Изображения страниц
PDF
EPUB

CHAPTER IX.

EDWARD II.-EDWARD III.

FROM 1307 TO 1377.

Edward II., unlike his father, was of a feeble character. He abandoned the attempttoconquer Scotland, and allowed himself to be entirely governed by a favourite, Pierce Gaveston, in whose society he spent his time in frivolous amusements. Gaveston so disgusted the nobility by his in. solent behaviour, that they combined against him, and on the king's persisting in supporting him, broke out in open rebellion, headed by the earl of Lancaster. They surprised and seized Gaveston, whom they immediately put to death; and the king, on the barons making a show ofsub. mission, granted them a free pardon.

a

The king now determined to prosecute the war with Scotland; and, calling out the whole mili. tary force of the kingdom, marched into that country at the head of a hundred thousand men.

Bruce could muster only thirty thousand to oppose him ; and these unequal forces met at a place called Bannockburn, near the town of Stirling. A battle took place on the 25th June, 1314, in which the English were defeated with great slaughter;

[blocks in formation]

எட்வார்டென்பவன் தன்த கப்பனைப்போலிராமல் பேதைமதியு ள்ளவனாயிருந்தமையால் ஸ்கோட்லா தேசத்தைச் செயம்பண்ணுகிற பிரயத்தனத்தைவிட்டு பீர்ஸ்கவஸ்த ன்என்னும் அன்பனால் தானே முற்றி லும் ஆளப்பட்டுப் பிரயோசனமில் லாத வேடிக்கைகளில் அவனோடுதன் காலத்தைச் செலவழித்து வந்தான். ஆகையால்கவஸ்தனுடைய மம்மதை கொண்ட நடக்கையினால் பிரபுக்கள் மனவெறுப்புற்று அவனுக்கு விரோ தமாகயாவரு மொன்றாய்த் திரண்டு கூடி அவனை ஆதரிக்காமல் தள்ளும்ப

டி

ராஜனைப்பலவந்தம் பண்ணினவி டத்தில் இராஜன் கேளாததினால் பிர புக்களில் எரல்லங்காஸ்தர் தளகர்த்த னாகப் புறப்பட்டுப் பெருங்கலகத்தை மூட்டிவிட்டுக்கவஸ்தனைத்தாக்கிக்கை ப்பிடியாகப் பிடித்துக்கொண்டுடனே யுபிரையும் வாங்கினார்கள். இராஜனு ம் பாரன்ஸ்மார் கீழ்ப்படிகிறோமென் று காட்டின பொய்க்கோலத்தினால் அ வர்களுக்கு மன்னிப்பு கொடுத்திரட்சி த்தான்.

இராஜனுமிப்பொழுது ஸ்கோட் லாண்டுதேசத்தின்மேல் யுத்தஞ்செய் யத்தீர்மானித்து இராச்சியத்திலுள்ள போர்த்தொழிற் படைகளையெல்லாங் கூப்பிட்டு நூறாயிரம் மனிதருக்குத்த லைமையாகப்புறப்பட்டு அத்தேசத்தை நோக்கிநடந்தான். புறுசென்பவன்எ 'வார்டென்பவனையெதிர்த்துத் தாக் கமுப்பதினாயிரம் பேரை மாத்திரம் பொறுக்கியெடுத்துக்கொண்டு புறப்ப ட்டான்.இந்த ஒப்பற்ற இரண்டுசேனை களும் சூஙாயசம் - ஹுபம் ஆனிம உருஉ ஸ்தர்லிங்கென்னும் பட்டணத் க்கருகிருக்கும் பானோக்பரன் என் னுமிடத்திலெதிர்த்துப்பொருத்தினார்க

ள். அந்தயுத்தத்தில் இங்கிலிஷ்சேனை வி ஸ்தாரமான உயிர்ச்சேதத்தோடுதோ

and Edward himself narrowly escaped by flight. This battle decided the contest, and secured the freedom of Scotland.

