Изображения страниц
PDF
EPUB

PREFACE.

THE Translator trusts that an experience of nearly 30 years in the work of Translation will be considered as fully qualifying him to undertake the present work. He has endeavoured to execute it in such a manner as to be intelligible to the meanest capacity; and trusts the present deplorable ignorance of the administration of the British Government in India, and of the history, manners, customs and privileges of the British nation, which prevails to so great an extent amongst his fellow countrymen,will be in a great measure dispelled by his Translation of the "Outlines of the History of England." To make the work really useful to the Hindoo as well as to the European Students of Tamil, he has added an Analysis of the first 5 chapters of the Translation; which he trusts will in some measure correct a foolish custom, prevalent among the Hindoos, of causing their children to learn English before they have attained a due knowledge of their own language.

பாயிரம்.

நம்முடையதேசத்துச்சிறுவர் தங்கள் சுயபாஷையை முந் திக்கசடறக் கற்றுத் தங்கள் தேசத்துச்சரித்திரத்தையுமறிந்த பின்பு அந்நியபாஷைகளைக்கற்கப்புகவேண்டும். அப்படி அந்நியபாஷைகளைக் கற்கப்புகுமாணாக்கர் தங்களை இப்பொ ழுதாண்டு நடத்துகிற இங்கிலிஷ் சாதியாருடைய தேசவளப் பங்களையுந் துரைத்தனசட்டங்களையுஞ் சாதியாச்சாரங்களை யும் வைதீகவிஷயங்களையுமறிவதவசரமான கருமமாயிருக்

கின்றது.அப்படியிருந்தும் நம்முடைய சிறுவர் தங்கள் சுய

பாஷையைப்படிக்கவிருப்பமும்நேரமுமில்லாமல் அந்நிய பாஷையாகிய இங்கிலிஷபாஷைகற்கப் பிரவேசிக்கிறபடி யால் இங்கிலிஷ்பாஷையிற்றானே தங்கள் சுயபாஷையை யுரையாகவிளக்கிக்காட்டினால் அதனால்வர்களுக்குத் தங்கள் சுயபாஷையிற்சில விற்பத்தியுண்டாகலாமென்று கருதி விசே ஷமாய்ப்பெரும்பாலும் நம்முடையதேசஸ்தர் தற்காலத்தி லறியவேண்டிய சரித்திரமாகிய இங்கிலாண்டு தேச சரித்திரத் தைத்தமிழில் பாஷாந்திரப்படுத்தலாயிற்று.

இலண்டன் பட்டணத்திலுள்ள கல்விச்சங்கத்தார் சிறுவரு டையகல்விவிருத்திக்கும் புத்திவளர்ச்சிக்கும் பிரயோசனமா கவிரிவான இங்கிலாண்டுதேச சரித்திரத்தை இருபத்தைந்த திகாரங்களாகச் சுருக்கிச்செய்திருக்கிறார்கள். அந்தப்புஸ்த கமெந்தப்பள்ளியிலு முக்கியமாய் வழங்குகிறபடியாலதை முழுமையுந்தமிழில் பாஷாந்திரப்படுத்தலாயிற்று.

படுத்துமிடத்தில் சுயபாஷையைமுந்திக்கற்காமல் இங்கி லிஷபாஷையிற் பிரவேசிக்கிற நம்முடைய சிறுவர் இங்கிலிஷ பாஷையிற்றங்களுக்கர்த்தந்தெரிந்திருந்தும் அதைத் தங்க ள்தேசஸ்தருக்குத் தமிழிற்றெளிவுறச்சொல்வதற்குச் சக்தி யில்லாதிருக்கிறபடியால்வர்களுமப்படியே சாவதானமாயு ரை செய்துவிளக்கும் பொருட்டு முதலதிகாரந்தொடங்கிஐந் ததிகாரமட்டும் பதச்சேதமுஞ் செய்து காட்டலாயிற்று.

