிந்து wholly withdrawn. It was about

போனார்கள். கடைசியாய் அந்தப்பிறி the year 430 that Britain was த்தணி உரோமராலிவ்விதமாகக் கைவி thus finally abandoned by the

டப் பட்டது சற்றேறக் குறைய சா Romans.

நய-ம் வருஷத்தில் சம்பவித்தது. ANALYSIS. பதபேச்சதம். Roman உரோமருடைய The government துரைத்தனம் of Scotland ஸ்கோட்லாண்டு and Wales வேல் சின் in the mountains மலைத்தேசங்க ளில் except தவிர in Britain 'பிறித்தணியில் thus இவ்விதமாக being established ஸ்தாபிக்கப்பட்டபடியால் itself தனக்குத்தானேயுண்டான of the empire இராச்சியத்தின் the decay அழிவு in the island தீவிலுள்ள Roman உரோமருடைய a force சேனையை to maintain சவரட்சணைபண் ணுதிறதற்கு it அதற்கு longer இனி no possible கூடாதகாரியமாக rendered செய்து விட்ட till வரையில் it அந்தத்துரைத்தனம் in tranquillity சமாதானத்தில் was maintained காப்பாற்றப் பட்டிருந்தது. Roman உரோமருடைய The troops சேனைகளும் gradually நாளுக்கு நாள் were diminished குறைந்து போயின . till அப்பொழுது at last கடைசியாய் younger இளைய the Valentinian வாலந்தினியானென் னும் of the Emperor சக்கரவர்த்தியினுடைய in the reign இராச்சியபாரத்தில் they அவர் கள் wholly முற்றிலும் were withdrawn ஒழிந்துபோனார்கள் finally கடை சியாய் Britain பிறித்தணி by the Romans உரோமராலே thus இவ்வித மாக that was abandoned கைவிடப்பட்டது about சற்றேறக்குறைய 430. சாநய-ம் the year வருஷத்தில் It was நடந்தது.

CHAP. II.

INVASIONS OF THE SAXONS.

உ. அதிகாரம். சாக்ஸன்மாருடைய உத்தண்டப்பிர

வேசங்களும். அவர்களுடைய சத்ததுரைத்தனங்க

THE SAXON HEPTARCHY.

ளும்.

சாநயம் - வருஷந் தொடங்கி அள FROM 430 TO 827.

உஎம். வருஷம் வரைக்கும். DURING the preceding four

மேற்சொல்லிய நானூறு வருஷ hundred years, the Britons, காலமாய்ப் பிறித்தணிமார் உரோமரு

மானி

though they had, under the Ro- டைய துரைத்தனத்துக்குள் அமைந் mans, made considerable pro

துசில நல்லொழுக்கத்திற்கதித்தவர் gress in civilization, had lost

சளாயிருந்தும் தங்களுக்கு முன்னிரு

ந்த அமராட்டத்துக்குரிய தைரியத் much of their original warlike

தை மிகவுமிழந்துபோனார்கள். வடதி spirit. The barbarians of the

சையிலுள்ள முரட்டு தேசஸ்தர் உ north, finding them abandoned ரோமர் பிறித் தணிமார்களை விட்டொ by the Romans, attacked them ழிந்து போனதைக் கண்டு அவர்கள்

மேல் மூர்க்கங் கொண்டெழும்பி யுத் with fury, and breaking through

தஞ் செய்து அவர்கள் தங்களைக் காப் the ramparts established

for

பாற்றிக் கொள்ளக்கட்டிவைத்த கொ their protection, committed த்தளங்களை பிடித்து அவர்களையுங் dreadful ravages among them.

கொள்ளையடித்து நாசம் பண ணினார்

கள். பிறித் தணிமார் உரோமரைத் தங் Their only resource was to sup

களுக்கு தவி செய்யக் கேட்டுக் கொண் plicate the assistance of Rome;

டதை அவர்களடையாமற் போனபடி and, failing to obtain it, they re- யால் சாக்ஸன் மாரைத் தங்களுக்குத் solved to apply to the Saxons.

துணை வரக்கேட்டுக்கொள்ள த்தீர்

த்தார்கள். ANALYSIS. பதச்சேதம். preceding மேற்சொல்லிய four hundred நானூறு During the years வருஷகாலமாய் the Britons பிறித் தணிமார் under the Romans உரோ மருடைய துரைத்தனத்துக்கடியிலிருந்து in civilization நல்லொழுக்க த்தில் they அவர்கள் considerable அதிக progress விருத்தியை though had made செய்திருந்தும் of their தங்களுடைய original இயல்பான warlike சண்டைக்குரிய spirit தைரியத்தை much மெத்தவும் had lost இழந்து போனார்கள். of the north வடதிசையிலுள்ள The barbarians முர ட்டுச்சாதியார் by the Romans உரோமராலே abandoned கைவிடப்பட் டதாய் them பிறித் தணிமார்களை finding கண்டு them அவர்களை with fary மூர்க்கத்தோடே attacked தாக்கி their அவர்களுடைய for protection காப்புக்காக established கட்டிவைத்த the ramparts கொத்தளங் களை and breaking through இடித்து among them அவர்களுக்குள்ளே dreadful பயங்கரமுள்ள ravages கொள்ளைகள் committed அடித்தார்கள். T Their தங்களுடைய resource ஆதரவு of Rome உரோமாபுரியின் the assistance உதவியை to supplicate கேட்டுக்கொள்ளுகிறதற்கு only மாத்திரம் was இருந்தது it அதை to obtain பெற்றுக்கொள்ள and, failing தவறி ப்போனபடியால் they அவர்கள் to the Saxons சாக்ஸன் மாருக்கு to apply விண்ணப்பம்பண்ணிக்கொள்ள resolved தீர்மானம்பண்ணினார்கள்.