Edward, unmindful of the fate of Gaveston, made choice of a new favourite, Hugh le Despenser, and thus again roused the enmity of the nobility. Another rebellion broke out, headed as before, by the earl of Lancaster. The rebels, however, were unsuccessful ; and Lancaster being taken, was put to death with the same cruelty which he had shown to Gaveston. But the queen, Isabella, sister of the king of France, a violent and profligate woman, joined the cause of the malcontents. Being then at the court of her brother, she refused to return to England, and collected a merous party of banished nobles,

nu

with one of whom, Roger Mortimer, she formed a connexion which dishonoured her husband. With these attendants she landed

in England at the head of a small force; but the people every where joined her. Despenser, and his father, a respectable old man, in his ninetieth year, were taken, and put to death, with several noblemen of the king's party.

The king himself was seized while attempting to seek refuge in Wales. He was placed under

ர்த்து முறிந்துபோகவே எட்வார்டே ன்னுமன்னனும் பிரயாசத்தோடு தப் பித்துக்கொண்டோடிப்போனான். இ த்தமானது ஸ்கோட்லாண்டும் சத்தின் சுயாதீனத்தைக் காப்பாற்றத் தீர்மானம் பண்ணிற்று.

எட்வார்டென்பவன் கவஸ்தனு க்குச்சம்பவித்த விதியை நினையாமல் அவ்லேடெஸ்பென்ஸர் என்னும் ஒரு புதிய அன்பனைத் தேடிக்கொண்டதா ல் மறுபடியும் பிரபுக்களுடைய பகை யைக்கிளப்பிவிட்டான்.அதனால் இன் னமொருயுத்தம் நடந்தது. அந்தயுத்த த்துக்கு எரல்லங்காஸ்தர் என்பவன் முன்போலவே தலைமையாகப் புறப்ப செயப்பட்டுலங்காஸ்தரும்பிடிக்கப்ப ட்டான். ஆயினுங்கலகப்பிரியர் அவ ட்டு அவன் கவஸ்தனுக்குக் காட்டின அந்தக்குரூரமுள்ளமரணத்தைப்போ லவே அவனையுங்கொன்றார்கள். பிரஞ் சுதேசத்து இராஜனுக்குச் சகோதரி ரியுமாயிருந்த இஸபெல்லா வென்னு யுமாய்க் கொடிய துற்குணமுள்ள ஸ்தி ம் இராக்கினியானவள் தன் சகோதர னுடைய ஆஸ்தான சங்கத்திலிருந்த மையால் கலகப்பிரியருடைய யிற்சேர்ந்து இங்கிலாண்டுக்குத் திரும் பிவரத்தடைசெய்து ஊரைவிட்டு துரத்துண்ட பிரபுக்களில் விஸ்தார மானகூட்டத்தைச்சேர்த்துக்கெ காண் டுதன் புருஷனுக்கு அவமானமாக அ அ டிமர் என்பவனைக் கள்ளப்புருஷனாகச் வர்களிலொருவனாகிய றோகர் மார்ட் சேர்த்துக்கொண்டு இவர்களோடுகூ டச்சிறிதோர்படைக்குத்தானே தலை மையாகப் புறப்பட்டு இங்கிலாண்டு ளும் அவளுடைய கட்சியிற் சேர்ந்த தேசத்தில் வந்திறங்கினாள். பிரசைக் படியால் டெ பென்சர் என்பவனை யுந் தொண்ணூறுபிராயமுள்ள எண் ணப்பட்டகிழவனாகிய அவனுடைய தகப்பனையும் இராஜனுடைய கட்சி யைச்சேர்ந்த மற்ற அநேகபிரபுக்களை யும் பிடித்துக்கொன்றாள்.

கட்சி

இராஜனும் வேல்ஸ் என்னுந்தே சத்தில் அடைக்கலம்புக வெத்தனப்ப ட்டபோது கைப்பிடியாய்ப் பிடிக்கப்

the custody of two ruffians, called Maltravers and Gournay, whose instructions from the infamous queen and her paramour may be learned from their actions. They endeavoured to put an end to the king's life by a course of ill-treatment. They hurried him from place to place, in the middleப்பட்டு of the night, and half-naked. Among other acts of brutality, it is said that they shaved him for is said that they shaved him for sport in the open fields, using filthy water from a neighbouring ditch ; an insult which his fortitude,hithertogreat, couldnotwithstand. Finding that he continued to live, notwithstanding their cru elties, they resolved on his murder: which for the sake of con

cealment, they accomplished, at Berkeley Castle, by running a horn pipe up his body, through which they conveyed a red-hot

iron into his bowels. His horrid shrieks, however, betrayed the dreadful secret; and the whole was soon afterwards made known by the confession of one of the murderers. This shocking deed was done on the 21st of September, 1327, in the twentieth year of his reign.