இங்கிலிஷ்தெரியாத நம்முடைய தேசஸ்தர்யாவரும் விசே ஷமாய் இங்கிலாண்டு தேச சரித்திரத்தை யறியவேண்டிய கட மையாதலால்வர்களுமதையெளிதிலுணர்ந்துவக்கும் பொரு

ட்டுத்தமிழுரைகளெல்லாஞ்சிக்குச் சிலுகில்லாமலுஞ்செந்த மிழ்க்கலப்பில்லாமலும் நாராசத்தினுங்கொடிய இங்கிலிஷ் தமிழாகவெழுதாமலுந் தமிழ்ச்செவிக்கினிப்புற வெளிப்ப டையாகவேபுனையலாயிற்று.

அட்டவணை.

அதிகாரம்.

க.

யூலியுஸ் சேஸர் பிறித்தணிக்குட்பண்ணின உத்தண்ட
ப்பிரவேசமும், பிறித்தணி உரோமருக்கமைந்திருந்
ததும்.

[ocr errors]

க.

உ. சாக்ஸன்மாருடைய உத்தண்டப்பிரவேசமும், அவர்க ளுடைய சத்த துரைத்தனங்களும்.

[ocr errors]

ந. தானிஷ்சாதியாருடைய உத்தண்டப்பிரவேசங்களும், ஆல்பிரெட்டின் காலம்வரைக்குமிருந்த சாக்ஸன் அர சர்களும், அவனுடைய அரசாட்சியும்

[merged small][ocr errors][merged small][merged small][merged small][merged small][merged small][merged small][merged small][merged small][merged small][merged small]
[merged small][merged small][merged small][ocr errors][merged small]

யக. சா- என்றி,ச - எட்வார்ட், ரு. எட்வார்ட், ந - றிச்சார்ட் ளயச.

ரு

[merged small][merged small][merged small][merged small][merged small][merged small][merged small][ocr errors][merged small][merged small][merged small][merged small][merged small][merged small][merged small][merged small][merged small][ocr errors][merged small][merged small][merged small][merged small][merged small][merged small][merged small][merged small][ocr errors][merged small]
[blocks in formation]

BRITAIN UNDER THE ROMANS.

FROM 55, BEFORE CHRIST,

TO A. D. 430.

THE Island of Britain was known to the Romans by the name of Britannia, for a long time before it was invaded by them, under their celebrated General, Julius Cæsar; but little or nothing was known of its inhabitants. After that conqueror had overrun the ncighbouring country of Gaul (now called France), he determined to carry his arms into Britain; where he landed, with a considerable army, in the year 55 before the Christian æra.

யூலியுஸ் சேஸர் பிறித்தணிக்குட் பண் ணின உ த்தண்டப் பிரவேச

சமும்,

பிறித்தணி உரோமருக் கமைந்தி
ருந்ததும்.

இரட்சண்ணியத் தாண்டுக்கு முன் ருரு -வது. வருஷந் தொடங்கி சளநயம் - வருஷ மட்டும் நடந்த விருத்தாந்தம்.

உரோமர் தங்கள் கீர்த்திபொருந் திய சேனாதிபதியாகிய யூலியுஸ்சேஸ் ருடைய அதிகாரத்துக்கடியிலிருந்து வேசம்பண்ணின வெகுகாலத்திற்குமு பிரித்தணித்தீவில் உத்தண்டப் பிர ன்னமே அத்தீவு பிறித்தணியாவென் னும் நாமத்தினால் அவர்களுக்குத்தெ ரிந்திருந்தது. ஆயினும் அவர்கள் அ த்தீவின் குடிகளைக்குறித்து அறிந்து ம் அறியாதவர்களுமாயிருந்தார்கள். அந்த விசயவீரன் (இப்பொழுதுபி ராஞ்சுஎன்றுசொல்லப்படுகிற) கால் தேசத்துக்கடுத்ததேசத்தைப் பிடித் துக்கொண்ட பின்பு பிறித்தணித்தீவி ன்மேல் யுத்தஞ்செய்யத் தீர்மானித் து இரட்சண்ணியத்தாண்டுக்குமுன் -வது வருஷத்தில் திரண்ட சேனை யோடு அத்தீவில் வந்திறங்கினான்.

« ПредыдущаяПродолжить »