ஜெர்மான் தேசத்துப் பிரசைக The Saxons, a people of Ger

ளாகிய சாக்ஸன்மார் கொள்ளையடிக் many, had been hitherto known

கப் பிறித் தணித் தீவின் துறைமுகங்க to the Britons only from their ளிற் கொடுஞ்சினத்தோடிறங்குவதினா fierce descents on the coasts for ல்மாத்திரம் அவர்களை அந்தத் வார்

லாண்

the sake of plunder, but this அறிந்திருந்தார்கள். ஆயினும் இப்படி did not prevent the British

செய்துவந்தது அவர்களுடைய ஆதர prince, Vortigern, from now irn

வைக்கேட்டுக் கொள்வதற்கு வோர்த்

திஜொனென்னும் பிறிட்டிஷ் மன்ன ploring their protection. Ac

னைத் தடை செய்ததில்லை. அப்படியே cordingly, a considerable body சாக்ஸன்மார் எங்கஸ்ட் ஒர்சாவென் of them arrived under the bro- னுமிரண்டு சகோதரர்களைத் தலைமை

யாகக் கொண்டு திரண்ட படையோடு thers Hengist and Horsa; and,

தீவில் வந்திறங்கி பிரிட்டிஷ்மாருடை joining the British forces, attack

யசேனைகளோடு சேர்ந்து இங் ed the Scots and Picts, who had டுக்குள் நுழைந்து கொண்டிருந்த ஸ் advanced into the heart of Eng

காட்ஸ் பிக்ட்ஸ் என்னுஞ்சாதியாரை land, and completely routed

முறியடித்து அவர்களெல்லாரையும்

ஊரை விட்டுத் துரத்தினார்கள். them. The Saxons, however, க்ஸன்மார் தங்கள்

தேசத்தைப் பார்க் speedily resolved to gain posses- இலும் அதிகசெல்வம் பொருந்திய தே sion of a country so much richer

சமாகிய இதைச் சுயாதீனப் த்தி than their own; and, seizing a

கொள்ளச் சீக்கிரத்தில் தீர்மானித்து

த்தங்களுக்கொரு குறைவிருக்கிறதெ pretext for quarrelling with Vor- ன்று சாக்கு சொல்லிக்கொண்டு வோர் tigern, they brought over great த்திஜெரனோடே கலகஞ்செய்ய நாத reinforcements.

னசேனைகளைச் சேர்த்து. கொண்டுவந்

சா

தார்கள்,

ANALYSIS. பதச்சேதம். of Germany ஜெர்மான் தேசத்தின் a people பிரசைகளாகிய The Saxons சாக்ஸன் மார் of plunder கொள்ளையின் for the sake நிமித்தம் on the coasts பிறித் தணித்தீவின் துறைமுகங்களில் their தங்களுடைய fierce மூர்க்கமுள்ள from descents இறக்கத்தினால் அல்லது இறங்கு வதினால் only மாத்திரம் to the Britons பிறித் தணிமாருக்கு hitherto

துவரையில் had been known தெரிந்திருந்தார்கள் . but ஆயினும் this இது Vortigern வோர்த்தி ஜெரனென்னும் British பிறிட்டிஷ் the prince மன்னனை their அவர்களுடைய protection உதவியை now இப்பொழுது from imploring மன்றாடுவதில் நின்று did not prevent தடைசெய்ததில்லை. Accordingly அப்படியே of them அவர்களில் considerable திரண்ட a body சேனைகள் Hengist எங்கிஸ்ட் and Horsa ஒர் சாவென்னும் the Brothers சகோதரர்களுக்கு under அடியில் arrived வந்துசேர்ந்து British பிறிட்டிஷ்மாருடைய the forces சேனைகளை and, joining சேர்ந்து of England இங்கிலாண்டின் into the heart அகத்துக் கூடே who had advanced பிரவேசித்திருந்த the Scots ஸ்காட்ஸ் and Picts பிக்டஸ் மாரை attacked தாக்கி them அவர்களை completely முழு திலும் and routed துரத்திவிட்டார்கள். however அப்படியிருந்தும் The Saxons சாக்ஸன் மார் their தங்கள் own சுயதேசத்தை than பார் க்கிலும் so much அதிக richer ஐசுவரியமுள்ள of a country தேசத்தை

« ПредыдущаяПродолжить »