Edward III., at the time of his father's murder, was only fifteen years of age, and was,

பட்டு மால் திரேவெர்ஸ், கவர்னி யென் னுமிரண்டு துஷ்டமூடருடைய வசத் அவ் தில்சிறையிலடைக்கப்பட்டான். விருமூடர்களுக்கு அவகீர்த்திக்குள்ளா கிய இராக்கினியும் அவளுடையகள்ள புருஷனும் போதித்த போதனைகளை அந்த மூடர்களுடைய செய்கைகளி லறிந்து கொள்ளலாம். அவர்கள் மன்னனைத் தடித்தவிதமாய் நடப்பி த்து அவனுயிரை மடிக்கப்பிரயத்தன அந்தராத்திரியில் மன்னனை நி ருவாணியாக்கி ஒருஇடத்திலிருந்தும ற்றோரிடத்திற்குப் பிடித்துத் தள்ளு வார்கள். அவர்கள் இராஜனை நடப்பி த்த மிருகத்துக்கொத்த மடையத்த னங்களுக்குள்ளே மன்னனை மைத னத்திற் கொண்டுபோய் வேடிக்கைக் காக அவனைத் தலைமழுங்கச் சிரைத்து அடுத்த அகழியிலிருந்தெடுத்த நாற் றச்சலத்தை அவன் மீதிலிறைத்தார்க ளென்றுஞ் சொல்லியிருக்கின்றது.ஓ ந்தநிந்தனையானது இராஜன் இதுவ ரையில் பெரிதாகச் சகித்துக் கொண் டிருந்த மனதைத் தளரப்பண்ணிற்று. இப்படிச் சகிக்கக்கூடாததடித்தநட த்தையினால் மன்னன் மடியாதுயிர்பெ ற்றிருக்கிறானென் று கண்டு மன்னனை க்கொலைசெய்யத் தீர்மானித்தார்கள். அப்படியே கொலை வெளிப்படாதும றைந்திருக்கும்பொருட்டு பெர்க்களி யென்னுங் கோட்டையில் அவனு டைய ஆசனத்தில் ஊதுகருவிக்குழா வைப்பாச்சி அதன் வழியாகக்காய் ந்த இரும்பை வயிற்றிற் புக விட்டா ர்கள். அப்படி யிருந்தபோதிலும் அ வனுக்குக் கண்ட அகோரமான மர ணாவஸ்தையினால் இந்தப்பயங்கரமுள்

.

இரகசியம் வெளிப்பட்டுப் போயிற் று. பின்பு கொலைசெய்த வர்களில் ஒருவன் பண்ணின அறிக்கையினால் இ ரகசியமுழுமையும்பிரசித்தமாயிற்று. ந்தக்கொடிய செய்கை அவனுடை ய அரசாட்சியின் இருபதாம் வருஷ த்தில் இர - சூநளஉஎம் ஆண்டு வைகா உகநடந்தது.

ங. எட்வார்டென்பவன் தன் த ப்பன் கொலையுண்டிறந்தபோது பதி னைந்து வயதுள்ள சிறுவனாயிருந்த

therefore, obliged to submit to the queen and Mortimer, who, by their rapacious conduct, drew upon themselves the hatred of

the whole nation. It was, how

ever, prevented from immediately breaking out, by the appearance of a foreign enemy. Robert Bruce, availing himself of the of weakness of the government, invaded and ravaged the northern counties. Edward displayed the warlike spirit which afterwards distinguished him. He determined to cut off the Scots in their retreat; but after having shown his own valour, failed in consequence of the misconduct of Mortimer. The Scots gained their own country in safety ; and the

war was soon afterwards put an end to by a treaty.

Mortimer becoming more and

more

odious to the nation, Edward determined to shake off his authority. The queen and Mortimer (who had been created earl of March) resided together in the castle of Nottingham ; and Edward, in concert with some of the nobility, determined to seize him there. They succeeded in surprising the castle ; and Mor

timer was seized in a chamber

adjoining to that of the queen. She in vain implored the barons to “ have pity on her gentle Mortimer;" but her entreaties were

66

மையால் இராக்கினிக்கும் மார்ட்டி மருக்குங் கீழ்ப்படிந்து நடக்கப்பா த்தியப்பட்டான். இராக்கினியும் மா ர்ட்டிமருந் தங்களுடைய பேராசை யுள்ள நடக்கையினால் தேசஸ்தர் யா வருடைய பகையைத் தங்கள் மேல் வருத்திக்கொண்டார்கள். ஆயினும் அப்பொழுது அந்நியதேசத்துச்சத் துரு வந்து விழுந்தமையா லுடனே விளையவேண்டிய கலகம் நின்று விட் டது. றோபர்ட் புறுசென்பவன் து ரைத்தனம் பலவீனப்பட்டிருந்த சம யம்பார்த்து வடதிசையிலுள்ள தே சங்களில் உத்தண்டப் பிரவேசம்ப ண்ணிக் கொள்ளையடித்தான். வார்டென்பவன் தன்னைப் பின்னாற் சிறந்தவனாக்கின போர்த்தொழிலுக் குரிய வீரத்தைக்காட்டி ஸ்கோட் லாண்டுதேசஸ்தர் இறங்கியிருந்தவி டத்திற்போய் அவர்களை வெட்டித்தறி க்கத் தீர்மானம்பண்ணித் தன்னுடை யபராக்கிரமத்தைக் காட்டின பின்பு மார்ட்டிமருடைய தாறுமாறான நட ட்ஸ் மனிதருந் தங்கள் தேசத்தைக் க்கையினாற் றவறிப்போனான். ஸ்கோ காப்பாற்றிக்கொண்டார்கள். அமரா ட்டமுஞ் சமாதானத்தினாற் சீக்கிர த்தில் முடிந்துபோயிற்று.

எட்

னு

மார்ட்டிமர் என்பவன் தேசஸ் தருக்கு வரவரப் பகையுள்ளவனானா ன். எட்வார்டும் அவனுடைய அதிகா ரத்தை யுதறிவிடத் தீர்மானித்தான். இராக்கினியும் (எரல் மாற்சு என்னு ங்கிதாப்பையடைந்த) மார்ட்டிமர் என்பவனும் நட்டிங்கம் என்னுங்கோ ட்டையில் வாசம்பண்ணிக் கொண்டி ருந்தார்கள். எட்வார்டென்னுமன்ன சிலபிரபுக்களை யநுசரித்துக்கொ ண்டு மார்ட்டிமரை அவ்விடத்திலேதா னே கைப்பிடியாய்ப் பிடித்துக்கட்ட த்தீர்மானித்தான். அப்படியே அவர் கள் கோட்டையை வளைத்துக்கொண் 6கிராக்கினியினுடைய அடுத்த அறை யிலிருந்த மார்ட்டிமரைப் பிடித்துக் கட்டினவளவில் இராக்கினியும் பார ன்ஸ்மார்களைநோக்கி "என் நளினமுள் ள மார்ட்டிமர்மே லிரக்கம் புரியுங்க

ன்

disregarded. He was immedi. ately brought before the parliament, condemned, and hanged,

and his body remained for some days exposed on the gibbet. The queen was imprisoned for life.

Edward made another attempt against Scotland, under the pretence of supporting Edward Baliol in his pretensions to the throne, against David, the son of the great Robert Bruce. Several bloody battles were fought; but Edward, seeing no prospect of success, abandoned any further hostilities against that nation.

Edward had long entertained a design upon the crown of France, founded on a pretension to the inheritance, in right of Is.

abella his mother. It would re

quire too much detail to explain the nature of this claim ; but it is sufficient to say, that it is universally held to be wholly groundless, and contrary to the law of succession established in France. Edward, however, determined to make it, and the assistance given to his Scottish enemies by the French king, pretexts for invad

[blocks in formation]
« ПредыдущаяПродолжить »